சுற்றுச்சூழல் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. பொருள்சார் சமநிலை அணுகுமுறையின் பொருள் குறிப்பிடுக.

  2. நில மாசுவின் வகைகளைக் கூறுக.

  3. நில மாசுவின் விளைவுகளைக் கூறுக.

  4. நில மாசுவிற்கான தீர்வுகளை பட்டியலிடுக.

  5. நீடித்த நிலையான மேம்பாடு என்றால் என்ன?

  6. 5 x 5 = 25
  7. மொத்த தேசிய உற்பத்திக்கும் சுற்றுச்சூழல் தரத்திற்கும் இடையேயான தொடர்பினை சுருக்கமாக விளக்குக.

  8. புற விளைவுகள் என்று கருத்தினையும் அதன் வகைப்பாடுகளையும் விளக்குக

  9. நீடித்த அல்லது வளம் குன்றா வளர்ச்சி முக்கியத்துவம் மற்றும் அதன் நோக்கங்களை விளக்குக.

  10. திடக்கழிவுகள் -வரையறு.

  11. இயற்கைப் பண்ணையின் பொதுவான கொள்கைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் - சுற்றுச்சூழல் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Environmental Economics Three Marks Questions )

Write your Comment