நிதிப் பொருளியல் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. நவீன அரசு எனப்படுவது

    (a)

    நவீன அரசு எனப்படுவது

    (b)

    மேல்மட்டத்தில் உள்ளவர்களின் அரசு

    (c)

    நலம் பேணும் அரசு

    (d)

    காவல் அரசு

  2. GST இதற்கு சமம்?

    (a)

    விற்பனை வரி

    (b)

    தொழிற்குழும வரி

    (c)

    வருமான வரி

    (d)

    உள்ளாட்சி வரி

  3. கீழ்வருவனவற்றுள் எது நேர்முக வரி?

    (a)

    கலால் வரி

    (b)

    வருமான வரி

    (c)

    சுங்க வரி

    (d)

    சேவை வரி

  4.  பற்றாக்குறை நிதியாக்கத்தின் அடிப்படை நோக்கமாவது

    (a)

    பொருளாதார முன்னேற்றம்

    (b)

    பொருளாதார நிலைத்தன்மை

    (c)

    பொருளாதார சமத்துவம்

    (d)

    வேலைவாய்ப்பு உருவாக்குதல்

  5. பற்றாக்குறை வரவு செலவுத் திட்டம் என்பதன் பொருளாவது

    (a)

    அரசின் செலவை விட அரசின் வருவாய் அதிகம்

    (b)

    அரசின் நடப்புக்கனக்குச் செலவு நடப்புக்கணக்கு வருவாயை விட அதிகம்

    (c)

    அரசின் மொத்தச் செலவு மொத்த வருவாயை விட  அதிகம்.

    (d)

    மேலே கூறியவற்றில் எதுவும் இல்லை

  6. 3 x 2 = 6
  7. நேர்முக வரிக்கு இரு உதாரணங்களை தருக.

  8. GST யின் கூறுகள் யாவை?

  9. " பொதுக்கடன்" என்பதன் பொருள் யாது?

  10. 3 x 3 = 9
  11. நேர்முக மற்றும் மறைமுக வரிகளுக்கிடையேயான மூன்று வேறுபாடுகளைக் கூறுக.

  12. முதன்மைப் பற்றாக்குறை என்றால் என்ன?

  13. பொதுக்கடனை திரும்ப செலுத்துவதற்கான மூன்று முறைகளைக் கூறுக.

  14. 2 x 5 = 10
  15. கூட்டாட்சி நிதியின் கொள்கைகளை விளக்குக.

  16. நிதிக் கொள்கைகளின் கருவிகள் எவை? விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் - நிதிப் பொருளியல் Book Back Questions ( 12th Economics - Fiscal Economics Book Back Questions )

Write your Comment