" /> -->

நிதிப் பொருளியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. கடனுக்கேனே அரசு தனியொரு நிதியினை ஏற்படுத்தும் அதனை _______ என்பர்.

  (a)

  பொது நிதி 

  (b)

  மூழ்கும் நிதி 

  (c)

  நேர்முக வரி 

  (d)

  மறைமுக வரி 

 2. இந்திய அரசு, பூஜ்ய வரவு செலவுத் திட்டத்தை _______ல் தாக்கல் செய்தது.

  (a)

  1987-1988

  (b)

  1986-87

  (c)

  1950-1951

  (d)

  1978-1979

 3. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அரசின் வருவாய் , செலவை விட குறைவாக இருந்தால் அது _______ வரவு செலவுத் திட்டம் எனப்படும்.

  (a)

  உபரி 

  (b)

  சமநிலை 

  (c)

  பற்றாக்குறை 

  (d)

  செயல்திறன் 

 4. முதலாவது நிதிக்குழு ஏற்படுத்தப்பட்ட ஆண்டு 

  (a)

  1950

  (b)

  1951

  (c)

  1956

  (d)

  1960

 5. வருமானம் உயர உயர வரிவிகிதமும் உயர்ந்தால் ______ ஆகும்.

  (a)

  தேய்வுவீத 

  (b)

  வளர்வீத வரி 

  (c)

  நேர்முக வரி 

  (d)

  மறைமுக வரி 

 6. 5 x 2 = 10
 7. "பூஜ்ய அடிப்படை வரவு செலவுத் திட்டம்"-குறிப்பு வரைக

 8. நேர்முக வரிக்கு இரு உதாரணங்களை தருக.

 9. கிராம ஊராட்சியின் வருவாய் ஆதாரங்கள் யாவை ?

 10. மாவட்ட வாரிய வருவாய் ஆதாரங்கள் யாவை?

 11. GST என்றால் என்ன?

 12. 5 x 3 = 15
 13. வரி விதிப்பு விதிகளை விவரிக்க.

 14. தனியார் நிதிக்கும் பொது நிதிக்கும் உள்ள மூன்று ஒற்றுமைகளை எழுதுக.

 15. நவீன அரசின் பணிகள் யாவை?

 16. நேர்முக மற்றும் மறைமுக வரிகளுக்கிடையேயான மூன்று வேறுபாடுகளைக் கூறுக.

 17. முதன்மைப் பற்றாக்குறை என்றால் என்ன?

 18. 4 x 5 = 20
 19. கூட்டாட்சி நிதியின் கொள்கைகளை விளக்குக.

 20. வரவு செலவுத்திட்த்தில் உள்ள பலவகை பற்றாக்குறைகளை விளக்குக.

 21. மைய அரசின் வருவாய் மூலங்களை விவரி.

 22. மாநில அரசின் வரி மூலங்கள் யாவை?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th பொருளியல் - நிதிப் பொருளியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Economics - Fiscal Economics Model Question Paper )

Write your Comment