Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100
    20 x 5 = 100
  1. நடவடிக்கைகள் அடிப்படையில் ஒரு பொருளாதார அமைப்பு செயல்படுவதை விவரி.

  2. கலப்பு பொருளாதார அமைப்பின் நன்மை தீமைகள் யாவை?

  3. நாட்டு வருமானத்தைக் கணக்கிடும் முறைகளை விளக்குக

  4. உற்பத்தி முறையில் நாட்டு வருவாய் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விவரி?

  5. சேயின் அங்காடி விதியினைத் திறனாய்வு செய்க.

  6. பெருக்கி இயங்கும் விதத்தினை விவரி

  7. பணத்தின் பணிகளை விளக்குக.

  8. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் யாவை?

  9. இந்திய ரிசர்வ் வங்கியின் பணிகளை விவரிக்க.

  10. இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியின் பணிகளை விளக்குக?

  11. அயல்நாட்டுச் செலுத்துநிலை சமமின்மையின் வகைகளை விவரி.

  12. அயல்நாட்டு செலுத்து சமமின்மைக்கான காரணங்கள்:

  13. உலக வங்கியின் பணிகளை வெளிக் கொணர்க

  14. பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளை விவரி.

  15. கூட்டாட்சி நிதியின் கொள்கைகளை விளக்குக.

  16. புற விளைவுகள் என்று கருத்தினையும் அதன் வகைப்பாடுகளையும் விளக்குக

  17. இயற்கை பண்ணை முறை -வரையறு.

  18. திட்டமிடலுக்கு எதிரான வாதங்களை எடுத்துரைக்கவும்.

  19. பொருளாதார முன்னேற்றத்தை அளவிடும் முறைகளை விவரி:

  20. நேர்கோட்டு ஒட்டுறவு மாதிரியின் எடுகோள்கள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் - Full Portion ஐந்து மதிப்பெண்கள் வினாத்தாள் ( 12th Economics - Full Portion Five Marks Question Paper )

Write your Comment