" /> -->

அரையாண்டு மாதிரி வினாத்தாள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90

  பகுதி - I

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

  20 x 1 = 20
 1. பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை

  (a)

  சொத்து மற்றும் நலமும்

  (b)

  உற்பத்தி மற்றும் நுகர்வு

  (c)

  தேவையும் மற்றும் அளிப்பும்

  (d)

  நுண்ணியல் மற்றும் பேரியல்

 2. பேரியல் பொருளாதாரம் என்பது பற்றிய படிப்பு.

  (a)

  தனி நபர்கள்

  (b)

  நிறுவனங்கள்

  (c)

  நாடு

  (d)

  மொத்தங்கள்

 3. பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு முறை

  (a)

  3

  (b)

  5

  (c)

  2

  (d)

  4

 4. _______துறையில் செலவு முறையில் தேசிய வருவாய் மதிப்பிடப்படுகிறது?

  (a)

  கட்டடத்துறை

  (b)

  விவசாயத்துறை

  (c)

  பணித்துறை

  (d)

  வங்கித் துறை

 5. _________ சமநிலையை கின்ஸிடையே கோட்பாடு வலியுறுத்துகிறது.

  (a)

  மிகக் குறுகிய காலம்

  (b)

  குறுகிய காலம்

  (c)

  மிக நீண்ட காலம்

  (d)

  பற்றாக்குறை வரவு செலவு

 6. முடுக்கி கோட்பாட்டு கருத்தை செம்மைப்படுத்தி, மேம்படுத்தி வெளியிட்டவர் 

  (a)

  J.M. கிளார்க் 

  (b)

  ஹாட்ரி 

  (c)

  J.R.ஹிக்ஸ் 

  (d)

  J.M.கீன்ஸ் 

 7. M1 மற்றும் M2 ஆகிய இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்

  (a)

  அஞ்சல் அலுவலக வைப்புகள்

  (b)

  வங்கியின் கால வைப்புகள்

  (c)

  வங்கியின் சேமிப்பு வைப்புகள்

  (d)

  காகிதப்பணம்

 8. வணிக வங்கிகள் தாராளமாக கடனை அளிக்கும் பொழுது ஏற்படும் விலைவாசி உயர்வினை ________ எனப்படும்.

  (a)

  காகித பணவீக்கம் 

  (b)

  தூண்டல் பணவீக்கம் 

  (c)

  கடன் பணவீக்கம் 

  (d)

  வரி பணவீக்கம் 

 9. வங்கியில்லா நிதிநிறுவனங்கள் ________ வைத்திருப்பதில்லை.

  (a)

  வங்கி உரிமம்

  (b)

  அரசு அங்கீகாரம்

  (c)

  பணச்சந்தை அங்கீகாரம்

  (d)

  நிதி அமைச்சக அனுமதி

 10. இந்திய தொழிற்கடன் மற்றும் முதலீட்டுக்கழகம் (ICICI வங்கி) எப்பொழுது தொடங்கப்பட்டது.

  (a)

  ஜனவரி 5, 1955

  (b)

  ஜனவரி 5,1973

  (c)

  பிப்ரவரி 5, 1976

  (d)

  1951

 11. சாதகமான வாணிக சூழலில் ஏற்றுமதி இறக்குமதியைவிட ______ ஆக இருக்கும்.

  (a)

  அதிகமாக

  (b)

  குறைவாக

  (c)

  கிட்டத்தட்ட சமமாக

  (d)

  சமமாக

 12. 1927ல் நிகர பண்டமாற்று வீதத்தை வடிவமைத்தவர்.

  (a)

  ஜீ.எஸ்.டோரன்ஸ் 

  (b)

  எப்.டபில்யூ.தாசிக் 

  (c)

  மார்ஷல் 

  (d)

  ஜே.எஸ்.மில் 

 13. பன்னாட்டு பண நிதியம் கீழ்கண்ட இந்த மாநாட்டில் உருவாக்கப்பட்டது.

  (a)

  பாண்டுங் மாநாடு

  (b)

  சிங்கப்பூர் மாநாடு

  (c)

  பிரிட்டன் வூட்ஸ் மாநாடு

  (d)

  தோஹா மாநாடு

 14. பன்முக முதலீட்டு ஒப்புறுதி முகமை (MIGA) ல் இந்தியா எந்த ஆண்டு உறுப்பினரானது?

  (a)

  ஜனவரி 1994

  (b)

  ஜனவரி 1995

  (c)

  ஜனவரி 1958

  (d)

  ஜனவரி 1959

 15. கீழே உள்ள வாக்யங்களைக் கருத்தில் கொண்டு சரியான ஒன்றை அடையாளம் காண்க
  (i) மாநில பட்டியிலோ, இணைப்பு பட்டியிலோ குறிப்பிடப்படாத வரியை விதிப்பதற்கு மைய அரசுக்கு தனி உரிமையில்லை
  (ii) அரசியலமைப்பு சில வரிகளை மைய அரசு பட்டியல் இருந்து மாநில அரசு பட்டியலுக்கு மாற்ற வசதி செய்கிறது.

  (a)

  i மட்டும்

  (b)

  ii மட்டும்

  (c)

  இரண்டும்

  (d)

  ஏதுமில்லை

 16. 2018-19ல் மத்திய அரசின் மானியத்திற்கான செலவு _____ கோடியாகும்.

  (a)

  9581

  (b)

  21500

  (c)

  2.29.715.67

  (d)

  5.75.994

 17. சுற்றுச்சூழல் பொருட்கள் என்பவை

  (a)

  சந்தைப் பொருட்கள்

  (b)

  சந்தையிடா பொருட்கள்

  (c)

  இரண்டும்

  (d)

  மேற்சொன்ன எதுவுமல்ல

 18. பொருளாதார வளர்ச்சி ______ ஐ அளவிடுகிறது.

  (a)

  உற்பத்தித் திறன் வளர்ச்சி 

  (b)

  பெயரளவு வருமான அதிகரிப்பு 

  (c)

  உற்பத்தி அதிகரிப்பு 

  (d)

  இவை எதுவுமில்லை  

 19. மொத்த நாட்டு உற்பத்தி என்பது .............

  (a)

  GDP

  (b)

  GNP

  (c)

  GNI 

  (d)

  ஏதுமில்லை

 20. \(Y={ \beta }_{ 0 }+{ \beta }_{ 1 }\) xஎன்ற ஓட்டுறவுச் சமன்பாட்டில் x என்பது ______ 

  (a)

  சாரா மாறி 

  (b)

  சார்பு மாறி 

  (c)

  தொடர்ச்சி மாறி 

  (d)

  மேற்சொன்ன எதுவுமல்ல 

 21. பகுதி - II

  எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

  7 x 2 = 14
 22. "பொருளாதாரம்" என்பதன் பொருள் யாது?

 23. தேசிய வருவாய் இலக்கணம் கூறுக.

 24. பண்டப்பணம் என்றால் என்ன?

 25. வணிக வங்கிகள் என்பதனை வரையறு.

 26. பன்னாட்டுப் பொருளியியல் என்றால் என்ன?

 27.  " வரி", "கட்டணம்" -வேறுபடுத்துக.

 28. மாவட்ட வாரிய வருவாய் ஆதாரங்கள் யாவை?

 29. தலா (per capital) கரிமில வாயு அதிகமாக வெளியேறும் நாடுகள் யாவை?

 30. மொத்த நாட்டு உற்பத்தி என்றால் என்ன?

 31. புள்ளியியலின் வகைகள் யாவை?

 32. பகுதி - III 

  ஏதேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40க்கு கட்டாயமாக விடை அளிக்கவும்

  7 x 3 = 21
 33. கலப்பு பொருளாதாரத்தின் சிறப்பு பண்புகள் யாவை?

 34. செலவு முறை கணக்கீட்டின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?

 35. தொன்மை வேலைவாய்ப்பு கோட்பாட்டின் படி கூலிக் குறைப்பு எவ்வாறு வேலையின்மை பிரச்சனைக்குத் தீர்வாக அமைந்ததது என்பதை வரைபடம் மூலம் விளக்குக

 36. பெருக்கியின் பயன்கள் யாவை?

 37.  பணவீக்கத்தின் வகைகள் பற்றி எழுதுக.

 38. ICICI வங்கியின் பணிகளைக் கூறுக?

 39. இறக்குமதி பங்களவு என்றால் என்ன?

 40. உலக வர்த்தக அமைப்பின் சாதனைகள் யாவை?

 41. நில மாசுவின் வகைகளைக் கூறுக.

 42. பொருளாதார முன்னேற்றத்தை நிர்ணயிக்கும் பொருளாதாரம் சாராத காரணிகளாக தாமஸ் பிக்கெட்டி கூறுவனவற்றை விளக்குக
  (அல்லது)
  குறிப்பு வரைக:
  1) சூதாட்ட முதலாளித்துவம்
  2) பரம்பரை சொத்துரிமை முதலாளித்துவம்

 43. பகுதி - IV

  அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

  7 x 5 = 35
  1. பல்வேறு வகையானத் திட்டமிடல் வகைகளை விவரி.

  2. உடன்தொடர்பிற்கும், ஒட்டுறவிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்குக

  1. மாநில அளவிலான நிதி நிறுவனங்களை பற்றி எழுதுக?

  2. மைய அரசின் வருவாய் மூலங்களை விவரி.

  1. பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளை விவரி.

  2.  மறைமுக வரிகளின் நன்மைகள் யாவை?

  1. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் யாவை?

  2. இயற்கைப் பண்ணையின் பொதுவான கொள்கைகள் யாவை?

  1. பணவியல் கொள்கையின் நோக்கங்கள் யாவை? விளக்குக.

  2. அயல்நாட்டு செலுத்துநிலை சமமின்மையின் வகைகளை விவரி.

  1. பொருளாதார ஆய்வில், சமூகக் கணக்கிடுதலின் அவசியத்தை விவாதி

  2. வேலையின்மைகளின் வகைகளை விவரி.

  1. வருவாயின் வட்ட ஓட்டத்தின் விளக்குக.

  2.  முடுக்கி இயங்கும் விதத்தினை விவரி.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th பொருளியல் அரையாண்டு மாதிரி வினாத்தாள் ( 12th Economics Half Yearly Model Question Paper )

Write your Comment