பன்னாட்டுப் பொருளியல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
    8 x 1 = 8
  1. இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது

    (a)

    வெளிவாணிகம்

    (b)

    உள்வாணிகம்

    (c)

    மண்டலங்களுக்கிடையான வாணிகம்

    (d)

    உள்நாட்டு வாணிகம்

  2. பண மாற்று வீதம் நிர்ணயமாகும் சந்தை

    (a)

    பண சந்தை

    (b)

    அயல்நாட்டுச் செலாவணி

    (c)

    பங்கு சந்தை

    (d)

    மூலதன சந்தை

  3. ஏற்றுமதி நிகரம் என்பது

    (a)

    ஏற்றுமதி x இறக்குமதி

    (b)

    ஏற்றுமதி + இறக்குமதி

    (c)

    ஏற்றுமதி - இறக்குமதி

    (d)

    பணிகள் ஏற்றுமதி

  4. சாதகமான வாணிகச் சூழலில் ஏற்றுமதி இறக்குமதியைவிட ______ ஆக இருக்கும்.

    (a)

    அதிகமாக

    (b)

    குறைவாக

    (c)

    கிட்டத்தட்ட சமமாக

    (d)

    சமமாக

  5. அயல்நாட்டுச் செலுத்துச் சமநிலைக் கூறுகள் கீழ்க்காண்பவற்றில் எவை

    (a)

    நடப்பு கணக்கு

    (b)

    மைய வங்கி இருப்பு

    (c)

    மூலதன கணக்கு

    (d)

    அ, ஆ, இ மூன்றும்

  6. கோட்பாட்டு அடிப்படையில் வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் நன்மைகளாவன

    (a)

    பொருளாதார வளர்ச்சி

    (b)

    பன்னாட்டு வானிக வளர்ச்சி

    (c)

    வேலை வாய்ப்பு மற்றும் திறன் அதிகரித்தல்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  7. "காரணி இருப்பு மாதிரி" உருவாக்கியவர் 

    (a)

    ஹெக்சர், ஓலின் 

    (b)

    டேவிட் ரிக்கார்டோ 

    (c)

    டசிக் 

    (d)

    ஜே.எஸ்.மில் 

  8. 1927ல் நிகர பண்டமாற்று வீதத்தை வடிவமைத்தவர்.

    (a)

    ஜீ.எஸ்.டோரன்ஸ் 

    (b)

    எப்.டபில்யூ.தாசிக் 

    (c)

    மார்ஷல் 

    (d)

    ஜே.எஸ்.மில் 

  9. 5 x 1 = 5
  10. உள்நாட்டு வாணிகம் 

  11. (1)

    Tn = (PxPm) x 100

  12. பன்னாட்டு வாணிகம் 

  13. (2)

    மண்டலங்களுக்கிடையிலான வாணிகம் 

  14. நிகர பண்டமாற்று வாணிப வீதம் 

  15. (3)

    பகுதிகளுக்கிடையிலான வாணிகம் 

  16. நிலையற்ற பணமாற்று வீதம் 

  17. (4)

    மிதக்கும் பண மாற்று வீதம் 

  18. மெய்யான செயலாக்க பண மாற்று வீதம் 

  19. (5)

    REER

    5 x 2 = 10
  20. பன்னாட்டுப் பொருளியல் என்றால் என்ன?

  21. பன்னாட்டு வாணிகம் வரைவிலக்கணம் தருக.

  22. பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகளில் ஏதேனும் இரண்டு குறிப்பிடுக.

  23. வணிக வீதத்தினை விளக்குக.

  24. செலாவணி மாற்று வீதம் என்றால் என்ன?

  25. 4 x 3 = 12
  26. பன்னாட்டுப் பொருளியலின் உள்ளடக்கத்தைப் பட்டியலிடுக.

  27. மொத்த நிகர பண்டப் பரிமாற்று வாணிக வீதத்தைச் சுருக்கமாக எழுதுக

  28. இறக்குமதி கட்டுப்பாடு என்றால் என்ன?

  29. வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் நோக்கங்களைக் குறிப்பிடுக.

  30. 3 x 5 = 15
  31. உள்நாட்டு வாணிகத்துக்கும் பன்னாட்டு வாணிகத்துக்குமிடையிலான வேறுபாடுகளை விவாதிக்கவும்.

  32. புதிய பன்னாட்டு வாணிகக் கோட்பாட்டினை விவாதிக்கவும்.

  33. அயல் நாட்டுச் செலுத்துநிலையின் கூறுகளை அட்டவணை வடிவில் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் - பன்னாட்டுப் பொருளியல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Economics - International Economics Model Question Paper )

Write your Comment