பேரியல் பொருளாதாரம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
    5 x 3 = 15
  1. பேரியல் பொருளாதாரத்தின் முக்கியதுவத்தை தருக.

  2. முதலாளித்துவத்தின் சிறப்பினை வரிசைப்படுத்துக.

  3. கலப்புப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்புகளை எழுத்தெழுதுக

  4. இரு துறை சுழல் ஓட்ட மாதிரியினை விளக்குக.

  5. பேரியல் பொருளாதாரத்தின் குறைபாடுகள் யாவை?

  6. 5 x 5 = 25
  7. நடவடிக்கைகள் அடிப்படையில் ஒரு பொருளாதார அமைப்பு செயல்படுவதை விவரி.

  8. முதலாளித்துவம் மற்றும் சமத்துவம் ஆகியவற்றின் இயல்புகளை ஒப்பிடுக

  9. முதலாளித்துவத்தின் நன்மை தீமைகளை விவரி

  10. கலப்பு பொருளாதார அமைப்பின் நன்மை தீமைகள் யாவை?

  11. வருவாயின் வட்ட ஓட்டத்தின் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் Unit 1 பேரியல் பொருளாதாரம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Introduction To Macro Economics Three and Five Marks Questions )

Write your Comment