புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. புள்ளியியல் அடிப்படை நெறிமுறைகளை உருவாக்கியவர்

    (a)

    ராக்னர் பிரிஷ்

    (b)

    பிரான்ஸிஸ் கால்டன்

    (c)

    கிராக்ஸ்டன் 

    (d)

    ரொனால்டு பிஷர்

  2. நவீன புள்ளியியலின் நிறுவனர் என்றழைக்கப்படுபவர் ____________

    (a)

    ரொனால்டு பிஷர்

    (b)

    ராக்னர் பிரிஷ்

    (c)

    கார்ல் பியர்சன்

    (d)

    பி.சி. மஹலனோபிஸ்

  3. புதிய மருந்தின் நம்பகத்தன்மை அல்லது இரண்டு மருந்துகளின் நம்பகத்தன்மையை அறிய ____________ சோதனை பயன்படுகிறது 

    (a)

    t - சோதனை

    (b)

    f - சோதனை

    (c)

    chi - சோதனை

    (d)

    எதுவுமில்லை

  4. ____________ விவரங்கள் என்பது குறிப்பிட்ட அலகில் அளவிடப்பட்டு எண் வடிவில் கூறப்படுபவை ஆகும்.

    (a)

    பண்பு

    (b)

    பெயரளவு

    (c)

    தரவரிசை

    (d)

    அளவு

  5. மீச்சிறு வர்க்க முறை ____________ ஐ அளவிடும் முறைகளில் ஒன்றாகும்

    (a)

    உடன்தொடர்பு

    (b)

    ஒட்டுறவு

    (c)

    திட்டவிலகல்

    (d)

    வர்க்க மாறுபாடு

  6. 5 x 2 = 10
  7. புள்ளியியல் என்றால் என்ன?

  8. புள்ளியியலின் வகைகள் யாவை?

  9. உயர்த்துணர் புள்ளியியல் என்றால் என்ன?

  10. ஒட்டுறவு என்பதனை வரையறு.

  11. பொருளாதார அளவியியல் என்றால் என்ன?

  12. 5 x 3 = 15
  13. ஒட்டுறவுப் பகுப்பாய்வின் பயன்களை கூறுக.

  14. விவரிப்பு புள்ளியியலுக்கும், உய்த்துணர்வு புள்ளியியலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

  15. பொருளாதார அளவையில் ஆய்வு முறையின் கூறுகள் யாவை?

  16. பின்வரும் விவரங்களுக்கு திட்டவிலக்கத்தினைக் காண்க: 25, 15, 23, 42, 27, 25, 23, 25, 20

  17. பகுப்பாய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும் மாரிகளின் எண்ணைக்கையின் அடிப்படையில் உடன்தொடர்பினை வகைப்படுத்துக

  18. 4 x 5 = 20
  19. பின்வரும் விவரங்களுக்கு கார்ல் பியர்ஸனின் ஒட்டுறவுக் கெழுவினை கண்டறிக.

    தேவை X  23 27 28 29 30 31 33 35 36 39
    விற்பனை Y  18 22 23 24 25 26 28 29 30 32
  20. உடன்தொடர்பிற்கும், ஒட்டுறவிற்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விளக்குக

  21. நேர்கோட்டு ஒட்டுறவு மாதிரியின் எடுகோள்கள் யாவை?

  22. பின்வரும் விவரங்களுக்கு உண்மைச் சராசரியை பயன்படுத்தும் சூத்திரத்தை பயன்படுத்தி கார்ல் பியர்ஸனின் ஒட்டுறவுக் கெழுவினைக் கண்டறிக

    காரின் வயது (ஆண்டுகளில்) 3 6 8 9 10 6
    பராமரிப்புச் செலவு (ரூ.1000 களில்) 1 7 4 6 8 4

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் - புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் மாதிரி வினாக்கள் ( 12th Economics - Introduction To Statistical Methods And Econometrics Model Question Paper )

Write your Comment