" /> -->

புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
  5 x 3 = 15
 1. பொருளாதார அளவையியலின் நோக்கங்களை கூறுக.

 2. விவரிப்பு புள்ளியியலுக்கும், உய்த்துணர்வு புள்ளியியலுக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

 3. பொருளாதார அளவையில் ஆய்வு முறையின் கூறுகள் யாவை?

 4. பின்வரும் விவரங்களுக்கு திட்டவிலக்கத்தினைக் காண்க: 25, 15, 23, 42, 27, 25, 23, 25, 20

 5. பகுப்பாய்விற்கு எடுத்துக்கொள்ளப்படும் மாரிகளின் எண்ணைக்கையின் அடிப்படையில் உடன்தொடர்பினை வகைப்படுத்துக

 6. 5 x 5 = 25
 7. புள்ளியியலின் இயல்பு மற்றும் எல்லைகளை விளக்குக.

 8. பின்வரும் விவரங்களுக்கு கார்ல் பியர்ஸனின் ஒட்டுறவுக் கெழுவினை கண்டறிக.

  தேவை X  23 27 28 29 30 31 33 35 36 39
  விற்பனை Y  18 22 23 24 25 26 28 29 30 32
 9. பின்வரும் விவரங்களிலிருந்து ய மீது X மற்றும் X மீது Y ஆகியவற்றினை கண்டறிக.

  Y: 45 48 50 55 65 70 75 72 80 85
  X : 25 30 35 30 40 50 45 55 60 65
 10. நேர்கோட்டு ஒட்டுறவு மாதிரியின் எடுகோள்கள் யாவை?

 11. பின்வரும் விவரங்களுக்கு உண்மைச் சராசரியை பயன்படுத்தும் சூத்திரத்தை பயன்படுத்தி கார்ல் பியர்ஸனின் ஒட்டுறவுக் கெழுவினைக் கண்டறிக

  காரின் வயது (ஆண்டுகளில்) 3 6 8 9 10 6
  பராமரிப்புச் செலவு (ரூ.1000 களில்) 1 7 4 6 8 4

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th பொருளியல் - புள்ளியியல் முறைகள் மற்றும் பொருளாதார அளவையியல் ஓர் அறிமுகம் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Introduction To Statistical Methods And Econometrics Three Marks and Five Marks Questions )

Write your Comment