" /> -->

பணவியல் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 40
  5 x 3 = 15
 1. பண அளிப்பு பற்றி விளக்கம் தருக?

 2. பண அளிப்பேன் 4 வகைகளை விவரி?

 3. பணக் குறியீடு பற்றி எழுது?

 4. பண அளவு கோட்பாட்டை வரைந்த இர்விங் ஃபிஷரை குறிப்பு எழுதுக?

 5. பணவீக்கத்தில் கூலி விலை சூழல் பற்றி எழுது?

 6. 5 x 5 = 25
 7. இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாட்டினை விளக்குக.

 8. பணத்தின் பணிகளை விளக்குக.

 9. ஒரு பொருளாதாரத்தில் பணவீக்கத்திற்கான காரணங்கள் மற்றும் விளைகள் யாவை?

 10. வணிகச் சுழற்சியின் பல்வேறு கட்டடங்களை விவரிக்க.

 11. பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் யாவை?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th பொருளியல் - பணவியல் பொருளியல் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Monetary Economics Three and Five Marks Questions )

Write your Comment