தேசிய வருவாய் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. மூலதனத்துறை என்பது

    (a)

    சேமிப்பையும், வருமானத்தையும் உள்ளடக்கியது

    (b)

    சேமிப்பையும், முதலீட்டையும் உள்ளடக்கியது

    (c)

    முதலீட்டையும், உற்பத்தியையும் உள்ளடக்கியது

    (d)

    இவை அனைத்தும்

  2. மாற்றுச் செலுத்துதல் என்பது

    (a)

    வேலையற்றோருக்கு, வயோதிகர்களுக்கு அரசு வழங்கப்படும் ஓய்வூதியம்

    (b)

    வேலையற்றோருக்கு, வயோதிகர்களுக்கு அரசு வழங்கப்படும் ஓய்வூதியம்

    (c)

    நலிவுற்றவர்களுக்கும், வயோதிகர்களுக்கும் அரசு வழங்கப்படும் ஓய்வூதியம்

    (d)

    ஏழைகளுக்கும், நலிவுற்றவர்களுக்கும் வழங்கப்படும் ஓய்வூதியம்

  3. உற்பத்தி முறையை இவ்வாறும் அழைக்கலாம்

    (a)

    கணக்கிடும் முறை

    (b)

    சரக்கு முறை

    (c)

    விற்பனை முறை

    (d)

    கொள்முதல் முறை

  4. காரணிகள் சம்பாதிக்கும் முறை என்று எந்த முறை அழைக்கப்படுகிறது?

    (a)

    உற்பத்தி முறை

    (b)

    செலவின முறை

    (c)

    வருமான முறை

    (d)

    சரக்கு முறை

  5. செலவிடக்கூடிய வருமானம்

    (a)

    தனிநபர் வருமானம் + நேர்முக வரிகள்

    (b)

    தலா வருமானம் - மறைமுக வரிகள்

    (c)

    தனிநபர் வருமானம் + மாற்று செலுத்துதல்

    (d)

    தனிநபர் வருமானம் - நேர்முக வரிகள்

  6. 5 x 2 = 10
  7.  GNP கணக்கிடும் வாய்பாட்டை எழுதுக.

  8. NNP க்கும் NDP க்கும் உள்ள வேறுபாடு யாது?

  9. தனிமனிதர் வருமானம் என்றால் என்ன?

  10. GDP குறைப்பான் இலக்கணம் தருக

  11. நாட்டு வருமானம் கணக்கீட்டில் "சொந்த நுகர்வு" எவ்வாறு சிக்கலைத் தருகிறது.

  12. 5 x 3 = 15
  13. தனிமனிதர் வருமானத்திற்கும் செலவிடக்கூடிய வருமானத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

  14. காரணி செலவில் NNP - குறிப்பு தருக.

  15. நாட்டு வருமானத்தைக் கணக்கிடுதலின் பயன்களைப் பட்டியலிடுக.

  16. US அடிப்படையில் நாட்டு வருமானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

  17. பொருளாதார துறை என்றால் என்ன? அதன் பிரிவுகள் யாவை?

  18. 4 x 5 = 20
  19. நாட்டு வருமானத்தைக் கணக்கிடும் முறைகளை விளக்குக

  20. நாட்டு வருமானம் கணக்கீட்டில் உள்ள சிக்கல்கள் யாவை?

  21. உற்பத்தி முறையில் நாட்டு வருவாய் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை விவரி?

  22. தேசிய வருவாயின் அடிப்படை கருத்துக்களை விவரி.

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் - தேசிய வருவாய் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Economics - National Income Model Question Paper )

Write your Comment