பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 90

    பகுதி - I

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    20 x 1 = 20
  1. முக்கிய பொருளாதார அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்யும் _________ வருவாயின் வட்ட ஓட்ட மாதிரிகள்

    (a)

    4

    (b)

    3

    (c)

    5

    (d)

    2

  2. முதன்மைதுறை என்பது

    (a)

    தொழில்

    (b)

    வியாபாரம்

    (c)

    விவசாயம்

    (d)

    கட்டடம் கட்டுதல்

  3. செலவிடக்கூடிய வருமானம்

    (a)

    தனிநபர் வருமானம் + நேர்முக வரிகள்

    (b)

    தலா வருமானம் - மறைமுக வரிகள்

    (c)

    தனிநபர் வருமானம் + மாற்று செலுத்துதல்

    (d)

    தனிநபர் வருமானம் - நேர்முக வரிகள்

  4.  தொன்மைப் பொருளியல் கோட்ப்பாட்டின் பிரதான இயல்பு _________

    (a)

    குறைந்த அளவு வேலைவாய்ப்பு

    (b)

    பொருளாதாரம் எப்போதும் சம நிலையில் இருக்கும்.

    (c)

    தேவை அதன் அளிப்பை உருவாகின்றது

    (d)

    நிறை குறை போட்டி

  5. அளிப்பு அதற்கான தேவையை தானே உருவாக்கும் என்ற கருத்தை வெளியிட்டவர்

    (a)

    J.M. கீன்ஸ்

    (b)

    J.S. மில்

    (c)

    J.B. சே

    (d)

    A.C. பிகு

  6. முதலீடு தன்னிச்சையானது என அனுமானிக்கப்பட்டால், ADயின் சாய்வை நிர்ணயிப்பது

    (a)

    இறுதிநிலை முதலீட்டு நாட்டம்

    (b)

    செலவிடக்கூடிய வருவாய்

    (c)

    இறுதிநிலை நுகர்வு நாட்டம்

    (d)

    சராசரி நுகர்வு நாட்டம்

  7. நலப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு ___________ ஆகும்.

    (a)

    தூண்டப்பட்ட முதலீடு 

    (b)

    தன்னிச்சையான முதலீடு 

    (c)

    ஊக்குவிக்கப்பட்ட முதலீடு 

    (d)

    ஏதுமில்லை 

  8. ஆர்பிஐ-ன் தலைமையகம் அமைந்துள்ள இடம்

    (a)

    டில்லி

    (b)

    சென்னை

    (c)

    மும்பை

    (d)

    பெங்களூரு

  9. இந்திய ரிசர்வ் வங்கி நாட்டுடமையாக்கப்பட்டது.

    (a)

    ஏப்ரல் 1, 1935

    (b)

    ஜனவரி 1,1949

    (c)

    ஏப்ரல் 1, 1937

    (d)

    ஜனவரி 1,1937

  10. கோட்பாட்டு அடிப்படையில் வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் நன்மைகளாவன

    (a)

    பொருளாதார வளர்ச்சி

    (b)

    பன்னாட்டு வானிப வளர்ச்சி

    (c)

    வேலை வாய்ப்பு மற்றும் திறன் அதிகரித்தல்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  11.  சார்க் வேளாண் தகவல் மையம் துவங்கிய ஆண்டு

    (a)

    1985

    (b)

    1988

    (c)

    1992

    (d)

    1998

  12. WTO வின் 12 வது  அமைச்சர்கள் நிலையான மாநாட்டை______ நாட்டில் நடந்த திட்டமிடப்பட்டுள்ளது.

    (a)

    பாகிஸ்தான் 

    (b)

    கஜகஸ்தான் 

    (c)

    ஆப்கானிஸ்தான் 

    (d)

    வாஷிங்டன் 

  13. ஆடம் ஸ்மித்தால் கூறப்படாத புனித வரிவிதிப்பு விதி எது?

    (a)

    சமத்துவம் விதி

    (b)

    நிச்சயத்தன்மை விதி

    (c)

    வசதி விதி

    (d)

    எளிமை விதி

  14. ______ என்பது நிதிக்கருவிகள் வாயிலாக அரசானது தனியார்துறையிலுள்ள தனிநபர்கள் அல்லது நிறுவனங்களிடம் பெறுவதாகும்.

    (a)

    பொது வருவாய் 

    (b)

    பொதுச் செலவு 

    (c)

    பொதுக் கடன் 

    (d)

    பொது நிதி 

  15. வெளிக் காற்றுமாசுவுக்கு ______ காரணமாகும்.

    (a)

    சூடாக்குவதும் சமைப்பதும்

    (b)

    பாரம்பரிய அடுப்புகள்

    (c)

    மோட்டார் வாகனங்கள்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  16. மனித உடல் நலத்திற்கும் சுற்றுபுறச்சூழலுக்கும் ஒவ்வாத அளவுக்கு அதிகமான சத்தத்தை எழுப்புவது.

    (a)

    காற்று மாசு 

    (b)

    நீர் மாசு 

    (c)

    ஒலி மாசு 

    (d)

    மண் மாசு 

  17. கீழ்கண்ட திட்டங்களை அவை முன்மொழியப்பட்ட ஆண்டின் அடிப்படையில் காலகிரம வரிசைப்படி தொகுத்து விடையைத் தேர்ந்தெடுக்கவும் 
    i) மக்கள் திட்டம் 
    ii) பாம்பே திட்டம் 
    iii) ஜவஹர்லால் நேரு திட்டம் 
    iv) விஸ்வேசுவரய்யா திட்டம் 

    (a)

    i) ii) iii) iv)

    (b)

    iv ) iii) ii) i)

    (c)

    i) ii) iv) iii)

    (d)

    ii) i) iv) iii)

  18. திட்டக்குழுவின் முதல் தலைவர் ...............

    (a)

    J.P. நாராயணன் 

    (b)

    S.N. அகர்வால்

    (c)

    ஜவஹர்லால் நேரு

    (d)

    M. விஸ்வேஸ்வரய்யா

  19. பொருளாதார அளவையியல் என்பது எதன் இணைப்பு?

    (a)

    பொருளியல் மற்றும் புள்ளியியல் 

    (b)

    பொருளியியல் மற்றும் கணிதம் 

    (c)

    பொருளியியல், கணிதம் மற்றும் புள்ளியியல் 

    (d)

    மேற்சொன்ன எதுவுமல்ல 

  20. ____________ புள்ளியியல் என்பது புள்ளி விவர தொகுப்பையும், விவரிப்பையும் செய்யும் புள்ளியியலில் ஒரு பகுதியாகும்

    (a)

    உய்த்துணர்வு

    (b)

    விவரிப்பு

    (c)

    அனுமானம்

    (d)

    எதுவுமில்லை

  21. பகுதி - II

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 30க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

    7 x 2 = 14
  22. "வருமானத்தின் வட்ட ஓட்டம்"-வரையறு.

  23. GDP குறைப்பான் இலக்கணம் தருக

  24. தொகு அளிப்பின் கூறுகள் யாவை?

  25. சராசரி சேமிப்பு நாட்டம் (APS)-வரையறு.

  26. விவசாய கடன் வழங்கும் துறையின் பணிகளை குறிப்பிடுக.

  27. வாணிபச் செலுத்துநிலை பற்றி நீவிர் அறிவது யாது?

  28. சிறப்பு எடுப்புரிமைகள் என்பதன் பொருளை எழுதுக.

  29. GST - ன் நன்மைகள் இரண்டு கூறு.

  30. தலா (per capital) கரிமில வாயு அதிகமாக வெளியேறும் நாடுகள் யாவை?

  31. புள்ளிவிவர வகைகள் யாவை?

  32. பகுதி - III

    எவையேனும் 7 வினாக்களுக்கு விடையளிக்கவும். வினா எண் 40க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்

    7 x 3 = 21
  33. வருவாயின் வட்ட ஓட்டம் என்றால் என்ன?

  34. தேசிய வருவாய் மற்றும் பொதுநலன் ஆகியவற்றைப் பற்றி சுருக்கமாக எழுதுக.

  35. தொகு தேவை என்றால் என்ன?

  36. பெருக்கி கருத்தின் குறைபாடுகளைக் குறிப்பிடுக.

  37. பண மதிப்பு பற்றிய கேம்பிரிட்ஜ் சமன்பாடுகளை விளக்குக.

  38. NEFT -க்கும் RTGS-க்கும் உள்ள வேறுபாடு தருக?

  39. வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் தீமைகள் யாவை?

  40. ஆசியாவின் அமைப்பின் சாதனைகளைப் பட்டியிலிடுக.

  41. நீடித்த நிலையான மேம்பாடு என்றால் என்ன?

  42. செயல்பாட்டுத் திட்டமிடலுக்கும் அமைப்புமுறைத் திட்டமிடலுக்குமிடையேயான வேறுபாடுகள் எழுதுக.

  43. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    7 x 5 = 35
    1.  முடுக்கி இயங்கும் விதத்தினை விவரி.

    2. புள்ளியியலின் இயல்பு மற்றும் எல்லைகளை விளக்குக.

    1. பன்னாட்டு பண நிதியத்தின் பணிகளை விவரி.

    2. கூட்டாட்சி நிதியின் கொள்கைகளை விளக்குக.

    1. மொத்த தேசிய உற்பத்திக்கும் சுற்றுச்சூழல் தரத்திற்கும் இடையேயான தொடர்பினை சுருக்கமாக விளக்குக.

    2. திட்டமிடலுக்கு எதிரான வாதங்களை எடுத்துரைக்கவும்.

    1. உள்நாட்டு வாணிகத்துக்கும் பன்னாட்டு வணிகத்துகுமிடையேயான வேறுபாடுகளை விவாதிக்கவும்.

    2. மைய அரசின் வருவாய் மூலங்களை விவரி.

    1. ADF மற்றும் ASF க்கு இடையிலான சமநிலையை வரைபடம் மூலம் விவரி.

    2. பின்வரும் விவரங்களுக்கு உண்மைச் சராசரியை பயன்படுத்தும் சூத்திரத்தை பயன்படுத்தி கார்ல் பியர்ஸனின் ஒட்டுறவுக் கெழுவினைக் கண்டறிக

      காரின் வயது (ஆண்டுகளில்) 3 6 8 9 10 6
      பராமரிப்புச் செலவு (ரூ.1000 களில்) 1 7 4 6 8 4
    1. தேசிய வருவாயின் முக்கியத்துவத்தை விவரி.

    2. பொருளாதாரத் திட்டமிடலும் ஆதரவான கருத்துக்களை விவரி

    1. பணத்தின் பணிகளை விளக்குக.

    2. ரெப்போ விகிதம் மற்றும் மீள் ரெப்போ விகிதம் வேறுபாடு தருக?

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் - பொதுத் தேர்வு மாதிரி வினாத்தாள் 2019 - 2020 ( 12th Economics - Public Model Question Paper 2019 - 2020 )

Write your Comment