காலாண்டு மாதிரி வினாத்தாள்

11th Standard

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 90
  20 x 1 = 20
 1. மனிதனுடைய வாழ்க்கையின் அன்றாட நடவடிக்கைகளை பற்றி பொருளியல் ஆராய்கிறது என்று கூறியவர்

  (a)

  ஆடம் ஸ்மித்

  (b)

  இலயனல் ராபின்ஸ்

  (c)

  ஆல்ஃபிரட் மார்ஷல்

  (d)

  சாமுவேல்சன்

 2. சமநிலை விலை என்பது அந்த விலையில்

  (a)

  எல்லாம் விற்கப்படுகிறது

  (b)

  வாங்குபவர்கள் பணத்தை செலவிடுகின்றனர்

  (c)

  தேவையின் அளவும் அளிப்பின் அளவும் சமம்

  (d)

  மிகைத்தேவை பூஜ்ஜியம்

 3. _______ பொருளியல் எதுவாக இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டை வகுக்கும் இயல்.

  (a)

  இயல்புரை 

  (b)

  நெறியுரை 

  (c)

  எதிர்மறை 

  (d)

  எதுவுமில்லை 

 4. தகுவிலை ரூ.250 ஆகவும் மற்றும் உண்மை விலை ரூ. 200 ஆகவும் உள்ளது. நுகர்வோர் எச்சத்தைக் காண்க.

  (a)

  375

  (b)

  175

  (c)

  200

  (d)

  50

 5. _________ பயன்பாட்டு ஆய்வு மார்ஷல் பயன்பாட்டு ஆய்வு என்று அழைக்கப்படுகிறது.

  (a)

  மொத்த பயன்பாடு 

  (b)

  இயல்பெண் பயன்பாடு 

  (c)

  சராசரி பயன்பாடு 

  (d)

  மேற்கூறிய அனைத்தும் 

 6. சராசரி உற்பத்தி குறையும்போது இறுதிநிலை உற்பத்தி

  (a)

  சராசரி உற்பத்தியை விட அதிகமாக இருக்கும்

  (b)

  சராசரி உற்பத்தியை விட குறைவாக இருக்கும்

  (c)

  அதிகரிக்கும்

  (d)

  அ மற்றும் இ

 7. புதிய நுகர்வோரை கவருபவர்______ 

  (a)

  உற்பத்தியாளர் 

  (b)

  உழைப்பாளர் 

  (c)

  வெற்றிகரமான தொழில்முனைவோர் 

  (d)

  எதுவுமில்லை 

 8. இரண்டு வார்த்தை 'ISO' மற்றும் 'quant' எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?

  (a)

  இலத்தீன் 

  (b)

  பிரான்சு 

  (c)

  கிரேக்க 

  (d)

  மேற்கூறிய அனைத்தும் 

 9. கூலி ----------- செலவுக்கு எடுத்துக்காட்டாகும்.

  (a)

  மாறா

  (b)

  மாறும்

  (c)

  இறுதிநிலை

  (d)

  வாய்ப்பு

 10.  ______ செலவு சூழ்நிலைகளுக்கு ஏற்ப பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

  (a)

  உண்மைச் செலவு 

  (b)

  பணச் செலவு 

  (c)

  பொருளாதாரச் செலவு 

  (d)

  மாறாச் செலவு 

 11. நிறைகுறைப் போட்டியின் வகைகள் _______ 

  (a)

  முற்றுரிமை 

  (b)

  இருவர் முற்றுரிமை 

  (c)

  சில்லோர் முற்றுரிமை 

  (d)

  முற்றுரிமைப் போட்டி 

  (e)

  மேற்கூறிய அனைத்தும் 

 12. _________  முற்றுரிமை எனும் அங்காடியில் ஒரு உற்பத்தியாளர் மற்றும் ஒரு வாங்குபவர் மட்டும் இருப்பர். 

  (a)

  முற்றுரிமை 

  (b)

  இருமுகமுற்றுரிமை 

  (c)

  இருமுக சில்லோர் 

  (d)

  முற்றுரிமை போட்டி 

 13. எதிர்பாராத செலவுகள் என்ற கருத்தை கீன்ஸ் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்

  (a)

  பரிமாற்ற நோக்கம்

  (b)

  முன்னெச்சரிக்கை நோக்கம்

  (c)

  ஊக நோக்கம்

  (d)

  தனிப்பட்ட நோக்கம்

 14. போலிவாரம் இதனால் தோன்றுகிறது

  (a)

  மனிதன் உருவாக்கிய உபகரணங்கள்

  (b)

  வீட்டில் தயார் செய்தவை

  (c)

  இறக்குமதிப் பொருட்கள்

  (d)

  எதுவுமில்லை

 15. "வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு" என்ற நூலை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு

  (a)

  1930

  (b)

  1936

  (c)

  1920

  (d)

  1980

 16. நிலையற்ற தன்மையைத் தாங்கும் இலாபக் கோட்பாட்டின் ஆசிரியர்__________ஆவார்.

  (a)

  F.B.கிளார்க் 

  (b)

  A.சும்பீட்டர் 

  (c)

  J.B.கிளார்க்

  (d)

  H.நைட்

 17. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி அளவிடப்படுவது குறிப்பிடுவது

  (a)

  GNP

  (b)

  GDP

  (c)

  NNP

  (d)

  தலாவருமானம்

 18. இந்த கொள்கையின் அடிப்படையில் காந்தியப் பொருளாதாரம் இயங்குகிறது.

  (a)

  சமதர்மச் சிந்தனை

  (b)

  ஒழுக்க நெறி அடிப்படை

  (c)

  கோபால கிருஷ்ண கோகலே

  (d)

  தாதாபாய் நௌரோஜி

 19. ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது பொதுவாக அந்நாட்டின் வருமானத்தால் அளவிடப்பட்டாலும்,அது _______யே குறிப்பிடுகிறது.

  (a)

  மொத்த உள்நாட்டு உற்பத்தி 

  (b)

  மொத்த நாட்டு உற்பத்தி 

  (c)

  நிகர உள்நாட்டு உற்பத்தி 

  (d)

  நிகர நாட்டு உற்பத்தி 

 20. அம்பேத்கர் "இந்தியாவில் குறைந்த நிலவுடமை மற்றும் தீர்வுகள்" என்ற கட்டுரையை அறிமுகப்படுத்திய ஆண்டு 

  (a)

  1923

  (b)

  1985

  (c)

  1918

  (d)

  1948

 21. 7 x 2 = 14
 22. இயல்புரை அறிவியலின் இலக்கணத்தை வரையறுக்க

 23. பணிகளின் இயல்புகள் யாவை?

 24. விலைத் தேவை நெகிழ்ச்சியின் அளவை விவரி

 25. சம அளவு உற்பத்தி என்றால் என்ன?

 26. பணக்கூலி மற்றும் உண்மைக் கூலியை வேறுபடுத்துக.

 27. இறுதி நிலை உற்பத்தி திறன் கோட்பாட்டின் குறைபாடுகள் யாவை?

 28. V.K.R.V.ராவ் அவர்களின் மூன்று முக்கியக் கருத்துக்களை எழுதுக.

 29. 7 x 3 = 21
 30. பயன்பாட்டின் முக்கிய இயல்புகள் யாவை?

 31. வெளியுறு செலவு - உள்ளுறு செலவு வேறுபடுத்துக.

 32. சராசரி மாறும் செலவை வரைபடத்துடன் விளக்குக.

 33. நிறைவுப் போட்டி மற்றும் முற்றுரிமை போட்டியின் ஒற்றுமையை விளக்குக

 34. வாங்குவோர் முற்றுரிமை (Monopsony) விளக்குக. 

 35. நிலையற்ற தன்மையைத் தாக்கும் இலாபக் கோட்பாட்டை விளக்குக.

 36. திருவள்ளுவரின் பொருளாதார சிந்தனை எழுதுக.

 37. 7 x 5 = 35
 38. பொருளியலின் பல்வேறு பிரிவுகளை விளக்கு

 39. நிலையான சமநிலையை அடைவதற்கான நிலையை வரைபடம் மூலம் விளக்குக.

 40. சமநோக்கு வளைகோட்டின் தொகுப்பினை வரைந்து அதனுடைய பண்புகளை விளக்குக.

 41. பல்வேறுபட்ட விலை நிலைகளில் AR மற்றும் MR கோடுகளுக்கிடையேயான தொடர்பை விளக்குக.

 42. இடத்தை பொறுத்த அங்காடியின் வகைகளை விளக்குக. 

 43. கடன்நிதி வட்டிக் கோட்பாட்டை விளக்குக.

 44. B.R.அம்பேத்கரின் பொருளாதார சிந்தனைகளை விளக்குக 

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 12th Economics Quarterly Model Question Paper )

Write your Comment