வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:20:00 Hrs
Total Marks : 20
    15 x 1 = 15
  1. நடப்புக்கூலி விகிதத்தில் வேலைசெய்ய விரும்புகிற ஒவ்வொருவரும் பணியில் இருந்தால் அது ________ எனப்படும்.

    (a)

    முழுவேலை வாய்ப்பு

    (b)

    குறைந்தளவு வேலைவாய்ப்பு

    (c)

    வேலைவாய்ப்பினை

    (d)

    வேலைக்கான வாய்ப்பு

  2. அமைப்புசார் வேலையின்மையின் இயல்பு________

    (a)

    இயங்கா சமுதாயம்

    (b)

    சமதர்ம சமுதாயம்

    (c)

    இயங்கும் சமுதாயம்

    (d)

    கலப்புப் பொருளாதாரம்

  3.  வேலைவாய்ப்பு பற்றி தொன்மை கோட்பாட்டின் மையக் கருத்து என்பது

    (a)

    குறைந்து செல் விளைவு விதி

    (b)

    தேவை விதி

    (c)

    அங்காடி விதி

    (d)

    நுகர்வு விதி

  4. சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் இடையே சமநிலையை கொண்டு வருவது_______ நெகிழ்வு ஆகும்.

    (a)

    தேவையின்

    (b)

    அளிப்பின்

    (c)

    மூலதனத்தின்

    (d)

    வட்டியின்

  5. வேலை வாய்ப்பு மற்றும் வருவாய் பற்றிய கீன்ஸின் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்துரு_______ ஆகும்.

    (a)

    தொகுத் தேவை

    (b)

    தொகு அளிப்பு

    (c)

    விளைவுத் தேவை

    (d)

    இறுதிநிலை நுகர்வு விருப்பு

  6. தொகுத் தேவையின் கூறு________ ஆகும்

    (a)

    தனிநபர் தேவை

    (b)

    அரசுச் செலவு

    (c)

    ஏற்றுமதி மட்டும்

    (d)

    இறக்குமதி மட்டும்

  7. மொத்தஅளிப்பு சமம்

    (a)

    C + I + G

    (b)

    . C + S + G + (X – M)

    (c)

    . C + S + T +(X-M)

    (d)

    C + S + T + Rf

  8. தலையிடாக் கொள்கைக்குப் பதிலாக கீன்ஸின் கோட்பாடு______ யை எடுத்துரைக்கிறது.

    (a)

    அரசுத் தலையீடின்மை

    (b)

    உச்ச அளவுத் தலையீடு

    (c)

    சில சூழல்களில் அரசின் தலையீடு

    (d)

    தனியார் துறை தலையீடு

  9. தொன்மைக் கோட்பாடு _______ ஐ ஆதரிக்கிறது.

    (a)

    சமநிலை வரவு செலவு

    (b)

    சமமற்ற வரவு செலவு

    (c)

    உபரி வரவு செலவு

    (d)

    பற்றாக்குறை வரவு செலவு

  10. ஒரு பொருளாதாரத்தில்________ இயக்கத்தை சே(Say) யின் விதி வலியுறுத்தியது.

    (a)

    தூண்டப்பட்ட விலைக் கருவி

    (b)

    தூண்டப்பட்ட தேவை

    (c)

    தானியங்கும் விலைக் கருவி

    (d)

    தூண்டப்பட்ட முதலீடு

  11. தொகு தேவையின் வாய்ப்பாடு _________.

    (a)

    AD = C+G+I+(M-X)

    (b)

    AD = I+G+C+(X-M)

    (c)

    AD = C+I+G+(X-M)

    (d)

    AD = C+I+G+(X-M)

  12. தொகு அளிப்பின் கூறுகள் எத்தனை பகுதிகளைக் கொண்டது?

    (a)

    3

    (b)

    4

    (c)

    1

    (d)

    2

  13. தேவைக்கு அதிகமானவர்கள் வேலையில் இருந்தால் தோன்றும் வேலையின்மை

    (a)

    பருவகால வேலையின்மை

    (b)

    கற்றோர் வேலையின்மை

    (c)

    அமைப்புசார் வேலையின்மை

    (d)

    மறைமுக வேலையின்மை

  14. ஆடம் ஸ்மித் "நாடுகளின் செல்வம் பற்றிய இயல்பு & காரணங்கள்" அடங்கிய புத்தகத்தை வெளியிட்ட ஆண்டு _________.

    (a)

    1767

    (b)

    1776

    (c)

    1676

    (d)

    1176

  15. அளிப்பு அதற்கான தேவையை தானே உருவாக்கும் என்ற கருத்தை வெளியிட்டவர்

    (a)

    J.M. கீன்ஸ்

    (b)

    J.S. மில்

    (c)

    J.B. சே

    (d)

    A.C. பிகு

  16. 5 x 1 = 5
  17. J.B. சே

  18. (1)

    சந்தை விதி

  19. A.C. பிகு

  20. (2)

    அமைப்புசார் வேலையின்மை

  21. மூலதன பற்றாக்குறை

  22. (3)

    இறுதி நிலை ஆக்கத்திறன்

  23. MEC

  24. (4)

    C+S+T+Rf

  25. AS

  26. (5)

    தொன்மை பொருளியறிஞர்

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Economics Theories of Employment and Income One Marks Model Question Paper )

Write your Comment