வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 35
    5 x 3 = 15
  1. கீன்சின் கோட்பாட்டை விளக்குக.

  2. வேலையின்மை எத்தனை வகைப்படும் அவை யாவை?

  3. தொகு தேவை என்றால் என்ன?

  4. மூலதனத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் என்றால் என்ன?

  5. ரொக்க இருப்பு வீதத்தை நிர்மானிக்கும் காரணிகள் யாவை?

  6. 4 x 5 = 20
  7. வேலையின்மைகளின் வகைகளை விவரி.

  8. சேயின் அங்காடி விதியினைத் திறனாய்வு செய்க.

  9. ADF, ASF க்கு இடையிலான சமநிலையை வரைபடம் மூலம் விவரி.

  10. தொன்மைக் கோட்பாடு, கீன்சு கோட்பாடு ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th பொருளியல் - வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் மூன்று மற்றும் ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( 12th Economics - Theories Of Employment And Income Three Marks and Five Marks Questions )

Write your Comment