" /> -->

சுற்றுச்சூழல் பொருளியல் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  5 x 1 = 5
 1. 1."என்வைரான்மென்ட்" (Enviranment) என்ற வார்த்தை _______ என்ற பொருள் கொள்ளும் எந்த பிரெஞ்ச் வார்த்தையிலிருந்து தோன்றியது?

  (a)

  என்வைரான்

  (b)

  என்வைரான்ஸ்

  (c)

  என்வைரோனியோ

  (d)

  என்வைவர்

 2. சுற்றுச்சூழல் பொருட்கள் என்பவை

  (a)

  சந்தைப் பொருட்கள்

  (b)

  சந்தையிடா பொருட்கள்

  (c)

  இரண்டும்

  (d)

  மேற்சொன்ன எதுவுமல்ல

 3. சுற்றுச்சூழல் பொருளியலின் அடிப்படை கருத்துக்களில் ஒன்றும், சந்தை தோல்விக்கு காரணமானதும்  ______ ஆகும்.

  (a)

  நேர்மறை புற விளைவுகள்

  (b)

  எதிர்மறை புற விளைவுகள்

  (c)

  இரண்டும்

  (d)

  மேற்சொன்ன எதுவுமல்ல

 4. பின்வரும் எது உலக வெப்பமயமாதலுக்கு காரணம்?

  (a)

  பூமியின் ஈர்ப்பு விசை

  (b)

  ஆக்சிஜன்

  (c)

  மையநோக்கு விசை

  (d)

  வெப்பநிலை அதிகமாதல்

 5. மண்மாசுவிற்கு முதல்நிலை காரணம் _____ பூச்சியை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள்

  (a)

  நில மேம்பாடு

  (b)

  விவசாய நிலங்கள் வழியாக பாய்ந்தோடும்

  (c)

  மழைநீர்

  (d)

  இரசாயன உரங்கள்

 6. 3 x 2 = 6
 7. ஒலிமாசுவினை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கூறுக.

 8. உலக வெப்பமயமாதல் என்பதனை வரையறு

 9. விதைப்பந்து என்பதன் பொருள் கூறுக.

 10. 3 x 3 = 9
 11. பல்வகையான காற்று மாசுகளை விளக்குக

 12. நீர்மாசுக்கான காரணங்கள் யாவை?

 13. இ-கழிவுகள் என்பதன் பொருள் தருக.

 14. 2 x 5 = 10
 15. மொத்த தேசிய உற்பத்திக்கும் சுற்றுச்சூழல் தரத்திற்கும் இடையேயான தொடர்பினை சுருக்கமாக விளக்குக.

 16. நீடித்த அல்லது வளம் குன்றா வளர்ச்சி முக்கியத்துவம் மற்றும் அதன் நோக்கங்களை விளக்குக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th பொருளியல் Unit 10 சுற்றுச்சூழல் பொருளியல் Book Back Questions ( 12th Economics Unit 10 Environmental Economics Book Back Questions )

Write your Comment