காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. சாம்பரான் சத்யாகிரக சோதனை நடைபெற்ற ஆண்டு எது ?

    (a)

    1918

    (b)

    1915

    (c)

    1919

    (d)

    1917

  2. தலித் பகுஜன் இயக்கத்தை தொடங்கிய தலைவர் யார் ?

    (a)

    அம்பேத்கர் 

    (b)

    பாரதிதாசன் 

    (c)

    பெரியார் 

    (d)

    காந்தி 

  3. இந்திய கவுன்சில் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு எது?

    (a)

    1920

    (b)

    1925

    (c)

    1918

    (d)

    1919

  4. சௌரி சௌரா புரட்சி நடைபெற்ற ஆண்டு யாது?

    (a)

    1922

    (b)

    1921

    (c)

    1923

    (d)

    1927

  5. 1929 டிசம்பர் 31 இல் எங்கு முதலில் தேசியக் கோடி ஏற்றப்பட்டது?

    (a)

    டெல்லி

    (b)

    மும்பை

    (c)

    லாகூர்

    (d)

    லக்னோ

  6. 5 x 2 = 10
  7. தண்டியாத்திரை பற்றி எழுதுக.

  8. வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் பற்றி எழுதுக?

  9. லாகூர் காங்கிரஸ் மாநாடு பூரண சுயராஜ்ஜியம் விவரி? 

  10. இடதுசாரி இயக்கம் பற்றி எழுதுக?

  11. சௌரி சௌரா சம்பவ விளைவு யாது?

  12. 5 x 3 = 15
  13. சைமன்குழு - நேரு அறிக்கை பற்றி எழுதுக?

  14. வகுப்புவாரி தொகுதி ஒதுக்கீடு பற்றி குறிப்பு வரைக?

  15. சுயராஜ்ஜிய கட்சி மற்றும் அதன் செயல்பாடுகள் பற்றி எழுதுக?

  16. சௌரி சௌரா சம்பவம் என்றால் என்ன?

  17. ஜாலியன் லாலா பாக் படுகொலைக்கு காரணம் யாது?

  18. 4 x 5 = 20
  19. காந்தியடிகளின் சத்தியாகிரக சோதனைகள் பற்றி விவரி?

  20. சைமன்குழு - நேரு அறிக்கை லாகூர் காங்கிரஸ் பற்றி விவரி?

  21. வட்டமேசை மாநாடுகள் பற்றி எழுதுக?

  22. மாண்டேகு - செம்ஸ் ஃபோர்டு சீர்திருத்தங்கள் யாவை?

*****************************************

Reviews & Comments about 12th வரலாறு - காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th History - Advent Of Gandhi And Mass Mobilisation Model Question Paper )

Write your Comment