" /> -->

ஓர் புதிய சமூக பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:30:00 Hrs
Total Marks : 13
  13 x 1 = 13
 1. பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்துக.
  (i) ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டங்கள்
  (ii) அதிக விளைச்சலைத் தரும் வீரிய ரக விதைகளின் பயன்பாடு
  (iii) தமிழ்நாட்டின் முதல் நில உச்சவரம்புச் சட்டம்
  கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினைத் தேர்வு செய்க.

  (a)

  ii, i, iii

  (b)

  i, iii, ii

  (c)

  iii, ii, i

  (d)

  ii, iii, i

 2. இந்திய அரசாங்கம் __________ வகையான மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது.

  (a)

  முதலாளித்துவ

  (b)

  சமதர்ம

  (c)

  தெய்வீக

  (d)

  தொழிற்சாலை

 3. இந்திய அரசியலமைப்பில் முதலாவது திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது?

  (a)

  1951

  (b)

  1952

  (c)

  1976

  (d)

  1978

 4. கொடுக்கப்பட்டுள்ள விடைக் குறிப்புகளைக் கொண் டு பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

  (அ)  தொழில் மேம்பா டு
  கொள்கைத் தீர்மானம்
  - 1.1951-56
  (ஆ) இந்திய அறிவியல்
  நிறுவனம்
  - 2.இரண்டா வது
  ஐந்தாண்டு
  திட்ட ம்
  (இ) மகலனோபிஸ் - 1909
  (ஈ) முதலாவது
  ஐந்தாண்டு திட்ட ம்
  - 1956
  (a)
  1 2 3 4
  (b)
  3 1 4 2
  (c)
  4 3 2 1
  (d)
  4 2 3 1
 5. நில சீர்த்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?

  (a)

  1961

  (b)

  1972

  (c)

  1976

  (d)

  1978

 6. பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர்

  (a)

  ராம் மனோகர் லோகியா

  (b)

  ஜெயப்பிரகாஷ் நாராயணன்

  (c)

  வினோபா பாவே

  (d)

  சுந்தர் லால் பகுகுணா

 7. கூற்று: ஜமீன்தாரிமுறை ஒழிப்பு அதன் முக்கிய நோக்கத்தில் ஒரு பகுதியையே எட்டியது.
  காரணம்: பல நிலச் சுவான்தாரர்கள் குத்தகை தாரர்களை வெளியேற்றி  நிலம் அவர்களது சுயகட்டுப்பாட்டின் கீழ் வேளாண்மையில் உள்ளதாக உரிமை கோரினர்.

  (a)

  கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

  (b)

  கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்கவில்லை .

  (c)

  கூற்று சரி. காரணம் தவறு.

  (d)

  கூற்று தவறு. காரணம் சரி.

 8. தொழில் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

  (a)

  1951

  (b)

  1961

  (c)

  1971

  (d)

  1972

 9. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

  (a)

  2005

  (b)

  2006

  (c)

  2007

  (d)

  2008

 10. எந்த ஆண்டு இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்தன?

  (a)

  1961

  (b)

  1991

  (c)

  2008

  (d)

  2005

 11. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்ட ம் (MGNREGA) எத்தனை நாட்கள் வேலைவாய்ப்பை ஒரு தனிநபருக்கு வழங்குகிறது?

  (a)

  200

  (b)

  150

  (c)

  100

  (d)

  75

 12. டாட்டா அடிப்ப ஆராய்ச்சி நிறுவனம் எப்போது அமைக்கப்பட்டது?

  (a)

  1905

  (b)

  1921

  (c)

  1945

  (d)

  1957

 13. 1951 ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டன?

  (a)

  5

  (b)

  7

  (c)

  6

  (d)

  225

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வரலாறு - ஓர் புதிய சமூக பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் பதில் ( 12th History - Envisioning A New Socio-economic Order One Mark Question with Answer )

Write your Comment