ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 20
    8 x 1 = 8
  1. ஜெர்மனியின் முன்னேறி வந்து கொண்டிருந்த படைகளை பிரான்ஸ் வெற்றிகரமாக தடுத்து தோற்கடித்த போரின் பெயர் என்ன?

    (a)

    மார்னே போர்

    (b)

    டானென்பர்க் போர்

    (c)

    வெர்டூன் போர்

    (d)

    சோம் போர்

  2. 'அரசின் தடையற்ற' (Laissez Faire) என்னும் பதத்தை உருவாக்கியவர் ______ ஆவார்.

    (a)

    ஜான் A. ஹாப்சன் 

    (b)

    கார்ல் மார்க்ஸ்

    (c)

    ஃபிஷர்

    (d)

    கௌர்னே

  3. எந்த நாடு 21 நிர்பந்தங்களை புதிதாக உருவாக்கப்பட்ட சீன குடியரசின் தலைவர் முன் சமர்ப்பித்தது ?

    (a)

    பிரான்ஸ் 

    (b)

    ரஸ்யா 

    (c)

    ஜப்பான் 

    (d)

    பிரிட்டன் 

  4. _______ ஐ  அடிப்படையாகக் கொண்டு அல்பேனியா எனும் புதுநாடு உருவாக்கப்பட்டது  

    (a)

    புக்காரெஸ்ட் உடன்படிக்கை, 1913

    (b)

    வெர்செய்ல்ஸ்  உடன்படிக்கை, 1919

    (c)

    லண்டன் உடன்படிக்கை, 1913

    (d)

    செயின்ட் ஜெர்மெய்ன் உடன்படிக்கை

  5. கீழ்க்காண்பனவற்றுள் சரியாகப் பொருத்தத்தப்படாத ஒன்றைச் சுட்டுக.

    (a)

    விடுதலை ஆணை – இரண்டாம் அலெக்ஸாண்டர் 

    (b)

    இரத்த ஞாயிறு -  இரண்டாம் நிக்கோலஸ் 

    (c)

    ரஷ்யாவில் 500 அடிமைகளின் கலவரங்கள் - முதலாம்  நிக்கோலஸ் 

    (d)

    பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கை -  மூன்றாம்  அலெக்ஸாண்டர்

  6. கூற்று: பன்னாட்டு சங்கம் அதிகாரத்தை செயல்படுத்த முடியாத நிலையில் இருந்தது.
    காரணம்: “கூட்டுப் பாதுகாப்பு” என்ற கொள்கையை மெய் வழக்கத்திற்குள் நடைமுறைப்படுத்த முடியவில்லை

    (a)

    கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை 

    (c)

    கூற்று சரி காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு. காரணம் சரி

  7. கூற்று: உலகையே கடுமையாக பாதித்தப் பொருளாதார பெருமந்தம் சோவியத் ரஷ்யாவை பாதிக்கவில்லை
    காரணம்: நிலம் சமூக உடைமையாக அறிவிக்கப்பட்டு ஏழை மக்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டது.

    (a)

    கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (c)

    கூற்று காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு. காரணம் சரி

  8. பன்னாட்டு சங்ககத்தின் முதல் பொது செயலாளாரான எரிக் ட்ரம்மோன்ட்  _______ நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.

    (a)

    பிரான்ஸ்

    (b)

    தென்னாப்பிரிக்கா 

    (c)

    பிரிட்டன்

    (d)

    அமெரிக்க ஐக்கிய  நாடு

  9. 2 x 2 = 4
  10. ஜெர்மனி பிரான்சை தனிமைப்படுத்த முனைந்ததேன்?

  11. பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையே 1904 இல் கையெழுத்திட்ட நாடுகளுக்கிடையே நட்புறவின் (entente-cordiale) முக்கியத்துவம் யாது?

  12. 1 x 3 = 3
  13. பால்கன் சிக்கலின் விளைவுகள் உள்ளடக்கிய சிறப்புக்கூறுகளை எழுதுக.

  14. 1 x 5 = 5
  15. "மூவர் தலையீடு"எனப்படுவது யாது?

*****************************************

Reviews & Comments about 12th வரலாறு - ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் மாதிரி வினாத்தாள் ( 12th History - Imperialism and its Onslaught Model Question Paper )

Write your Comment