" /> -->

ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 32
  20 x 1 = 20
 1. ஜெர்மனியின் முன்னேறி வந்து கொண்டிருந்த படைகளை பிரான்ஸ் வெற்றிகரமாக தடுத்து தோற்கடித்த போரின் பெயர் என்ன?

  (a)

  மார்னே போர்

  (b)

  டானென்பர்க் போர்

  (c)

  வெர்டூன் போர்

  (d)

  சோம் போர்

 2. 'அரசின் தடையற்ற' (Laissez Faire) என்னும் பதத்தை உருவாக்கியவர்               ஆவார்.

  (a)

  ஜான் A. ஹாப்சன் 

  (b)

  கார்ல் மார்க்ஸ்

  (c)

  ஃபிஷர்

  (d)

  கௌர்னே

 3. An Inquiry into the Nature and Cause of the Wealth of Nations என்ற நூலை எழுதியவர்             ஆவார்.

  (a)

  ஆடம் ஸ்மித்

  (b)

  தாமஸ் பைன்

  (c)

  குஸ்னே

  (d)

  கார்ல் மார்க்ஸ்

 4. இங்கிலாந்து            ஆம் ஆண்டில் தடையற்ற வணிகக் கொள்கையைப் பின்பற்றத் துவங்கியது.

  (a)

  1833

  (b)

  1836

  (c)

  1843

  (d)

  1858

 5. கூற்று: பத்தொன்பதாம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் பல நாடுகள் மிகைஉற்பத்தியால் பிரச்சனைகளை எதிர்கொண்டன. 
  காரணம்: மிகைஉற்பத்தி, நாடுகளை புதிய சந்தைகளைக் கண்டுபிடிக்க அழுத்தங்கொடுத்தது.   

   

  (a)

  கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது 

  (b)

  கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

  (c)

  கூற்று சரி. காரணம் தவறு

  (d)

  கூற்று தவறு. காரணம் சரி

 6. 1879ஆம் ஆண்டில்          கட்டண சட்டத்தை இயற்றியது.

  (a)

  ஜெர்மனி

  (b)

  பிரான்ஸ் 

  (c)

  பிரிட்டன் 

  (d)

  அமெரிக்க ஐக்கிய நாடு  

 7.         க்குப் பின்  ஷிமனோசெகி ஒப்பந்தம் கையெழுத்திட்டப்பட்டது 

  (a)

  ரஷ்ய-ஜப்பனியப் போர் 

  (b)

  இரண்டாம் அபினிப் போர் 

  (c)

  இரண்டாம் ஆங்கிலோ-சீனப் போர் 

  (d)

  சீன-ஜப்பானியப் போர் 

 8. போர்ட்ஸ்மவுத் ஒப்பந்தம் ஏற்படும் பொருட்டு மத்தியஸ்தம் பூரித்த நாடு               ஆகும் 

  (a)

  ஸ்பெயின் 

  (b)

  பிரிட்டன் 

  (c)

  அமெரிக்க ஐக்கிய நாடுகள் 

  (d)

  பிரான்ஸ் 

 9. எந்த நாடு 21 நிர்பந்தங்களை புதிதாக உருவாக்கப்பட்ட சீன குடியரசின் தலைவர் முன் சமர்ப்பித்தது ?

  (a)

  பிரான்ஸ் 

  (b)

  ரஸ்யா 

  (c)

  ஜப்பான் 

  (d)

  பிரிட்டன் 

 10.         ஐ  அடிப்படையாகக் கொண்டு அல்பேனியா எனும் புதுநாடு உருவாக்கப்பட்டது  

  (a)

  புக்காரெஸ்ட் உடன்படிக்கை, 1913

  (b)

  வெர்செய்ல்ஸ்  உடன்படிக்கை, 1919

  (c)

  லண்டன் உடன்படிக்கை, 1913

  (d)

  செயின்ட் ஜெர்மெய்ன் உடன்படிக்கை

 11. கீழ்க்காண்பவற்றுள் எந்நாடு மையநாடுகள் சக்தியில் அங்கம் வகிக்கவில்லை ?

  (a)

  பல்கேரிய 

  (b)

  ஆஸ்திரிய-ஹங்கேரி 

  (c)

  துருக்கி 

  (d)

  மான்டிநீக்ரோ 

 12. பாரிசை நெருங்கிக்கொண்டிருந்த தாக்குதலை உணர்ந்த பிரிஞ்சு அரசு            பகுதிக்கு நகர்ந்து சென்றது. 

  (a)

  மார்செல்லிஸ் 

  (b)

  போர்டியாக்ஸ் 

  (c)

  லியோன்ஸ் 

  (d)

  வெர்செய்ல்ஸ் 

 13. கீழ்க்காண்பனவற்றுள் வெர்செய்ல்ஸ் ஒப்பந்தத்தின் பகுதியாக கருத்தப்படாதது எது ?

  (a)

  ஜெர்மனி அல்சேஸ் மற்றும் லொரைன் பகுதிகளை பிரான்சிடம் ஒப்படைக்க வேண்டும்.

  (b)

  சார் பள்ளத்தாக்கு பிரான்சிற்கு வழங்கப்பட வேண்டும் 

  (c)

  ரைன்லாந்தை தோழமை நாடுகள் ஆக்கிரமித்துக் கொள்ள வேண்டும் 

  (d)

  டான்சிக் போலந்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்பட வேண்டும் 

 14. கீழ்க்காண்பனவற்றுள் சரியாகப் பொருத்தத்தப்படாத ஒன்றைச் சுட்டுக.

  (a)

  விடுதலை ஆணை – இரண்டாம் அலெக்ஸாண்டர் 

  (b)

  இரத்த ஞாயிறு -  இரண்டாம் நிக்கோலஸ் 

  (c)

  ரஷ்யாவில் 500 அடிமைகளின் கலவரங்கள் - முதலாம்  நிக்கோலஸ் 

  (d)

  பிரெஸ்ட்-லிடோவ்ஸ்க் உடன்படிக்கை -  மூன்றாம்  அலெக்ஸாண்டர்

 15. கூற்று: பன்னாட்டு சங்கம் அதிகாரத்தை செயல்படுத்த முடியாத நிலையில் இருந்தது.
  காரணம்: “கூட்டுப் பாதுகாப்பு” என்ற கொள்கையை மெய் வழக்கத்திற்குள் நடைமுறைப்படுத்த முடியவில்லை

  (a)

  கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

  (b)

  கூற்றும் காரணமும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை 

  (c)

  கூற்று சரி காரணம் தவறு

  (d)

  கூற்று தவறு. காரணம் சரி

 16. கூற்று: உலகையே கடுமையாக பாதித்தப் பொருளாதார பெருமந்தம் சோவியத் ரஷ்யாவை பாதிக்கவில்லை
  காரணம்: நிலம் சமூக உடைமையாக அறிவிக்கப்பட்டு ஏழை மக்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டது.

  (a)

  கூற்றும் காரணமும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

  (b)

  கூற்றும் காரணமும் சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

  (c)

  கூற்று காரணம் தவறு

  (d)

  கூற்று தவறு. காரணம் சரி

 17. பன்னாட்டு சங்ககத்தின் முதல் பொது செயலாளாரான எரிக் ட்ரம்மோன்ட்                 நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.

  (a)

  பிரான்ஸ்

  (b)

  தென்னாப்பிரிக்கா 

  (c)

  பிரிட்டன்

  (d)

  அமெரிக்க ஐக்கிய  நாடு

 18. பன்னாட்டு சங்கம்             ஆம் ஆண்டு கலைக்கப்பட்டது.

  (a)

  1939

  (b)

  1941

  (c)

  1945

  (d)

  1946

 19. ஹிட்லரை ஜெர்மனியின் பிரதம அமைச்சராக நியமித்தவர் யார்?

  (a)

  ஜெனரல் லூடன்டார்ஃப்

  (b)

  வான் ஹிண்டன்பர்க் 

  (c)

  ஜெனரல் ஸ்மட்ஸ்

  (d)

  ஆல்ஃபிரட் வான் பெத்மண்

 20. முசோலினி ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிகையின் பெயர் யாது?

  (a)

  அவந்தி

  (b)

  ப்ராவ்தா

  (c)

  மார்க்சிஸ்ட்

  (d)

  மெய்ன் காம்ப்

 21. 2 x 2 = 4
 22. ஜெர்மனி பிரான்சை தனிமைப்படுத்த முனைந்தேன்?

 23. பிரிட்டனுக்கும் பிரான்சுக்குமிடையே 1904 இல் கையெழுத்திட்ட நாடுகளுக்கிடையே நட்புறவின் (entente-cordiale) முக்கியத்துவம் யாது?

 24. 1 x 3 = 3
 25. பால்கன் சிக்கலின் விளைவுகள் உள்ளடக்கிய சிறப்புக்கூறுகளை எழுதுக.

 26. 1 x 5 = 5
 27. "மூவர் தலையீடு"எனப்படுவது யாது?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வரலாறு - ஏகாதிபத்தியமும் அதன் தாக்கமும் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th History - Imperialism and its Onslaught Model Question Paper )

Write your Comment