இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. ஃபார்வர்டு பிளாக் கட்சியைக் உருவாக்கியவர் யார்?

    (a)

    சுபாஷ் சந்திரபோஷ்

    (b)

    காந்தி

    (c)

    ஜின்னா

    (d)

    நேரு

  2. ஆகஸ்ட் நன்கொடை அறிவித்தவர் யார்?

    (a)

    லின்லித்கோ பிரபு

    (b)

    மௌண்ட் பேட்டன் பிரபு

    (c)

    கர்சன் பிரபு

    (d)

    கானிங் பிரபு

  3. கிரிபிஸ் தூதுக்குழு எப்போது இந்தியா வந்தடைந்தது?

    (a)

    1945

    (b)

    1942

    (c)

    1943

    (d)

    1944

  4. முத்துதுறைமுகம் எந்த நாட்டால் தாக்கப்பட்டது?

    (a)

    சீனா

    (b)

    பங்காள தேசம்

    (c)

    இந்தியா

    (d)

    ஜப்பான்

  5. சிம்லா மாநாட்டைக் கூட்டியவர் பெயரை எழுதுக

    (a)

    வேவல் பிரபு

    (b)

    லிட்டன்பிரபு

    (c)

    கர்சன் பிரபு

    (d)

    கானிங் பிரபு

  6. 5 x 2 = 10
  7. மெளண்ட் பேட்டன் திட்டம் சிறப்பை எழுதுக.

  8. நேரடி நடவடிக்கை நாளின் வன்முறைக் காட்சி பற்றி எழுதுக.

  9. வேவல் திட்டம் பற்றிய அறிக்கை எழுதுக.

  10. தனி நாடு கோரிக்கை பற்றிய அம்சங்களை கூறுக.

  11. இந்திய தேசிய இராணுவத்தின் மீதான விசாரணை கூறுகள் யாவை?

  12. 5 x 3 = 15
  13. சுபாஷ் மற்றும் இந்திய தேசிய இராணுவமும் பற்றி கூறுக?

  14. அச்சு நாடுகள் உடன் இந்திய இராணுவத்தின் பங்கு யாது?

  15. இரகசிய வானொலி ஒலிபரப்பு பற்றி எழுதுக.

  16. முத்துத்துறைமுகம் தாக்கப்பட்டதைக் எழுதுக.

  17. கிரிப்ஸ் தூதுக்குழு பற்றி எழுதுக.

  18. 4 x 5 = 20
  19. கிரிப்ஸின் முன்மொழிவு கருத்துக்களைக் தொகுத்து எழுதுக?

  20. மெளண்ட் பேட்டன் பிரபுவின் திட்டங்கள் பற்றி விரிவாக எழுதுக.

  21. இடைக்கால அமைச்சர் அவைப்பற்றி எழுதுக.

  22. இராயல் இந்தியக் கடற்படையின் புரட்சி பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th வரலாறு - இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th History - Last Phase Of Indian National Movement Model Question Paper )

Write your Comment