இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. தனிநபர் சத்தியாகிரகம் எப்போது தொடங்கியது?

    (a)

    மார்ச் 23, 1940

    (b)

    ஆகஸ்ட் 8, 1940

    (c)

    அக்டோபர் 17, 1940

    (d)

    ஆகஸ்ட் 9, 1942

  2. சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார்?

    (a)

    1938

    (b)

    1939

    (c)

    1940

    (d)

    1942

  3. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்?

    (a)

    உஷா மேத்தா

    (b)

    பிரீத்தி வதேதார்

    (c)

    ஆசப் அலி

    (d)

    கேப்டன் லட்சுமி

  4. 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின் அரசபிரதிநிதி யார்?

    (a)

    வேவல் பிரபு

    (b)

    லின்லித்கோ பிரபு

    (c)

    மௌண்ட்பேட்டன் பிரபு

    (d)

    வின்ஸ்டன் சர்ச்சில்

  5. இந்திய தேசிய இராணுவம் எந்த நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது?

    (a)

    ஜெர்மனி

    (b)

    ஜப்பான்

    (c)

    பிரான்ஸ்

    (d)

    அமெரிக்க ஐக்கிய நாடுகள்

  6. இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர் _________ ஆகும்.

    (a)

    சுபாஷ் படைப்பிரிவு

    (b)

    கஸ்தூர்பா படைப்பிரிவு

    (c)

    கேப்டன் லட்சுமி படைப்பிரிவு

    (d)

    ஜான்ஸி ராணி படைப்பிரிவு

  7. சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தைச் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார்?

    (a)

    இரங்கூன்

    (b)

    மலேயா

    (c)

    இம்பால்

    (d)

    சிங்கப்பூர்

  8. 1945 இல் சிம்லா மாநாட்டைக் கூட்டிய அரசபிரதிநிதி ________.

    (a)

    வேவல் பிரபு

    (b)

    லின்லித்கோ பிரபு

    (c)

    மௌண்ட்பேட்டன் பிரபு

    (d)

    கிளமண்ட் அட்லி

  9. இந்தியர் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படும் என அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர் யார்?

    (a)

    வின்ஸ்டன் சர்ச்சில்

    (b)

    மௌண்ட்பேட்டன் பிரபு

    (c)

    கிளமண்ட் அட்லி

    (d)

    F. D. ரூஸ்வெல்ட்

  10. பிரிட்டிஷார் எந்தக் காலத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தனர்?

    (a)

    ஆகஸ்ட் 15, 1947

    (b)

    ஜனவரி 26, 1950

    (c)

    ஜூன், 1948

    (d)

    டிசம்பர், 1949

  11. 5 x 2 = 10
  12. லாகூர் தீர்மானத்தின் முக்கியத்துவம் என்ன?

  13. ஆகஸ்ட் கொடையின் சிறப்பைக் கூறுக?

  14. கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன் நிராகரித்தது?

  15. சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள் ஏன் முறிந்தன?

  16. கேப்டன் மோகன் சிங் எவ்வாறு இந்திய தேசிய இராணுவத்தை ஏற்படுத்தினார்?

  17. 5 x 3 = 15
  18. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்காத அமைப்புகளின் பெயரை எழுதுக.

  19. சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் அவர்களின் முன்மொழிவுகளை விவாதிக்கவும்.

  20. இந்திய தேசிய காங்கிரசிலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் நீக்கப்பட்டதற்கானக் காரணங்களை விளக்குக.

  21. 1946 இல் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெற்ற முஸ்லீம் லீக் பிரதிநிதிகள் யாவர்?

  22. எத்தகைய சூழ்நிலையில் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி சிந்தித்தார்?

  23. 3 x 5 = 15
  24. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போக்கினை விவாதிக்கவும்.

  25. இராஜாஜி திட்டம் பற்றி ஒரு பத்தி எழுதுக.

  26. இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் கப்பற்படைகலகம் ஒரு சிறப்பான அத்தியாயம் என ஏன் கருதப்படுகிறது?

*****************************************

Reviews & Comments about 12th Standard வரலாறு இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் மாதிரி வினாத்தாள் ( 12th History Last Phase Of Indian National Movement Model Question Paper )

Write your Comment