இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:30:00 Hrs
Total Marks : 40
    10 x 1 = 10
  1. தனிநபர் சத்தியாகிரகம் எப்போது தொடங்கியது?

    (a)

    மார்ச் 23, 1940

    (b)

    ஆகஸ்ட் 8, 1940

    (c)

    அக்டோபர் 17, 1940

    (d)

    ஆகஸ்ட் 9, 1942

  2. கிரிப்ஸ் தூதுக்குழு யாருடைய ஆட்சியின் போது இந்தியாவிற்கு வருகை தந்தது?

    (a)

    வேவல் பிரபு

    (b)

    லின்லித்கோ பிரபு

    (c)

    மௌண்ட்பேட்டன் பிரபு

    (d)

    இவர்களில் யாருமில்லை

  3. சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார்?

    (a)

    1938

    (b)

    1939

    (c)

    1940

    (d)

    1942

  4. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்?

    (a)

    உஷா மேத்தா

    (b)

    பிரீத்தி வதேதார்

    (c)

    ஆசப் அலி

    (d)

    கேப்டன் லட்சுமி

  5. இந்திய தேசிய இராணுவப்படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் யார்?

    (a)

    ஜவஹர்லால் நேரு

    (b)

    மோதிலால் நேரு 

    (c)

    இராஜாஜி

    (d)

    சுபாஷ் சந்திர போஸ்

  6. ஃபார்வர்டு பிளாக் கட்சியைக் உருவாக்கியவர் யார்?

    (a)

    சுபாஷ் சந்திரபோஷ்

    (b)

    காந்தி

    (c)

    ஜின்னா

    (d)

    நேரு

  7. முத்துதுறைமுகம் எந்த நாட்டால் தாக்கப்பட்டது?

    (a)

    சீனா

    (b)

    பங்காள தேசம்

    (c)

    இந்தியா

    (d)

    ஜப்பான்

  8. "செய்" அல்லது "செத்துமடி" என்னும் முழக்கம் இட்டவர் யார்?

    (a)

    காந்தி

    (b)

    நேரு

    (c)

    ஜின்னா

    (d)

    இவற்றில் யாரும்இல்லை

  9. சிம்லா மாநாட்டைக் கூட்டியவர் பெயரை எழுதுக

    (a)

    வேவல் பிரபு

    (b)

    லிட்டன்பிரபு

    (c)

    கர்சன் பிரபு

    (d)

    கானிங் பிரபு

  10. மௌண்ட் பேட்டன் திட்டம் எந்த நாளில் கொண்டு வரப்பட்டது?

    (a)

    ஜூலை - 7

    (b)

    ஜூலை - 5

    (c)

    ஜூலை - 3

    (d)

    ஜூன் - 3

  11. 4 x 2 = 8
  12. லாகூர் தீர்மானத்தின் முக்கியத்துவம் என்ன?

  13. ஆகஸ்ட் கொடையின் சிறப்பைக் கூறுக?

  14. கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன் நிராகரித்தது?

  15. கேப்டன் மோகன் சிங் எவ்வாறு இந்திய தேசிய இராணுவத்தை ஏற்படுத்தினார்?

  16. 4 x 3 = 12
  17. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்காத அமைப்புகளின் பெயரை எழுதுக.

  18. சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் அவர்களின் முன்மொழிவுகளை விவாதிக்கவும்.

  19. இந்திய தேசிய காங்கிரசிலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் நீக்கப்பட்டதற்கானக் காரணங்களை விளக்குக.

  20. எத்தகைய சூழ்நிலையில் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி சிந்தித்தார்?

  21. 2 x 5 = 10
  22. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போக்கினை விவாதிக்கவும்.

  23. இராஜாஜி திட்டம் பற்றி ஒரு பத்தி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 12th வரலாறு - இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th History - Last Phase of Indian National Movement Model Question Paper )

Write your Comment