" /> -->

நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் மாதிரி வினாத்தாள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
  5 x 1 = 5
 1. கீழ்க்கண்டவற்றில் எது சுதந்திரமான வர்த்தக நகரம் இல்லை?

  (a)

  நூரெம்பெர்க்    

  (b)

  ஆன்ட்வெர்ப்

  (c)

  ஜெனோவா    

  (d)

  செயின்ட் பீட்டர்ஸ்பர்க்

 2. கீழ்க்கண்டவற்றில் எது சமயத்தை இரண்டாம் நிலைக்கு தள்ளியது?

  (a)

  மறுமலர்ச்சி

  (b)

  சமயச் சீர்திருத்தம்

  (c)

  புவியியல் கண்டுபிடிப்பு

  (d)

  வர்த்தகப் புரட்சி

 3. மனிதகுலத்தை சமயமரபு அல்லது அதிகார ம் மூலமாக ஆட்சி செலுத்தாமல் காரணங்கள் மூலம் ஆட்சி செலுத்தவேண்டும் என்று விரும்பியவர் யார்?

  (a)

  தாந்தே

  (b)

  மாக்கியவல்லி

  (c)

  ரோஜர் பேக்கன்

  (d)

  பெட்ரார்க்

 4. துருக்கியர்களுக்கு எதிரான போரில் மேற்கத்திய நாடுகளின் உதவியை நாடி இத்தாலிக்கு சென்றவர் யார்?

  (a)

  ஜியோவனி அவுரிஸ்பா

  (b)

  மேனுவல் கிரைசாலொரஸ்

  (c)

  ரோஜர் பேக்கன்

  (d)

  கொலம்பஸ்

 5. கீழ்க்கண்டவற்றில் எது லியானர்டோ  டாவின்சியின் ஓவியம் இல்லை?

  (a)

  வர்ஜின் ஆஃப் ராக்ஸ்

  (b)

  இறுதி விருந்து

  (c)

  மோனலிசா

  (d)

  மடோனாவும் குழந்தையும்

 6. 3 x 2 = 6
 7. நட்சத்திர சேம்பர் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன ? அது ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது?

 8. இடைக்காலத்தின் பிற்பகுதியில் நிலப்பிரபுத்துவ நடைமுறை ஏன் தோல்வி கண்டது?

 9. ரொட்டியும் திராட்சசை ரசமும் உண்பது இயேசுவின் சதையும் இரத்தமும் உண்பதற்கு சமம் என்ற சமயச் சடங்கு தான் என்பதை விளக்குக.

 10. 3 x 3 = 9
 11. இத்தாலிய மற்றும் ஆங்கிலேய கடல் பயணிகளின் சாதனைகள் என்ன?

 12. ஜெனோவாவில் பிராட்டஸ்டன்ட் இயக்கத்தை ஒருங்கிணைப்பதில் ஜான் கால்வின்  பற்றிய பங்கை ஆராய்க.

 13. ஐரோப்பாவில் எதிர்சீர்திருத்த இயக்கத்துக்கு இயேசு சபையின் பங்களிப்பு பற்றி விவாதிக்கவும்.

 14. 3 x 5 = 15
 15. இத்தாலிய மறுமலர்ச்சிக்கு பிளாரன்ஸ் நகர மக்கள் ஆற்றிய பங்களிப்பை ஆராயவும்.

 16. இங்கிலாந்து, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகியவை தேசிய அரசுகளா க உருவெடுத்தமை பற்றி ஒருங்கிணைந்த முறையில் ஆராயவும்.

 17. பிராட்டஸ்டன்ட் சீர்திருத்த இயக்கத்துக்கான காரணங்கள் யாவை ? ஜெர்மனியில் மார்ட்டின் லூதர் இந்த இயக்கத்தை எவ்வாறு ஒருங்கிணைத்தார்?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வரலாறு - நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் மாதிரி வினாத்தாள் ( 12th History - Modern World: The Age of Reason Model Question Paper )

Write your Comment