நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:30:00 Hrs
Total Marks : 24
    12 x 2 = 24
  1. கிறித்தவ சீர்திருத்த இயக்கத்துக்கு எராஸ்மஸ் எவ்வாறு வழியமைத்தார்?

  2. பிளாரன்ஸின் மெடிசி குடும்பம் பற்றி குறிப்பு வரைக.

  3. 1493ஆம் ஆண்டின் போப்பின் ஆணை பற்றி நீவிர் அறிந்ததென்ன?

  4. ஸ்பெயின் நாட்டு கப்பற்படையின் குறிப்பிடத்தகுந்த விளைவு என்ன?

  5. வோர்ம்ஸ் சபையின் வெளிப்பாடு என்ன என்று தெரிவிக்கவும்.

  6. நட்சத்திர சேம்பர் உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன ? அது ஏன் அவ்வாறு அழைக்கப்பட்டது?

  7. இடைக்காலத்தின் பிற்பகுதியில் நிலப்பிரபுத்துவ நடைமுறை ஏன் தோல்வி கண்டது?

  8. ரொட்டியும் திராட்சசை ரசமும் உண்பது இயேசுவின் சதையும் இரத்தமும் உண்பதற்கு சமம் என்ற சமயச் சடங்கு தான் என்பதை விளக்குக.

  9. ஸ்பெயினில் சமயவிசாரணனை  நீதிமன்ற அமைப்பு என்ன செய்தது?

  10. யார்க் மற்றும் லான்காஸ்டிரியன் குடும்பங்களுக்கு இடையேயான மோதல் ஏன் ரோஜாப்பூ போர் என்று அழைக்கப்பட்டது? இந்த போர் எவ்வாறு முடிவுக்கு வந்தது?

  11. டிரென்ட் சபையின் பணி என்ன என்று எடுத்துரைக்கவும்.

  12. வரலாற்றில் ஜோன் ஆஃப் ஆர்க் மங்கையினை நினைவு கூறப்படுவது ஏன்?

*****************************************

Reviews & Comments about 12th வரலாறு - நவீன உலகம்: பகுத்தறிவின் காலம் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th History - Modern World: The Age of Reason Two Marks Question Paper )

Write your Comment