" /> -->

இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் மாதிரி வினாத்தாள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
  5 x 1 = 5
 1. கீழ்க்காண்பனவற்றுள் இரண்டாம் உலகப்போர் உருவாக எது காரணமாக இருக்கவில்லை?

  (a)

  ஜெர்மனியோடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்ததத்தின் நீதியற்ற தன்மை

  (b)

  பன்னாட்டு சங்கத்தின் தோல்வி

  (c)

  1930களில் ஏற்பட்ட பொருளாதாரப் பெருமந்தம்

  (d)

  காலனிய நாடுகளில் ஏற்பட்ட தேசிய விடுதலை இயக்கங்கள்

 2. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முடிவில் ஐரோப்பியக் கண்டத்திற்குள் தொழிற்துறையில் வலிமையான சக்தியாக             நாடு உருவாகியிருத்தது.

  (a)

  பிரான்ஸ் 

  (b)

  ஸ்பெயின் 

  (c)

  ஜெர்மனி

  (d)

  ஆஸ்திரியா

 3. வெர்செய்ல்ஸ் ஒப்பபந்ததத்தின் சரத்துகளின்படி ஜனவரி 1935இல் பகுதியில் பொதுவாக்கெடுப்பபு நடத்தப்பட வேண்டும் என்று முடிவானது.

  (a)

  சூடட்டன்லாந்து 

  (b)

  ரைன்லாந்து 

  (c)

  சார் 

  (d)

  அல்சேஸ் 

 4. கூற்று: இரண்டாம் உலகப்போரின் காலத்தில் போர் முறைகள் பெரிதும் மாற்றமடைந்திருந்ததன.
  காரணம்: அகழிப் போர்முறை ஒதுக்கப்பட்டு விமான குண்டுவீச்சு பிரபலமானது.

  (a)

  கூற்று, காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது.

  (b)

  கூற்று, காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

  (c)

  கூற்று சரி. காரணம் தவறு.

  (d)

  கூற்று தவறு. காரணம் சரி 

 5. அமெரிக்க ஐக்கிய நாட்டின் படைகளை ஆக்ஸ்ட் 1942இல் பசிபிக் பகுதியில் தலைமையேற்று வழிநடத்தியவர் _______    ஆவார்.

  (a)

  மெக்ஆர்தர்

  (b)

  ஜசன்ஹோவர் 

  (c)

  ஜெனரல் டி  கால் 

  (d)

  ஜார்ஜ் மார்ஷல்

 6. 3 x 2 = 6
 7. பேர்ல்  துறைமுகத்தை  ஜப்பான்  தாக்கியத்தின்  முக்கியத்துவத்தை  முன்னிலைப்படுத்தி   எழுதுக.

 8. அட்லாண்ட்டிக்  பட்டயத்தின் சிறப்புக் கூறுக்ளைப் பட்டியலிடுக.

 9. நாகான்கிங் ஒப்பந்ததத்தின் முக்கியத்துவத்தை ஆய்க.

 10. 3 x 3 = 9
 11. இரண்டாம் உலகப்போரின் முக்கிய விளைவுகளை முன்னிலைப்படுத்துக.

 12. சீனாவில் நிகழ்ந்த பாக்ஸர் கிளர்ச்சி பற்றிய குறிப்புகளைத் தருக.

 13. சீன தே சிய அரசியலில் கோமின்டாங் கட்சியின் பங்கை விவாதத்திற்கு உட்படுத்துக.

 14. 3 x 5 = 15
 15. இரண்டாம் உலகப்போரின் விதைகளை வெர்செய்ல்ஸ் ஒப்பந்தமே தூவியது என்ப தனை தகுந்த காரணத்தோடு விளக்குக.

 16. இரண்டாம் உலகப்போர் ஏற்பட ஜெர்மனியும், ஹிட்லரும் எந்த அளவிக்குக் காரணமாவார்கள் என்பதனை ஆய்ந்து கூறுக.

 17. சீனாவில் பொதுவுடைமை அரசு உருவாக மா சே -துங்கின் பங்களிப்பை விவரித்து எழுதுக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வரலாறு - இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் மாதிரி வினாத்தாள் ( 12th History - Outbreak of World War II and its Impact in Colonies Model Question Paper )

Write your Comment