இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:30:00 Hrs
Total Marks : 24
    12 x 2 = 24
  1. கெல்லாக் - பிரையாண்ட்  உடன்படிக்கையின்  முக்கியத்துவத்தை எடுத்தியம்புக.

  2. பன்னாட்டு சங்கத்திலிருந்து 1933 ஆம்  ஆண்டில் ஜெர்மனி ஏன் வெளியேறியது?

  3. ரோம் -பெர்லின் அச்சின் உருவாக்கத்திற்குப்  பின்புலமாக  அமையப்பெற்றது  எது?

  4. மூனிச் ஒப்பந்தத்தின் கூறுகள் யாவை?

  5. டங்கிர்க் வெளியேற்றம் குறித்து நீவீர் அறிவது யாது?

  6. பேர்ல் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதன் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தி எழுதுக.

  7. அட்லாண்ட்டிக்  பட்டயத்தின் சிறப்புக் கூறுளைப் பட்டியலிடுக.

  8. நான்கிங் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை ஆய்க.

  9. போய்டி ஓடோமா  பற்றிய குறிப்பு வரைந்து அதன் தோல்விக்கான காரணங்களை குறிப்பிடுக.

  10. பிலிப்பைன்ஸில் 1902இல் நிறுவப்பட்ட அமெரிக்க ஆட்சியின் உடனடி விளைவுகள் யாவை?

  11. டச்சு - இந்தோனேஷிய  உடன்படுக்கையின் பின் நேர்ந்த முன்னேற்றங்களை விவாதத்திற்கு விவாதிக்க.

  12. கவைட் கிளர்ச்சியின் முக்கியத்துவத்தை மதிப்பிடுக.

*****************************************

Reviews & Comments about 12th வரலாறு - இரண்டாம் உலகப்போரும் காலனிய நாடுகளில் அதன் தாக்கமும் இரண்டு மதிப்பெண் கொஸ்டின் பேப்பர் ( 12th History - Outbreak of World War II and its Impact in Colonies Two Marks Questions )

Write your Comment