இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    5 x 1 = 5
  1. காந்தியின் அரசியல் குரு என்று அழைக்கப்படுபவர் யார்?

    (a)

    ஜின்னா

    (b)

    நேரு

    (c)

    கோகலே

    (d)

    சுபாஷ்

  2. தென்னாப்பிரிக்காவில் இருந்து காந்தி எப்போது இந்தியா திரும்பினார்?

    (a)

    1917

    (b)

    1916

    (c)

    1918

    (d)

    1915

  3. தொழிற் புரட்சி முதலில் எந்த நாட்டில் நடைபெற்றது?

    (a)

    அமெரிக்கா

    (b)

    இங்கிலாந்து

    (c)

    இரஷ்யா

    (d)

    ஜெர்மனி

  4. நவீன இந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்பட்டவர் யார்?

    (a)

    நேரு

    (b)

    அம்பேத்கர் 

    (c)

    காந்தி

    (d)

    ஜின்னா

  5. 1828 - இல் ராஜா ராம்மோகன் ராய் தொடங்கிய இயக்கம் எது?

    (a)

    அரியசமாஜம் 

    (b)

    பிரம்மசமாஜம்

    (c)

    பிராத்தனசமாஜம்

    (d)

    இவற்றில் எதுவும் இல்லை

  6. 5 x 2 = 10
  7. காலனியச் சுரண்டல் குறித்தும்,  மக்களின் தேசிய அடையாளம் பற்றியும் இந்தியர்களுக்குக் கற்று கொடுத்தவர்கள் யாவர்?

  8. பஞ்சங்களும், இந்தியர்கள் பஞ்சத்தினால் உயிரிழந்ததை வில்லியம் டிக்பை குறிப்பிடுவது யாது?

  9. இந்தியாவில் ஏற்பட்ட சமூக, சமய சீர்த்திருத்த இயக்கங்கள் யாவை?

  10. இந்தியாவின் பழம் பெருமையை பற்றி அரவிந்த கோஷ் கூறுவது யாது?

  11. சென்னை வாசிகள் சங்கம் என்றால் என்ன?

  12. 5 x 3 = 15
  13. தொடக்க காலத்தில் இலங்கைக்குத் தொழிலாளர்களை அனுப்பி வைக்கப்பட்டது குறித்து எழுதுக.

  14. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம், மற்றும் அதன் கோரிக்கைகள் யாவை?

  15. இந்தியர்களுக்கு எதிரான அடக்கு முறை மற்றும் சுரண்டல் நடவடிக்கைகள் யாவை?

  16. தேசியத்தின் எழுச்சியில் சுற்றறிந்த மத்தியதர வகுப்பினரின் பங்கு யாது?

  17. மேற்கத்திய கல்வியும் அதன் தாக்கமும் மற்றும் மெக்காலே கல்வி முறையைப் பற்றி விளக்குக.

  18. 2 x 5 = 10
  19. இந்தியாவின் பழம் பெருமையை வணங்குதல் பற்றி விவரி?

  20. தாதாபாய் நௌரோஜியின் சுரண்டல் கோட்பாட்டை விவரி.

  21. 1 x 10 = 10
  22. இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற பின்வரும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
    1. பம்பாய்
    2. கல்கத்தா
    3. சென்னை
    4. அகமதாபாத்
    5. லக்னோ
    6. கான்பூர்
    7. சூரத்
    8. லாகூர்
    9. பூனா
    10. அலகாபாத்

*****************************************

Reviews & Comments about 12th வரலாறு - இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th History - Rise Of Nationalism In India Model Question Paper )

Write your Comment