" /> -->

முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  7 x 1 = 7
 1. காந்தியடிகள் தென்னாப்பிரிக்காவிலிருந்து எந்த ஆண்டு இந்தியா திரும்பினார்?

  (a)

  1915

  (b)

  1916

  (c)

  1917

  (d)

  1918

 2. சூரத்தில் நடைபெறவிருந்த காங்கிரஸ் மாநாட்டிற்கு காங்கிரஸின் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு யாருடைய பெயர் தீவிர தேசியவாதிகளால் முன்மொழியப்பட்டது?

  (a)

  அரவிந்த கோஷ்

  (b)

  தாதாபாய் நெளரோஜி

  (c)

  ஃ பெரோஸ் ஷா மேத்தா

  (d)

  லாலா லஜபதிராய்

 3. கல்கத்தாவில் அனுசிலன் சமிதியை நிறுவியவர்

  (a)

  புலின் பிஹாரி தாஸ்

  (b)

  ஹோமச்சந்திர கானுங்கோ

  (c)

  ஜதிந்தரநாத் பானர்ஜி மற்றும் பரீந்தர் குமார் கோஷ்

  (d)

  குதிரம் போஷ் மற்றும் பிரஃபுல்லா சாக்கி

 4. 1916 ஆம் ஆண்டு லக்னோ மாநாட்டின் முக்கியத்துவம்

  (a)

  முஸ்லீம் லீக் எழுச்சி

  (b)

  காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் தற்காலிக இணைப்பு

  (c)

  முஸ்லீம் லீக்கின் தனித்தொகுதி கோரிக்கையை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது.

  (d)

  காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக்கின் கூட்டமர்வில் ஜின்னாவின் எதிர்மறை போக்கு.

 5. இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது?

  (a)

  டிசம்பர் 31, 1929

  (b)

  மார்ச் 12, 1930

  (c)

  ஜனவரி 26, 1930

  (d)

  ஜனவரி 26, 1931

 6. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

  (a)

  1920

  (b)

  1925

  (c)

  1930

  (d)

  1935

 7. பின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் யார்?

  (a)

  எம்.என். ராய்

  (b)

  பகத் சிங்

  (c)

  எஸ்.ஏ. டாங்கே 

  (d)

  ராம் பிரசாத் பிஸ்மில்

 8. 8 x 2 = 16
 9. தேசியம் என்றால் என்ன?

 10. தொடக்க கால முக்கிய தேசியவாதிகளைக் கண்டறிக.

 11. தேசிய இயக்கத்தை ஒடுக்க காலனிய அரசு மேற்கொண்ட அடக்குமுறைகள் யாவை?

 12. கிலாஃபத் இயக்கம் துவங்குவதற்கான பின்னனி என்னவாக இருந்தது?

 13. தேசியவாதிகளால் ரெளலட் சட்டம் ஏன் எதிர்க்கப்பட்டது?

 14. கௌராக்ஷினி சபை பற்றி குறிப்பு வரைக?

 15. ஆகஸ்ட் கொடையின் சிறப்பைக் கூறுக?

 16. அரசமைப்பு நிர்ணய சபையின் அமைப்பினை விளக்குக?

 17. 4 x 3 = 12
 18. தொடக்க காலத்தில் இலங்கைக்குத் தொழிலாளர்களை அனுப்பி வைக்கப்பட்டது குறித்து எழுதுக.

 19. கலெக்டர் ஆஷ் ஏன் வாஞ்சிநாதனால் கொல்லப்பட்டார்?

 20. பூனா ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது?

 21. இந்திய தேசிய காங்கிரசிலிருந்து சுபாஷ் சந்திரபோஸ் நீக்கப்பட்டதற்கானக் காரணங்களை விளக்குக.

 22. 3 x 5 = 15
 23. லக்னோ ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்களை முன்னிலைப்படுத்துக?

 24. ஒத்துழையாமை இயக்கத்தை நடைமுறைப்படுத்தும் சூழலையும் அதன் விளைவுகளையும் விவரி.

 25. இராஜாஜி திட்டம் பற்றி ஒரு பத்தி எழுதுக.

 26. 1 x 10 = 10
 27. இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற பின்வரும் இடங்களை இந்திய வரைபடத்தில் குறிக்கவும்.
  1. பம்பாய்
  2. கல்கத்தா
  3. சென்னை
  4. அகமதாபாத்
  5. லக்னோ
  6. கான்பூர்
  7. சூரத்
  8. லாகூர்
  9. பூனா
  10. அலகாபாத்

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வரலாறு - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th History - Term 1 Model Question Paper )

Write your Comment