புரட்சிகளின் காலம் மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. நியூ ஆம்ஸ்டர்டாமிற்கு  ______  என  மறுபெயர் சூட்டப்பட்டது.  

    (a)

    வாஷிங்டன் 

    (b)

    நியூயார்க்

    (c)

    சிக்காகோ 

    (d)

    ஆம்ஸ்டர்டாம்

  2. பாஸ்டன் தேநீர் விருந்து  நிகழ்வு ______  இல்  நடைபெற்றது.

    (a)

    1775

    (b)

    1773

    (c)

    1784

    (d)

    1799

  3. அமெரிக்க சுதந்திரப் போரில் ஆங்கில படைகளுக்குத் தலைமை  தாங்கியவர்_____.

    (a)

    ரிச்சட்டு லீ

    (b)

    ஜார்ஜ் வாஷிங்டன்

    (c)

    வில்லியம் ஹோவே

    (d)

    ராக்கிங்காம்

  4. டென்னிஸ் மைதான உறுதிமொழிக்கு  இட்டுச் சென்ற எதிர்ப்புக்கு தலைமையேற்ற  பிரபு  _____  ஆவார்.

    (a)

    மார்ட் 

    (b)

    டாண்டன் 

    (c)

    லஃபாயட்

    (d)

    மிராபு

  5. பிரெஞ்சுப் புரட்சியின் போது அறிவிக்கப்பட்ட மனிதன்  மற்றும்  குடிமக்கள்  உரிமைகள்  பிரகடனம்  பெண்களைத்  தவிர்த்துவிட்டதால்  அதன் மேல்  ____ அதிருப்தி கொண்டிருந்தார்.

    (a)

    ஒலிம்பே  டி கோஜெஸ்

    (b)

    மேரி அன்டாய்னெட்

    (c)

    ரோஜெட் டி லிஸ்லி

    (d)

    ரோபஸ்பியர் 

  6. 3 x 2 = 6
  7. சரடோகா போரின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுக.

  8. மனிதன்  மற்றும்  குடிமக்களின்  உரிமைப்  பிரகடனத்தின்  சாரம்சத்தை  அடிக்கோடிட்டுக்  காட்டவும்.

  9. இலத்தீன் அமெரிக்க விடுதலைக்கு சைமன் பொலிவரின் பங்களிப்பை சுருக்கமாய் வரைக. 

  10. 3 x 3 = 9
  11. அமெரிக்க புரட்சியின் முக்கியத்துவத்தை பகுப்பாய்வு செய்க.

  12. "1789 ஆம் ஆண்டு  புரட்சிக்கு  நீண்ட  காலத்திற்கு  முன்னதாகவே  கருத்துக்களின்  களத்தில் ஒரு புரட்சி  நடந்தது " - விளக்குக.

  13. "செப்டம்பர் படுகொலைகள்" எதனால்  ஏற்பட்டது?

  14. 2 x 5 = 10
  15. பாஸ்டில்  சிறை  தகர்ப்பு முதல்  ரோபஸ்பியர்  கொல்லப்பட்டது வரையிலுமான  பிரெஞ்சுப்  புரட்சியின்  போக்கினை  வரைக.

  16. "அமெரிக்க  புரட்சியும்  பிரெஞ்சுப் புரட்சியும் ஹைட்டியில் புரட்சி ஏற்படத் தூண்டுகோலாய் அமைந்தன". இக்கூற்றை  உறுதிப்படுத்தவும்.

*****************************************

Reviews & Comments about 12th வரலாறு - புரட்சிகளின் காலம் மாதிரி வினாத்தாள் ( 12th History - The Age of Revolutions Model Question Paper )

Write your Comment