" /> -->

இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வரலாறு

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  5 x 1 = 5
 1. ________  பாக்தாத் உடன் படிக்கையின் குறிக்கோளாக இருந்தது.

  (a)

  மத்திய கிழக்கில் இங்கிலாந்தின் தலைமையைப் பாதுகாப்பது

  (b)

  அப்பகுதி சார்ந்த எண்ணை வளங்களைச் சுரண்டுவது

  (c)

  கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கை த் தடுப்பது

  (d)

  ஈராக் அரசை வலிமை குன்றச் செய்வது

 2. லெபனானில் அமெரிக்கா தலையிட்டதை _________  எதிர்த்தது

  (a)

  துருக்கி

  (b)

  ஈராக்

  (c)

  இந்தியா

  (d)

  பாகிஸ்தான் 

 3. கூற்று: பன்னாட்டு சங்கம் ஒரு தோல்வி என்பதை இரண்டாம் உலகப்போர் நிரூபித்தது.
  காரணம்: மற்றொ ரு போர் ஏற்படா வண்ணம் தடுக்க ஒரு சக்திவாய்ந்த அமைப்பை உருவாக்க வேண் டியதன் அவசியத்தை தலைவர்க ள் உணர்ந்தனர்

  (a)

  கூற்று, காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

  (b)

  கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை .

  (c)

  கூற்று சரி. காரணம் தவறு.

  (d)

  கூற்று தவறு. காரணம் சரி.

 4. ஐக்கிய நாடுகள் சபை 1945 அக்டோபர் 24இல்  _______  உருவானது.

  (a)

  100 உறுப்பினர்களுடன்

  (b)

  72 உறுப்பினர்களுடன்

  (c)

  51 உறுப்பினர்களுடன்

  (d)

  126 உறுப்பினர்களுடன்

 5. ஐ.நா சபையின் முதல் பொதுச் செயலாளர் டிரிக்வேலை ________  சேர்ந்த வராவார்.

  (a)

  பர்மா  

  (b)

  ஜப்பான்

  (c)

  சிங்கப்பூர்

  (d)

  நார்வே

 6. 5 x 2 = 10
 7. அமெரிக்கா , சோவியத் யூனியன் ஆகியவற்றின் உளவு நிறுவனங்களை  குறிப்பிடவும்.

 8. ஐ.நா சபையில் நிறைவேற்றப்பட்ட “அமைதிக்காக இணைகிறோம்” எனும் தீர்மா னத்தின் சிறப்பினைக் குறிப்பிடவும்

 9. 'கோமிங்பார்ம்’ குறித்து நீங்கள் அறிவதென்ன?

 10. ஷீமன் திட்டம் என்றால் என்ன ?

 11. பிரெஸ்த்ட்ரோகியா கோட்பாட்டின் பொருட் சுருக்கதைக் கூறுக.

 12. 5 x 3 = 15
 13. அமெரிக்காவால் கட்டுப்படுத்தப்பட்ட நேட்டோவுக்கான பதில் நடவடிக்கையே சோவியத் ரஷ்யாவின் வார்சா உடன்படிக்கை விளக்குக.

 14. ஐ.நா சபையின் சாசனம் முடிவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தன் பல்வே று கட்டங்கள் குறித்து எழுதுக

 15. நேட்டோ  உருவாக்கப்பட்டதின் பின்னணியைக் கண்டறியவும்.

 16. சூயஸ் கால்வாய் சிக்கல் குறித்து சுருக்கமாக வரைக

 17. நேட்டோவைப் போல ஏன் சீட்டோ (SEATO) பிரபலமடையவில்லை ?

 18. 4 x 5 = 20
 19. அணிசேரா இயக்கத்தின் இலக்குகளையும் நோக்கங்களையும் கோடிட்டுக் காட்டவும்.

 20. அரபு-இஸ்ரேலிய முரண்பாட் டின் தோற்றத்தை விவாதிக்கவும். தொடர்ந்து ஏற்பட்ட நிகழ்வுகள் எவ்வாறு இரு நாடுகளுக்கிடையே 1967இல் பெரும் போர் ஏற்படக் காரணமாயிற்று என்பதை விளக்கவும்.

 21. “பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் தொடர்பு கொண்டுள்ள பிரச்சனை களில் ஐ.நா சபை மௌனமான பார்வையாளராகவே இருந்தது “பனிப்போர் காலத்து அனுபவங்களின் வாயிலாக இக்கூற்றை விளக்கமாக எடுத்துரைக்கவும்

 22. போரிஸ் யெல்ட்சினின் அரசியல் வளர்ச்சியைக் குறிப்பாக சோவியத் யூனியனின் வீழ்ச்சியில் அவர் வகித்த பங்கின் மீது கவனம் குறித்து விவரிக்கவும்.  

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th வரலாறு - இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய உலகம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th History - The World after World War II Model Question Paper )

Write your Comment