காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வரலாறு

Time : 00:10:00 Hrs
Total Marks : 10
    10 x 1 = 10
  1. காந்தியடிகளின் அரசியல் குரு யார்?

    (a)

    திலகர்

    (b)

    கோகலே

    (c)

    W.C. பானர்ஜி

    (d)

    M.G. ரானடே

  2. சைமன் கமிஷன் காங்கிரஸால் ஏன் புறக்கணிக்கப்பட்டது?

    (a)

    சைமன் குழு அறிக்கையில் இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவது குறித்த பரிந்துரை இல்லை.

    (b)

    சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை.

    (c)

    அக்குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை

    (d)

    அது முழுச் சுதந்திரத்திற்கான வாக்குறுதியைக் கொண்டிருக்கவில்லை.

  3. இந்தியாவின் மூவர்ணக் கொடி எப்போது ஏற்றப்பட்டது?

    (a)

    டிசம்பர் 31, 1929

    (b)

    மார்ச் 12, 1930

    (c)

    ஜனவரி 26, 1930

    (d)

    ஜனவரி 26, 1931

  4. 1923 இல் மோதிலால் நேரு மற்றும் சி.ஆர்.தாஸ் ஆல் தோற்றுவிக்கப்பட்ட கட்சியின் பெயர் என்ன?

    (a)

    சுயராஜ்ய கட்சி

    (b)

    கதார் கட்சி

    (c)

    சுதந்திரா கட்சி

    (d)

    கம்யூனிஸ்ட் கட்சி

  5. பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

    (அ) நாமசூத்ரா இயக்கம் 1. வடமேற்கு இந்தியா
    (ஆ) ஆதிதர்ம இயக்கம் 2. தென்னிந்தியா
    (இ) சத்யசோதக் இயக்கம் 3. கிழக்கிந்தியா
    (ஈ) திராவிட இயக்கம் 4. மேற்கு இந்தியா
    (a)
    3 1 4 2
    (b)
    2 1 4 3
    (c)
    1 2 3 4
    (d)
    3 4 1 2
  6. பின்வரும் எந்த ஒன்று சரியாகப் பொருந்தவில்லை?

    (a)

    பஞ்சாப் துணை ஆளுநர் - ரெஜினால்டு டையர்

    (b)

    தலித் - பகுஜன் இயக்கம் - டாக்டர். அம்பேத்கர்

    (c)

    சுயமரியாதை இயக்கம் - ஈ.வெ.ரா. பெரியார்

    (d)

    சத்தியாகிரக சபை - ரௌலட் சட்டம்

  7. பின்வருவனவற்றுள் எது/எவை சரியானவை அல்ல.
    (i) காந்தியடிகள் அகமதாபாத்தில் சபர்மதிஆசிரமத்தை நிறுவினார்.
    (ii) வல்லபாய் படேல் ஒரு வழக்கறிஞர்.
    (iii) சைமன் குழுவினை முஸ்லீம் லீக் வரவேற்றது.
    (iv) இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் காந்தியடிகள் கலந்து கொண்டார்.

    (a)

    i

    (b)

    i மற்றும் iv

    (c)

    ii மற்றும் iii

    (d)

    iii மட்டும்

  8. கூற்று: 1919இல் இந்தியக் கவுன்சில் சட்டம் மற்றும்  ரெளலட் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
    காரணம்: இது மிதவாத தேசியவாதிகளை அரவணைத்து தீவிர தேசியவாதிகளைத் தனிமைப்படுத்தும் பிரிட்டிஷாரின் கொள்கையின் ஒரு பகுதியாகும்.

    (a)

    கூற்று மற்றும் காரணம் சரி. காரணம் கூற்றை விளக்குகிறது

    (b)

    கூற்று மற்றும் காரணம் சரி. ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

    (c)

    கூற்று சரி, காரணம் தவறு

    (d)

    கூற்று தவறு, காரணம் சரி

  9. கீழே குறிப்பிடப்பட்டுள்ள தலைவர்களில் சுயராஜ்ய கட்சியுடன் தொடர்பில்லாத தலைவர் யார்?

    (a)

    இராஜாஜி

    (b)

    சித்தரஞ்சன் தாஸ்

    (c)

    மோதிலால் நேரு

    (d)

    சத்யமூர்த்தி

  10. காந்தியடிகளின் தண்டி யாத்திரை பயணம் சென்றடைந்த ஆண்டு _______.

    (a)

    ஏப்ரல் 6, 1930

    (b)

    மார்ச் 6, 1930

    (c)

    ஏப்ரல் 4, 1939

    (d)

    மார்ச் 4, 1930

*****************************************

Reviews & Comments about 12th வரலாறு Unit 4 காந்தியடிகள் தேசியத் தலைவராக உருவெடுத்து மக்களை ஒன்றிணைத்தல் ஒரு மதிப்பெண் கேள்விகள் மற்றும் பதில்கள் ( 12th History Unit 4 Advent Of Gandhi And Mass Mobilisation One Mark Question with Answer Key )

Write your Comment