" /> -->

மின்காந்த அலைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 50
  9 x 1 = 9
 1. எந்த மின்காந்த அலையைப் பயன்படுத்தி மூடுபனியின் வழியே பொருட்களைக் காண இயலும்.

  (a)

  மைக்ரோ அலை

  (b)

  காமாக்ககதிர் வீச்சு

  (c)

  X -கதிர்கள்

  (d)

  அகச்சிவப்புக்கதிர்கள்

 2. மின்காந்த அலைகளைப் பொறுத்து பின்வருவனவற்றுள் எவை தவறான கூற்றுகளாகும்?

  (a)

  குறுக்கலை

  (b)

  இயந்திர அலைகள்

  (c)

  நெட்டலை

  (d)

  முடுக்கப்பட்ட மின்துகள்களினால் உருவாக்கப்படுகின்றன

 3. ஊடகம் ஒன்றின் வழியே மின்காந்த அலை பரவும்போது:

  (a)

  மின்னாற்றல் அடர்த்தி, காந்த ஆற்றல் அடர்த்தியின் இருமடங்கு

  (b)

  மின்னாற்றல் அடர்த்தி, காந்த ஆற்றல் அடர்த்தியில் பாதியாகும்

  (c)

  மின்னாற்றல் அடர்த்தியும், காந்த ஆற்றல் அடர்த்தியும் ஒன்றுக்கொன்று சமம்

  (d)

  மின்னாற்றல் அடர்த்தி, காந்த ஆற்றல் அடர்த்தி இரண்டும் சுழி

 4. முழுவதும் எதிரொளிக்கும் பரப்பிற்கு செங்குத்தாக E ஆற்றல் கொண்ட கதிர்வீச்சு விழுகிறது, இந்நிகழ்வில் பரப்புக்கு அளிக்கப்பட்ட உந்தம்

  (a)

  \(\frac { E }{ c } \)

  (b)

  2\(\frac { E }{ c } \)

  (c)

  Ec

  (d)

  \(\frac { E }{ { c }^{ 2 } } \)

 5. பின்வருவனவற்றுள் எது மின்காந்த அலையாகும்?

  (a)

  α - கதிர்கள்

  (b)

  β-கதிர்கள்

  (c)

  \(\gamma\)-கதிர்கள்

  (d)

  இவை அனைத்தும்

 6. ஒரு சமதள மின்காந்த அலையின் மின்புலம் E = E0 sin [106 x -ωt] எனில் ω வின் மதிப்பு என்ன?

  (a)

  0.3 × 10-14 rad s-1

  (b)

  3 x 10-14 rad s-1

  (c)

  0.3 x 1014 rad s-1

  (d)

  3 x 1014 rad s-1

 7. 0ε0)-1/2 யின் அலகு

  (a)

  பாஸ்கல்

  (b)

  Nm-1

  (c)

  m s-1

  (d)

  kg m-1

 8. ஹெர்ட்ஸ் ஆய்வில், மின்காந்த அலையின் ஆற்றல்

  (a)

  அலையுறும் மின்னூட்டத்தின் இயக்க ஆற்றல்

  (b)

  மின்னூட்டத்தின் நிலையாற்றல்

  (c)

  தட்டுகளுக்கிடையேயான மின்னாற்றல்

  (d)

  இணைக்கும் கம்பியில் உருவாகும் காந்த ஆற்றல்

 9. ஆற்றல் என்பது திசைவேகம்

  (a)

  செறிவு

  (b)

  கோண உந்தம்

  (c)

  உந்தம்

  (d)

  ஆற்றல் அடர்த்தி

 10. 6 x 1 = 6
 11. மின்காந்த அலைகளின் தன்மை ____________

  ()

  குறுக்கலைகள்

 12. மின்காந்த அலையின் மின்புலம் மற்றும் காந்தப்புல வெக்டர்களுக்கு இடைப்பட்ட கோணம்

  ()

   \(\frac { \pi }{ 2 } \) (அல்லது) 900 

 13. மின்காந்த அலையின் கோண உந்தம் ____________

  ()

   (or) \(\frac { U }{ C } \)

 14. மின்காந்த அலையின் செறிவு _________

  ()

 15. ஹேர்ட்ஸ் உருவாக்கிய மின்காந்த அலை ____________

  ()

  ரேடியோ அலைகள்

 16. வெள்ளை ஒளி ஒன்று தாவரத்தின் பச்சையம் வழியே செல்லும்போது உருவாவது ____________

  ()

  பட்டை உட்கவர் நிறமாலை

 17. 5 x 1 = 5
 18. மைக்ரோ அலை

 19. (1)

  மின்காந்த அலையினை உறுதி செய்தவர்

 20. x - கதிர்

 21. (2)

  தொடர் வெளியிடு நிறமாலை

 22. கார்பன் வில்

 23. (3)

  \(\oint _{ }^{ }{ \vec { B } .\vec { ds } } =-\frac { { \phi }_{ B } }{ dt } \)

 24. ஹெர்ட்ஸ்

 25. (4)

  படிக அமைப்பு

 26. பாரடே விதி

 27. (5)

  வானுர்திகளை வழி நடத்த

  6 x 2 = 12
 28. இடப்பெயர்ச்சி மின்னோட்டம் என்றால் என்ன?

 29. மின்காந்த அலைகள் என்றால் என்ன?

 30. ஃபிரனாஃபர் வரிகள் என்றால் என்ன?

 31. UV - கதிரின் பயன்கள் யாவை?

 32. x - கதிர்கள் எவ்வாறு உருவாகிறது?

 33. ஓசோன் படலத்தின் பயன்கள் யாது?

 34. 6 x 3 = 18
 35. மேக்ஸ்வெல் சமன்பாடுகளை தொகை நுண்கணித வடிவில் எழுதுக.

 36. மின்காந்த அலையை தோற்றுவிக்கும் மற்றும் கண்டறியும் ஹெர்ட்ஸ் ஆய்வினை சுருக்கமாக விவரி.

 37. மின்காந்த அலையின் பண்புகளை எழுதுக.

 38. வெளியிடு நிறமாலை என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.

 39. மைக்ரோ அலையினை தொலைதூர தகவல் தொடர்பிற்கு பயன்படுத்தும் காரணத்தை கூறு?

 40. எவையேனும் நான்கு மின்காந்த பண்புகளை தொகுத்து எழுதுக

 41. 2 x 5 = 10
 42. மின்புலம் மற்றும் காந்தப்புலத்தின் வீச்சுகள் முறையே 3 × 104 N C-1 மற்றும் 2 × 10-4 T கொண்ட, ஊடகத்தின் வழியே செல்லும் மின்காந்த அலையின் வேகத்தைக் காண்க.

 43. x அச்சுத்திசையில் பரவும் மின்காந்த அலை ஒன்றைக் கருதுக. y அச்சுத்திசையில் செயல்படும் காந்தப்புலத்தின் அலைவுகளின் அதிர்வெண் 1010 Hz மற்றும் அதன் வீச்சு 10-5 T எனில், மின்காந்த அலையின் அலைநீளத்தைக் கணக்கிடு. மேலும் இந்நிகழ்வில் தோன்றும் மின்புலத்தின் சமன்பாட்டினையும் எழுதுக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th இயற்பியல் - மின்காந்த அலைகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Physics - Electromagnetic waves Model Question Paper )

Write your Comment