" /> -->

காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  8 x 1 = 8
 1. செங்குத்தாக செலயல்படும் கந்தபுலத்தில் \(\left( \vec { B } \right) \) உள்ள, q மின்னுட்டமும் m நிறையும் கொண்ட துகளொன்று V மின்னழுத்த வேறுபாட்டால் முடுக்கப்படுகிறது. அத்துகளின் மீது செயல்படும் விசையின் மதிப்பு என்ன?

  (a)

  \(\sqrt { \frac { 2{ q }^{ 3 }BV }{ m } } \)

  (b)

  \(\sqrt { \frac { { q }^{ 3 }{ B }^{ 2 }V }{ 2m } } \)

  (c)

  \(\sqrt { \frac { {2 q }^{ 3 }{ B }^{ 2 }V }{ m } } \)

  (d)

  \(\sqrt { \frac { {2q }^{ 3 }{ B }V }{ m ^ 2} } \)

 2. 5 cm ஆரமும் 50 சுற்றுகளும் கொண்ட வட்டவடிவக் கம்பிச்சுருளின் வழியே 3 ஆம்பியர் மின்னோட்டம் பாய்கிறது. அக்கம்பிச்சுருளின் காந்த இருமுனைத் திருப்புத்திறனின் மதிப்பு என்ன?

  (a)

  1.0 amp – m2

  (b)

  1.2 amp – m2

  (c)

  0.5 amp – m2

  (d)

  0.8 amp – m2

 3. சமநீளமுடைய மூன்று கம்பிகள் வளைக்கப்பட்டு சுற்றுகளாக மாற்றப்பட்டுள்ளன. ஒன்று வட்ட வடிவிலும் மற்றொன்று அரைவட்ட வடிவிலும் மூன்றாவது சதுர வடிவிலும் உள்ளன. மூன்று சுற்றுகளின் வழியாகவும் ஒரே அளவு மின்னோட்டம் செலுத்தப்பட்டு சீரான காந்தப்புலம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ள. மூன்று சுற்றுகளின் எந்த வடிவமைப்பில் உள்ள சுற்று பெரும திருப்பு விசையை உணரும்?

  (a)

  வட்ட வடிவம்

  (b)

  அரைவட்ட வடிவம்

  (c)

  சதுர வடிவம்

  (d)

  இவை அனைத்தும்

 4. புவி காந்தப்புலத்தின் செங்குத்துக்கூறும், கிடைத்தளக்கூறும் சமமதிப்பைப்பைப் பெற்றுள்ள இடத்தின் சரிவுக் கோணத்தின் மதிப்பு?

  (a)

  30˚

  (b)

  45˚

  (c)

  60˚

  (d)

  90˚

 5. q மின்னூட்டமும, m நிறையும் மற்றும் r ஆரமும் கொண்ட மின்கடத்தா வளையம் ஒன்று ω
  ­ என்ற சீரான கோண வேகத்தில் சுழற்றப்படுகிறது எனில், காந்தத்திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம் என்ன

  (a)

  \(\frac {q }{m }\)

  (b)

  \(\frac {2q }{m }\)

  (c)

  \(\frac {q }{2m }\)

  (d)

  \(\frac {q }{4m }\)

 6. ஆம்பியரின் சுற்றுவிதியின் மாற்று விதி 

  (a)

  டேஞ்சன்ட் விதி 

  (b)

  டிகிரி 

  (c)

  ஜூல் விதி 

  (d)

  ஓம் விதி 

 7. காந்த திருப்புத்திறனின் திசை ________ லிருந்து ________ நோக்கி இருக்கும்.

  (a)

  தென்முனை, வடமுனை 

  (b)

  வடமுனை, வடமுனை 

  (c)

  வடமுனை, தென்முனை 

  (d)

  தென்முனை, தென்முனை 

 8. சைக்ளோட்ரான் யாரால் உருவாக்கப்பட்டது.

  (a)

  லாரன்ஸ் 

  (b)

  மேக்ஸ்வெல் 

  (c)

  பாரடே 

  (d)

  தாம்சன் 

 9. 3 x 1 = 3
 10. ஒரு மின்துகளானது, சீரான காந்தப்புலத்தில் செல்லும் போது, அதன் இயக்க ஆற்றல் _________ 

  ()

  நிலையாக இருக்கும் 

 11. காந்தப்புலத்திலுள்ள மின்னோட்டம் பாயும் கடத்தி ஒன்றின் மீது செயல்படும் விசையின் திசையை _________ மூலம் அறியலாம்.

  ()

  பிளெம்மிங்கின் இடது கை விதி 

 12. டேஞ்சன்ட் கால்வனோமீட்டர் __________ விலகலில் பெரும உணர்வு நுட்பத்தைப் பெற்றிருக்கும்.

  ()

  45

 13. 5 x 1 = 5
 14. காந்த இருமுனை திருப்புத்திறன் 

 15. (1)

  8.78x1010 Ckg-1

 16. காந்தப்பாயம் 

 17. (2)

  Am2

 18. சுழற்சி காந்த விகிதம் \(\\ \\ \\ \left( \frac { e }{ 2m } \right) \)

 19. (3)

  வெபர்

 20. டயா காந்தம் 

 21. (4)

  தாமிரம் 

 22. கியூரி விதி 

 23. (5)

  \(\frac {C}{T}\)

  8 x 2 = 16
 24. காந்தப்புலம் என்றால் என்ன?

 25. காந்த இருமுனை திருப்புத்திறனை வரையறு

 26. காந்த ஏற்புத்திறன் என்றால் என்ன?

 27. பயோட்  – சாவர்ட் விதியைக் கூறு

 28. ஆம்பியர் சுற்றுவிதியைக் கூறு.

 29. காந்தத் தயக்கம் என்றால் என்ன ?

 30. சரிவு அல்லது காந்தச் சரிவு என்றால் என்ன?

 31. வரிச்சுருள் என்றல் என்ன?

 32. 6 x 3 = 18
 33. X மற்றும் Y என்ற இரண்டு பொருட்களின் காந்தமாக்கும் செறிவுகள் முறையே 500 A m-1மற்றும் 2000 A m-1 என்க. 1000 A m-1 மதிப்புடைய காந்தமாக்குப் புலத்தில் இவ்விரண்டு பொருட்களையும் வைக்கும்போது எந்த பொருள் எளிதில் காந்தமாக்கும்?

 34. புவி காந்தப்புலத்தைப் பற்றி விரிவாக விளக்கவும்

 35. மின்னோட்டம் பாயும் வட்டவடிவக் கம்பிச் சுருளின் அச்சில் ஒரு புள்ளியில் ஏற்படும் காந்தப்புலத்துக்கான கோவையைப் பெறுக

 36. சட்ட காந்தமொன்றின் அச்சுக்கோட்டில் ஏதேனும் ஒரு புள்ளியில் ஏற்படும் காந்தப்புலத்துக்கான கோவையைப் பெறுக

 37. ஆம்பியரின் சுற்றுவிதியைக் கொண்டு, மின்னோட்டம் பாயும் நீண்ட நேரான கடத்தியினால் ஏற்படும் காந்தப்புலத்தைக் காண்க.

 38. டேன்ஜன்ட் விதியைக்கூறி, அதனை விரிவாக விளக்கவும்.

 39. 2 x 5 = 10
 40. வரிசசுருளின் உளப்ள ஏற்படும் காந்தப்புலத்தை  பின்வரும் பநரவுகளில் கராண்க.
  (அ) சுற்றுகளின் எண்ணிகையை மாற்றாமல், நீ்ளம் மடடும் இருமடங்காக்கும்போது
  (ஆ) சுற்றுகளின் எண்ணிக்கை மற்றும் வரிசசுருளின் நீ்ளம் இரண்டையும் இருமடங்காக்கும்போது
  (இ) வரிசசுருளின் நீளத்தை மாற்றாமல், சுற்றுகளின் எண்ணிக்கையை மட்டும் இருமடங்காக்கும்போது
  முடிவுகளை ஒப்பிடுக

 41. காந்தத்திருப்புத்திறன் \(\vec { { p }_{ m } } \)  கொண்ட சட்ட காந்தமொன்று நான்கு துண்டுகளாக வெட்டப்படுகிறது. அதாவது முதலில் காந்தத்தின் அச்சைப்பொறுத்து இரண்டு துண்டுகளாகவும் பின்பு ஒவ்வொரு துண்டும், மேலும் இரண்டு துண்டுகளாகவும் வெட்டப்படுகின்றன. ஒவ்வொரு துண்டின் காந்தத்திருப்புத்திறனையும் காண்க.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th இயற்பியல் - காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Physics - Magnetism and magnetic effects of electric current Model Question Paper )

Write your Comment