காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 35
  21 x 1 = 21
 1. பின்வரும் மின்னோட்டச் சுற்றின் மையம் O வில் உள்ள காந்தப்புலத்தின் மதிப்பு

  (a)

  \(\frac { \mu _{ 0 }I\otimes }{ 4r } \)

  (b)

  \(\frac { \mu _{ 0 }​​\odot }{ 4r } \)

  (c)

  \(\frac { \mu _{ 0 }I\otimes }{ 2r } \)

  (d)

  \(\frac { \mu _{ 0 }​​\odot }{ 2r } \)

 2. 5 cm ஆரமும் 50 சுற்றுகளும் கொண்ட வட்டவடிவக் கம்பிச்சுருளின் வழியே 3 ஆம்பியர் மின்னோட்டம் பாய்கிறது. அக்கம்பிச்சுருளின் காந்த இருமுனைத் திருப்புத்திறனின் மதிப்பு என்ன?

  (a)

  1.0 amp – m2

  (b)

  1.2 amp – m2

  (c)

  0.5 amp – m2

  (d)

  0.8 amp – m2

 3. l நீளமுள்ள கம்பி ஒன்றின் வழியே Y திசையில் I மின்னோட்டன்னோட்டம் பாய்கிறது. இக்கம்பியை \(\vec { B } =\frac { \beta }{ \sqrt { 3 } } (\hat { i } +\hat { j } +\hat { k } )T\) என்ற காந்தப்புலத்தில் வைக்கும்போது, அக்கம்பியின் மீது செயல்படும் லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு

  (a)

  \(\sqrt { \frac { 2 }{ 3 } } \beta Il\)

  (b)

  \(\sqrt { \frac { 1 }{ 3 } } \beta Il\)

  (c)

  \(\sqrt { 2 } \beta Il\)

  (d)

  \(\sqrt { \frac { 1 }{ 2 } } \beta Il\)

 4. ஃபெர்ரோ காந்தப்பொப்பொருள் ஒன்றின் B-H வளைகோடு பின்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இப்பெர்ரோ காந்தப்பொருள் 1 cm க்கு 1000 சுற்றுகள் கொண்ட நீண்ட வரிச்சுருளின் உள்ளே வைக்கப்பட்டுள்ளது. ஃபெர்ரோ காந்தப்பொருளின் காந்தத் தன்மையை முழுவதும் நீக்க வேண்டுமெனில் வரிச்சுருள் வழியே எவ்வளவு மின்னோட்டத்தை செலுத்த வேண்டும்.

  (a)

  1.00 mA (மில்லி ஆம்பியர்)

  (b)

  1.25 mA

  (c)

  1.50 mA

  (d)

  1.75 mA

 5. புவி காந்தப்புலத்தின் செங்குத்துக்கூறும், கிடைத்தளக்கூறும் சமமதிப்பைப்பைப் பெற்றுள்ள இடத்தின் சரிவுக் கோணத்தின் மதிப்பு?

  (a)

  30˚

  (b)

  45˚

  (c)

  60˚

  (d)

  90˚

 6. q மின்னூட்டமும, m நிறையும் மற்றும் r ஆரமும் கொண்ட மின்கடத்தா வளையம் ஒன்று ω
  ­ என்ற சீரான கோண வேகத்தில் சுழற்றப்படுகிறது எனில், காந்தத்திருப்புத்திறனுக்கும் கோண உந்தத்திற்கும் உள்ள விகிதம் என்ன

  (a)

  \(\frac {q }{m }\)

  (b)

  \(\frac {2q }{m }\)

  (c)

  \(\frac {q }{2m }\)

  (d)

  \(\frac {q }{4m }\)

 7. டேஞ்சன்ட் கால்வனோ மீட்டரில் வட்ட அளவுகோல் _________ அளவீடுகளால் குறிக்கப்பட்டிருக்கும்.

  (a)

  டிகிரி 

  (b)

  வோல்ட் 

  (c)

  ஆம்பியர் 

  (d)

  ஆரம் 

 8. புவிக்காந்த முனைகளை இணைக்கும் நேர்கோட்டிற்கு  __________ என்று பெயர்.

  (a)

  பூமத்தியரேகை 

  (b)

  புவி அச்சு 

  (c)

  துருவத்தளம் 

  (d)

  காந்த அச்சு 

 9. புவிக்காந்த புலத்தில் கிடைத்தளக் கூறு _________ 

  (a)

  BE sin I 

  (b)

  BE cos I 

  (c)

  BE tan I 

  (d)

  BE cot I 

 10. காந்த திருப்புத்திறனின் திசை ________ லிருந்து ________ நோக்கி இருக்கும்.

  (a)

  தென்முனை, வடமுனை 

  (b)

  வடமுனை, வடமுனை 

  (c)

  வடமுனை, தென்முனை 

  (d)

  தென்முனை, தென்முனை 

 11. சைக்ளோட்ரான் யாரால் உருவாக்கப்பட்டது.

  (a)

  லாரன்ஸ் 

  (b)

  மேக்ஸ்வெல் 

  (c)

  பாரடே 

  (d)

  தாம்சன் 

 12. 1 வெபர் _________ 

  (a)

  106 மேக்ஸ்வெல் 

  (b)

  10-6 மேக்ஸ்வெல் 

  (c)

  108 மேக்ஸ்வெல் 

  (d)

  10-8 மேக்ஸ்வெல் 

 13. வெற்றிடத்தில் ஒப்புகை உட்புகுதிறனின் மதிப்பு _________ 

  (a)

  ஒன்று 

  (b)

  பூஜ்யம் 

  (c)

  ஒன்றுக்கு அதிகம் 

  (d)

  மாறிலி 

 14. அலுமினியத்தின் காந்த ஏற்புத்திறன் _________ 

  (a)

  2.3x105

  (b)

  2.3x10-5

  (c)

  2.2x105

  (d)

  2.2x10-5

 15. போட்டானின் தற்சுழற்சி ________.

  (a)

  S=\(\frac{1}{2}\)

  (b)

  S=\(\frac{-1}{2}\)

  (c)

  S=1

  (d)

  S=2

 16. தொங்கவிடப்பட்ட சுருள் கால்வனோ மீட்டரில் முன்னோட்டத்தை அளவீடு செய்யும் வரிசை ________.

  (a)

  10-3

  (b)

  10-6

  (c)

  சில ஆம்பியர் 

  (d)

  10-8

 17. \(\oint { \overrightarrow { B } .\overrightarrow { dl } = } \) _________ 

  (a)

  μIo

  (b)

  μoIo

  (c)

  \(\frac { { \mu }_{ o } }{ { I }_{ o } } \)

  (d)

  \(\frac { { I }_{ o } }{ { \mu }_{ o } } \)

 18. சைக்ளோட்ரானை ___________ எனவும் அலைக்கலாம்.

  (a)

  குறைந்த ஆற்றல் முடுக்குவிப்பான் 

  (b)

  குறைந்த ஆற்றலை உணர்த்தும் கருவி 

  (c)

  உயர் ஆற்றல் முடுக்குவிப்பான் 

  (d)

  உயர்ந்த ஆற்றலை உணர்த்தும் கருவி 

 19. 40cm நீளமுள்ள ஒரு கடத்தியில் 3A மின்னோட்டம் செல்கிறது. அக்கடத்தியை 500 காஸ் மதிப்புள்ள காந்தப்புலத்தில் 30கோணத்தில் வைக்கும் போது, உணரும் விசையின் எண் மதிப்பைக் கணக்கிடுக.

  (a)

  3x104 நியூட்டன் 

  (b)

  3x10நியூட்டன் 

  (c)

  3x10-2 நியூட்டன் 

  (d)

  3x10-4 நியூட்டன் 

 20. L மீட்டர் நீளமும் I ஆம்பியர் அளவும் கொண்ட ஒரு கம்பியினை ஒரு வட்டமாக வடிவமைத்தால் அதன் காந்ததிருப்புத்திறனின் எண்மதிப்பு _______.

  (a)

  \(\frac { IL }{ 4\pi } \)

  (b)

  \(\frac { { IL }^{ 2 } }{ 4\pi } \)

  (c)

  \(\frac { { { I }^{ 2 }L }^{ 2 } }{ 4\pi } \)

  (d)

  \(\\ \\ \frac { { { I }^{ 2 }L } }{ 4\pi } \)

 21. ஒரு நீள நேர்கடத்தி ஒன்றில் r என்கிற புள்ளியில் காந்தப்புலத்திறன் B என கொள்க. அவ்வாறெனில் \(\frac{r}{2}\)தொலைவில் அதன் காந்தப்புலத்திறன் காண்க.

  (a)

  \(\frac{B}{2}\)

  (b)

  \(\frac{B}{4}\)

  (c)

  2B

  (d)

  4B

 22. 4 x 1 = 4
 23. ஒரு மின்துகளானது, சீரான காந்தப்புலத்தில் செல்லும் போது, அதன் இயக்க ஆற்றல் _________ 

  ()

  நிலையாக இருக்கும் 

 24. காந்த லாரன்ஸ் விசையின் மூலம் செய்யப்படும் வேலை __________.

  ()

  பூஜ்யம் 

 25. காந்தப்புலத்திலுள்ள மின்னோட்டம் பாயும் கடத்தி ஒன்றின் மீது செயல்படும் விசையின் திசையை _________ மூலம் அறியலாம்.

  ()

  பிளெம்மிங்கின் இடது கை விதி 

 26. டேஞ்சன்ட் கால்வனோமீட்டர் __________ விலகலில் பெரும உணர்வு நுட்பத்தைப் பெற்றிருக்கும்.

  ()

  45

 27. 10 x 1 = 10
 28. காந்த இருமுனை திருப்புத்திறன் 

 29. (1)

  \(\frac { { kq }_{ { m }_{ A } }{ q }_{ { m }_{ B } } }{ { r }^{ 2 } } \)

 30. காந்தப்புலம் 

 31. (2)

  9.27x10-24 Am2

 32. எலக்ட்ரானின் மின்னூட்டம் (e)

 33. (3)

  9.11x10-31 kg

 34. போர் மேக்னெட்டான் (μB)

 35. (4)

  எஃகு 

 36. எலக்ட்ரானின் நிறை (m)

 37. (5)

  \({ B }_{ H }tan\theta \)

 38. பாரா காந்தம்

 39. (6)

  NA-1 m-1

 40. வன்ஃபெர்ரோ காந்தம்

 41. (7)

  அலுமினியம் 

 42. கூலூம் விதி 

 43. (8)

  Am2

 44. டேஞ்சன்ட் விதி 

 45. (9)

  \(\frac { C }{ T-Tc } \)

 46. கியூரி-வெயில் விதி 

 47. (10)

  1.60x10-19 C

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th இயற்பியல் காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Physics Magnetism and magnetic effects of electric current One Marks Model Question Paper )

Write your Comment