காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    15 x 2 = 30
  1. காந்தப்பாயத்தை வரையறு.

  2. காந்த இருமுனை திருப்புத்திறனை வரையறு

  3. பயட் –சாவர்ட் விதியைக் கூறு

  4. காந்த உட்புகுதிறன் என்றால் என்ன?

  5. டயா, பாரா மற்றும் ஃபெர்ரோ காந்தவியலை ஒப்பிடு?

  6. காந்தத் தயக்கம் என்றால் என்ன ?

  7. ஒப்புமை உட்புகுதிறன்-வரையறு

  8. காந்தமாகும் செறிவு என்றால் என்ன?

  9. வரிச்சுருள் என்றால் என்ன?

  10. வட்ட வரிச்சுருள் என்றல் என்ன?

  11. ஆம்பியர்-வரையறு?

  12. கூலூம் விசை மற்றும் லாரன்ஸ் விசை வேறுபடுத்துக.

  13. மெய்சனர் விளைவு என்றால் என்ன?

  14. டேஞ்சன்ட் கால்வனோ மீட்டர் மற்றும் இயங்கு சுருள் கால்வனோ மீட்டர் வேறுபடுத்துக.

  15. இயற்கை காந்தம் மற்றும் செயற்கை காந்தம் வேறுபடுத்துக.

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் - காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics - Magnetism And Magnetic Effects Of Electric Current Two Marks Questions )

Write your Comment