காலாண்டு மாதிரி வினாத்தாள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

இயற்பியல்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. –q மின்னூட்ட மதிப்புள்ள  இரு புள்ளி மின்துகள்கள்  படத்தில் உள்ளவாறு வைக்கப்பட்டுள்ளன. இவற்றுக்கு நடுவில் P என்ற புள்ளியில் +q மதிப்புள்ள மூன்றாவது மின்துகள் வைக்கப்படுகிறது. P லிருந்து அம்புக்குறியீட்டு காட்டப்பட்டுள்ள திசைகளில் சிறிய தொலைவுகளுக்கு +q மின்துகள் நகர்த்தப்பட்டால் எந்தத் திசை அல்லது திசைகளில், இடம்பெயர்ச்சியைப் பொருத்து, +q ஆனது சமநிலையில் இருக்கும்?

    (a)

    A1 மற்றும் A2

    (b)

    B1 மற்றும் B2

    (c)

    இரு திசைகளிலும் 

    (d)

    சமநிலையில் இருக்காது 

  2. 2 × 105 N C-1 மதிப்புள்ள மின்புலத்தில் 30° ஒருங்கமைப்பு கோணத்தில் மின் இருமுனை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதன்மீது செயல்படும் திருப்புவிசையின் மதிப்பு 8 Nm மின் இருமுனையின் நீளம் 1 cm எனில் அதிலுள்ள ஒரு மின்துகளின் மின்னூட்ட எண் மதிப்பு ______.

    (a)

    4 mC

    (b)

    8 mC

    (c)

    5 mC

    (d)

    7 mC

  3. ஒரு மின்தேக்கிக்கு அளிக்கப்படும் மின்னழுத்த வேறுபாடு V லிருந்து 2V ஆக அதிகரிக்கப்படுகிறது எனில், பின்வருவனவற்றுள் சரியான முடிவினைத் தேர்ந்தெடுக்க.

    (a)

    Q மாறாமலிருக்கும், C இரு மடங்காகும்

    (b)

    Q இரு மடங்காகும், C இரு மடங்காகும்

    (c)

    C மாறாமலிருக்கும், Q இரு மடங்காகும்

    (d)

    Q மற்றும் C இரண்டுமே மாறாமலிருக்கும்

  4. E = Ar என்ற எண்மதிப்பு கொண்ட மின்புலம் வெளிப்புறமாக செயல்படும் ஆரம் 'r' கொண்ட ஒன்றின் மையத்தில் உள்ள மின்னூட்ட மதிப்பு ______

    (a)

    \(\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } { Ar }^{ 3 }\)

    (b)

    \(4\pi { \varepsilon }_{ o }\)Ar3

    (c)

    \(\frac { 1 }{ 4\pi { \varepsilon }_{ o } } \)\(\frac { A }{ { r }^{ 3 } } \)

    (d)

    \(\frac { 4{ \pi \varepsilon }_{ o } }{ { r }^{ 3 } } \)

  5. லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு மற்றும் திசை __________

    (a)

    \(\overrightarrow { F } =q(\overrightarrow { B } \times \overrightarrow { V } )\)

    (b)

    \(\ { F } =q(\overrightarrow { V } \times \overrightarrow { B } )\)

    (c)

    \(\overrightarrow { F } =q(\overrightarrow { B } \times \overrightarrow { E } )\)

    (d)

    \(\\ \overrightarrow { F } =q(\overrightarrow { V } .\overrightarrow { B } )\)

  6. \(\oint { \overrightarrow { B } .\overrightarrow { dl } = } \) _________ 

    (a)

    μIo

    (b)

    μoIo

    (c)

    \(\frac { { \mu }_{ o } }{ { I }_{ o } } \)

    (d)

    \(\frac { { I }_{ o } }{ { \mu }_{ o } } \)

  7. ஒரு இணையான கம்பிகளில் 10A மின்னோட்டம் ஒரே திசையில் செல்கிறது. இதில் ஏற்படும் ஈர்ப்பு விசையின் மதிப்பு 1 x 10-3 N ஆகும். இரு கம்பிகளின் மின்னோட்டத்தையும் இரட்டிப்பாக்கினால், அதன் ஈர்ப்பு விசையை மதிப்பிடுக.

    (a)

    1 x 10-3N

    (b)

    2 x 10-3N

    (c)

    4 x 10-3N

    (d)

    0.25 x 10-3N

  8. 0.2m நீளமுள்ள கடத்தி 5T காந்தப்புலத்தில் 0.3 m/s வேகத்தில் இயங்கினால் தூண்டப்பட்ட மின்னியக்கு விசை _____ 

    (a)

    0.3 V 

    (b)

    0.03 V 

    (c)

    30 V 

    (d)

    3 V

  9. AC மின்னாக்கியில் தூண்டப்படும் மின்னியக்குவிசை எதைப்பொறுத்தது?

    (a)

    சுற்றுகளின் எண்ணிக்கை 

    (b)

    காந்தப்புலம் 

    (c)

    சுழற்சியின் அதிர்வெண் 

    (d)

    அனைத்தும் 

  10. ஒரு சட்ட காந்தத்தை கம்பிச்சுருளுக்கு அருகே (a) வேகமாக (b) மெதுவாக கொண்டு வரும் போது தூண்டப்பட்ட மின்னியக்கு விசை ______ 

    (a)

    (a) ல் அதிகம் 

    (b)

    (a) ல் குறைவு 

    (c)

    (a) மற்றும் (b) ல்  சமம் 

    (d)

    ஆரத்தை பொருத்து 

  11. மின்காந்த அலை_____

    (a)

    குறுக்கலையும் அல்ல நெட்டலையும் அல்ல

    (b)

    நெட்டலை

    (c)

    குறுக்கலை

    (d)

    (b) மற்றும் (c)

  12. ஆம்பியர் சுற்று விதியோடு தொடர்புடையது______

    (a)

    கடத்து மின்னோட்டம்

    (b)

    இடப்பெயர்ச்சி மின்னோட்டம்

    (c)

    (a) மற்றும் (b)

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  13. மின்காந்த அலை______ 

    (a)

    ஒலியின் திசைவேகத்தில் பயணிக்கும்

    (b)

    சமதிசைவேகத்தில் அனைத்து ஊடகத்திலும் பரவும்

    (c)

    வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்தில் பரவும்

    (d)

    ஊடகத்தில் பரவாது

  14. மின்காந்த அலையின் திசைவேகம் சமமாக இருப்பது ______ 

    (a)

    ஒற்றைப்படை அதிர்வெண்

    (b)

    இரட்டைப்படை அதிர்வெண்

    (c)

    அனைத்து அதிர்வெண்ணிற்கும்

    (d)

    அனைத்து செறிவிற்கும்

  15. பசுமை இல்ல விளைவு உருவாக காரணம்?

    (a)

    புறஊதா கதிர்

    (b)

    புறஊதா கதிர்

    (c)

    X - கதிர்

    (d)

    ரேடியோ அலை

  16. 6 x 2 = 12
  17. நிலை மின்னழுத்தம் – வரையறு.

  18. மின்னழுத்தம் மற்றும் மின்புலத்திற்கான தொடர்பைக் கூறு

  19. வெப்பநிலை மின்தடை எண் வரையறு.

  20. மின்னோட்டத்தின் வெப்ப விளைவு பயன்பாடுகள் என்ன?

  21. டயா, பாரா மற்றும் ஃபெர்ரோ காந்தவியலை ஒப்பிடு?

  22. ஒத்ததிர்வு அதிர்வெண் என்றால் என்ன?

  23. 6 x 3 = 18
  24. ஒவ்வொன்றும் 1g நிறையுடைய சிறிய உருவளவு கொண்ட, இரு ஒரே மாதிரியான கோளங்கள் சமநிலையில் உள்ளவாறு, படத்தில் காட்டப்பட்டுள்ளன. நூலின் நீளம் 10 cm மற்றும் செங்குத்துத் திசையுடன் நூல் உருவாக்கும் கோணம் 30o எனில் கோளம் ஒவ்வொன்றிலும் உள்ள மின்னூட்டத்தைக் கணக்கிடுக.(g = 10ms-2 என எடுத்துக் கொள்க)

  25. மின்காப்பை விளக்கி எவ்வாறு மின்காப்பினுள் மின்புலம் தூண்டப்படுகிறது என்பதையும் விளக்கவும்.

  26. கடத்திக்கு வெளியே மின்புலமானது அதன் பரப்புக்கு செங்குத்தாகவும் \(\frac { \sigma }{ { \varepsilon }_{ o } } \) எண் மதிப்பு கொண்டதாகவும் இருக்கும். இங்கு σ என்பது கடத்தியின் குறிப்பிட்ட பகுதியில் உள்ள மின்னூட்டப் பரப்படர்த்தி ஆகும்.

  27. மின்னழுத்த வேறுபாட்டு உணர்திறன் வரையறு.

  28. 2 T என்ற ஒரு காந்தப்புலத்தில் 40 சுற்றுகள் மற்றும் 200 cm2 பரப்பு கொண்ட மூடிய சுருள் ஒன்று சுழற்றப்படுகிறது. அது 0.2 விநாடி நேரத்தில் அதன் தளம் புலத்திற்கு 30° கோணத்தில் இருக்கும் நிலையில் இருந்து, புலத்திற்கு செங்குத்தாக இருக்கும் நிலைக்கு சுழலுகிறது. அதன் சுழற்சியின் காரணமாக சுருளில் தூண்டப்படும் மின்னியக்கு விசையைக் காண்க.

  29. எவையேனும் நான்கு மின்காந்த பண்புகளை தொகுத்து எழுதுக

  30. 5 x 5 = 25
  31. படத்தில் காட்டியுள்ளவாறு பக்கம் a கொண்ட சதுரம் PQRS ன் மூலைகளில் நான்கு மின்துகள்கள் வைக்கப்பட்டுள்ளன.
    (அ) இந்த நிலையமைப்பில் அம்மின்துகள்களை வைப்பதற்கு தேவைப்படும் வேலையைக் கணக்கிடு.
    (ஆ) இந்நான்கு மின்துகள்களும் அதே மூலைகளில் இருக்கும் போது, இன்னொரு மின்துகளை (qʹ) சதுரத்தின் மையத்திற்குக் கொண்டு செல்ல எவ்வளவு அதிகப்படியான வேலை செய்யப்பட வேண்டும்?

  32. காற்றின் மின்காப்பு வலிமை 3 × 106 V m-1. வான் டி கிராப் இயற்றியின் கோளகக் கூட்டின் ஆரம் R = 0.5 m எனில் வான் டி கிராப் இயற்றியால் உருவாக்கப்படும் பெரும (maximum) மின்னழுத்த வேறுபாட்டைக் கணக்கிடுக.

  33. 60 cm பக்கங்கள் கொண்ட ஒரு சமபக்க முக்கோணத்தின் உச்சிகளில் +1 μC, +3μC மற்றும் -5 μC மின்னூட்டங்கள் வைக்கப்பட்டுள்ளன. இம்மின்னூட்டங்களின் அமைப்பில் மின்னழுத்த ஆற்றலைக் கணக்கிடுக~ = +1 x 10 C, qB = +3 x 10 C

  34. மென் மற்றும் வன் பெர்ரோ காந்தப் பொருள்களின் பண்புகளை ஒப்பிடுக.

  35. இரு இணையான தட்டுகளுடையே மின்தேக்கி ஒன்றின் பரப்பு A மற்றும் இடைதொலைவு d எனில் அவற்றினை ac மூலம் மின்னேற்றம் செய்யும் பொழுது இடப்பெயர்ச்சி மின்னூட்டம் மின்தேக்கியில் உள்ள மின்னோட்டத்திற்கு சமம் என நிரூபி

*****************************************

Reviews & Comments about 12th இயற்பியல் காலாண்டு மாதிரி வினாத்தாள் ( 12th Physics Quarterly Model Question Paper )

Write your Comment