" /> -->

முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 60
  9 x 1 = 9
 1. பின்வரும் மின்துகள் நிலையமைப்புகளில்  எது சீரான  மின்புலத்தைஉருவாக்கும்?

  (a)

  புள்ளி மின்துகள் 

  (b)

  சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா கம்பி 

  (c)

  சீரான மின்னூட்டம் பெற்ற முடிவிலா சமதளம்

  (d)

  சீரான மின்னூட்டம் பெற்ற கோளாகக் கூடு 

 2. இணைத்தட்டு மின்தேக்கி ஒன்று V மின்னழுத்த வேறுபாட்டில் Q அளவு மின்னூட்டம் கொண்ட மின்துகள்களை சேமிக்கிறது. தட்டுகளின் பரப்பளவும் தட்டுகளுக்கு இடையேயான தொலைவும் இருமடங்கானால் பின்வருவனவற்றுள் எந்த அளவு மாறுபடும்.

  (a)

  மின் தேக்குத்திறன்

  (b)

  மின்துகள்

  (c)

  மின்னழுத்த வேறுபாடு

  (d)

  ஆற்றல் அடர்த்தி

 3. கோள்க்கடத்தி ஒன்றின் மீது உள்ள நேர் மின்னூட்டத்தின் மதிப்பு 10μC எனில் ஆரம் 2m கொண்ட அக்கோளத்தின் மையத்தில் மின்புலம்

  (a)

  சுழி

  (b)

  5μCm-2

  (c)

  20μCm-2

  (d)

  8μCm-2

 4. ஒரு கார்பன் மின்தடையாக்கியின் மின்தடை மதிப்பு (47±4.7)k Ω எனில் அதில் இடம்பெறும் நிறவளையங்களின் வரிசை

  (a)

  மஞ்சள் -பச்சை -ஊதா -தங்கம்

  (b)

  மஞ்சள் -ஊதா -ஆரஞ்சு -வெள்ளி

  (c)

  ஊதா -மஞ்சள் -ஆரஞ்சு -வெள்ளி

  (d)

  பச்சை -ஆரஞ்சு -ஊதா -தங்கம்

 5. ஒரு பெரிய கட்டிடத்தில், 40 W மின்விளக்குகள் 15, 100 W மின்விளக்குகள் 5, 80 W மின்விசிறிகள் 5 மற்றும் 1 kW மின் சூடேற்றி 1 ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. மின் மூலத்தின் மின்னழுத்தம் 220V எனில் கட்டிடத்தின் மைய மின் உருகியின் அதிக பட்ச மின்னோட்டம் தாங்கும் அளவு

  (a)

  14 A

  (b)

  8 A

  (c)

  10 A

  (d)

  12 A

 6. 2.1 V மின்கலமானது 10 Ω மின்தடை வழியே 0.2 A மின்னோட்டத்தை செலுத்தினால் அதன் அகமின்தடை

  (a)

  0.2 Ω

  (b)

  0.5 Ω

  (c)

  0.8 Ω

  (d)

  1.0 Ω

 7. l நீளமுள்ள கம்பி ஒன்றின் வழியே Y திசையில் I மின்னோட்டன்னோட்டம் பாய்கிறது. இக்கம்பியை \(\vec { B } =\frac { \beta }{ \sqrt { 3 } } (\hat { i } +\hat { j } +\hat { k } )T\) என்ற காந்தப்புலத்தில் வைக்கும்போது, அக்கம்பியின் மீது செயல்படும் லாரன்ஸ் விசையின் எண்மதிப்பு

  (a)

  \(\sqrt { \frac { 2 }{ 3 } } \beta Il\)

  (b)

  \(\sqrt { \frac { 1 }{ 3 } } \beta Il\)

  (c)

  \(\sqrt { 2 } \beta Il\)

  (d)

  \(\sqrt { \frac { 1 }{ 2 } } \beta Il\)

 8. மின்மனாட்டமானது 0.05 s நேரததில் +2A லிருநது -2A ஆக மாறினால், சுருளில் 8 V மின்னியக்கு விசை தூண்டப்படுகிறது. சுருள் தன் மின் தூண்டல் எண்

  (a)

  0.2 H

  (b)

  0.4 H

  (c)

  0.8 H

  (d)

  0.1 H

 9. அலையியற்றி ஒன்றைக் கருதுக. அதில் உள்ள மின்னூட்டப்பட்டத் துகளொன்று அதன் சராசரிப்புள்ளியை பொறுத்து 30 MHz அதிர்வெண்ணில் அலைவுறுகிறது எனில், அலையியற்றினால் உருவாக்கப்பட்ட மின்காந்த அலையின் அலைநீளத்தின் மதிப்பு

  (a)

  1 m

  (b)

  10 m

  (c)

  100 m

  (d)

  1000 m

 10. 5 x 1 = 5
 11. மின்னோட்டம் என்பது ________ அளவாகும்.

  ()

  ஸ்கேலர் 

 12. காந்தப்புலத்திலுள்ள மின்னோட்டம் பாயும் கடத்தி ஒன்றின் மீது செயல்படும் விசையின் திசையை _________ மூலம் அறியலாம்.

  ()

  பிளெம்மிங்கின் இடது கை விதி 

 13. தொடர் ஒத்ததிர்வில் மின்னழுத்த வேறுபாடுகளின் பெருக்கம் _____________________ ஆல் குறிக்கப்படும்.

  ()

  Q காரணி 

 14. மின்காந்த அலைகளின் தன்மை ____________

  ()

  குறுக்கலைகள்

 15. கண்ணுறு ஒளி ஒன்றின் அலைநீளம் ____________ முதல் ____________ வரை

  ()

  4 x 10-7 m முதல் 7 x 10-7 வரை

 16. 5 x 1 = 5
 17. மின்னூட்டம் மாறாத பண்பு

 18. (1)

  அலுமினியம் 

 19. கார்பன் வில் உலைகள் 

 20. (2)

  படிக அமைப்பு

 21. பாரா காந்தம்

 22. (3)

  ஆற்றல் அழிவின்மை 

 23. லென்ஸ் விதி 

 24. (4)

  3000o

 25. x - கதிர்

 26. (5)

  0n1 + 92U23556Ba144 + 36Kr89 + 30n1

  6 x 2 = 12
 27. மின்புலம் – வரையறு.

 28. மின்னோட்ட அடர்த்தி வரையறு.

 29. ஜுலின் வெப்ப விதியைக் கூறுக.

 30. டயா, பாரா மற்றும் ஃபெர்ரோ காந்தவியலை ஒப்பிடு

 31. லென்ஸ் விதியைக் கூறுக

 32. ஃபிரனாஃபர் வரிகள் என்றால் என்ன?

 33. 3 x 3 = 9
 34. உராய்வற்ற, மின்காப்பிடப்பட்ட்பட்ட சாய்தளம் ஒன்றின் மீது m நிறையும் q நேர் மின்னூட்ட மதிப்பும்கொண்டபொருள் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதை நிலையாக வைப்பதற்கு, சாய்தளத்திற்கு இணையான திசையில் மின்புலம் E அளிக்கப்படுகிறது. மின்புலத்தின் (E) எண்மதிப்பைக் காண்க

 35. புள்ளி மின்துகள் ஒன்றினால் ஏற்படும் நிலை மின்னழுத்தத்திற்கான கோவையைத் தருவிக்க

 36. கிர்க்காஃப் விதிகளை கூறி விளக்குக.

 37. 4 x 5 = 20
 38. +q மின்னூட்டம் கொ ண்ட நேர்மின்துகள் ஆதிப்புள்ளியில் வைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 9 m தொலைவில் இன்னொரு புள்ளி மின்துகள்-2q வைக்கப்பட்டுள்ளது. இம்மின்துகள்களுக்கு இடையில் மின்னழுத்தம் சுழியாக உள்ள புள்ளியைக் கண்டுபிடிக்கவும்.

 39. P மற்றும் Q ஆகிய இரு மின்தேக்கிகள் ஒரே மாதிரியான குறுக்குவெட்டுப்பரப்பு A மற்றும் இடைவெளி dகொண்டுள்ளளன. மின்தேக்கிகளின் இடைவெளியில் படத்தில் கொடுத்துள்ளபடி, εr மின்காப்பு மாறிலி உடைய மின்காப்புகள் செருகப்படுகின்றன எனில், P மற்றும் Q மின்தேக்கிகளின் மின்தேக்குத் திறன்களைக் கணக்கிடுக.

 40. படத்தில் காட்டப்பட்டுள்ள வளையத்தின் மையத்தில் ஏற்படும் காந்தப்புலத்தைக் காண்க?

 41. ஓரலகு நீளத்திற்கு n சுற்றுகளைக் கொண்ட வரிச்சுளின் அச்சில் எந்த ஒரு புள்ளியிலும் உள்ள காந்தப்புலம் \(B=\frac12\)μ0nI(cosθ1 - cosθ2) என நிறுவுக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th இயற்பியல் - முதல் பருவம் மாதிரி கொஸ்டின் பேப்பர் ( 12th Physics - Term 1 Model Question Paper )

Write your Comment