" /> -->

காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இயற்பியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
  10 x 3 = 30
 1. புறகாந்தப்புலம் ஒன்றில் உள்ள காந்த இருமுனையைக்கருதுக. புறகாந்தப்புலம் செயல்படும்போது காந்த இருமுனை இரண்டு வழிகளில் மட்டுமே ஒருங்கமையும். அதாவது ஒன்று புறகாந்தப்புலத்தின் திசையில் (புறகாந்தப்புலத்திற்கு இணையாக) மற்றொன்று புறகாந்தப்புலத்தின் திசைக்கு எதிர்த்திசையில். இவ்விரண்டு நிகழ்வுகளிலும் தோன்றும் ஆற்றலைக் கணக்கிட்டு அதற்கான வரைபடங்களை வரைக.

 2. நிறை, காந்தத்திருப்புத்திறன் மற்றும் அடர்த்தி முறையே 200 g, 2 A m2, 8 g cm-3 கொண்ட சட்டகாந்தமொன்றின் காந்தமாகும் செறிவினைக் காண்க.

 3. \(\vec { B } ={ \mu }_{ 0 }(\vec { H } +\vec { M } )\) என்ற தொடர்பை பயன்படுத்தி \({ x }_{ m }={ \mu }_{ r }-1\) எனக் காட்டுக.

 4. சட்ட காந்தமொன்றின் அச்சுக்கோட்டில் ஏதேனும் ஒரு புள்ளியில் ஏற்படும் காந்தப்புலத்துக்கான கோவையைப் பெறுக

 5. தயக்க இழப்பு விவரி.

 6. மேக்ஸ் வெல்லின் வலதுகை திருகுவிதி தருக?

 7. கூலும் விதி மற்றும் பயோட் -சவர்ட் விதிகளுக்கிடையே வேறுபாடுகள் 

 8. கால்வனோ மீட்டரின் மின்னோட்ட உணர்திறன் பற்றி வரையறு.

 9. கால்வனோ மீட்டரின் மின்னோட்ட உணர்திறனை எவ்வாறு அதிகரிக்கலாம்?

 10. வரிச்சுருளின் வெளிப்பகுதியில் காந்தப்புலம் சுழியாகும் ஏன்?

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th இயற்பியல் Unit 3 காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 12th Physics Unit 3 Magnetism And Magnetic Effects Of Electric Current Three Marks Questions )

Write your Comment