தேசிய வருவாய் முக்கிய வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    10 x 1 = 10
  1. உற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP

    (a)

    நாட்டு வருமானம்

    (b)

    உள்நாட்டு வருமானம்

    (c)

    தலை வீத வருமானம்

    (d)

    சம்பளம்

  2. முதன்மைதுறை என்பது ______________.

    (a)

    தொழில்

    (b)

    வணிகம் 

    (c)

    வேளான்மை

    (d)

    கட்டடம் கட்டுதல்

  3. எத்தனை முறைகளால் நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது?

    (a)

    இரண்டு

    (b)

    மூன்று

    (c)

    ஐந்து

    (d)

    நான்கு

  4. எவற்றைக் கூட்டி வருமான முறையில் நாட்டு வருமானம் கணக்கிடப்படுகிறது?

    (a)

    வருவாய்

    (b)

    வரி

    (c)

    செலவு

    (d)

    வருமானம்

  5. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது மிகப்பெரிய எண்ணாக இருக்கும்?

    (a)

    செலவிடக்கூடிய வருமானம்

    (b)

    தனிநபர் வருமானம்

    (c)

    NNP

    (d)

    GNP

  6. ஒரு நாட்டின் சராசரி வருமானம் என்பது ____________

    (a)

    தனிநபர் வருமானம்

    (b)

    தலைவீத வருமானம்

    (c)

    பணவீக்க வீதம்

    (d)

    செலவிடக்கூடிய வருமானம்

  7. பணவீக்கத்திற்கு சரிபடுத்தப்பட்ட நாட்டு வருவாயின் மதிப்பு ______ என அழைக்கப்படுகிறது.

    (a)

    பணவீக்க வீதம்

    (b)

    செலவிடக்கூடிய வருமானம்

    (c)

    GNP

    (d)

    உண்மை நாட்டு வருமானம்

  8. கீழ்வருவனவற்றுள் எது தடைபடா ஓட்டக்(Flow) கருத்துரு?

    (a)

    சட்டைகளின் எண்ணிக்கை

    (b)

    மொத்த சொத்து

    (c)

    மாத வருமானம்

    (d)

    பண அளிப்பு

  9. PQLI என்பது _________ ன் குறியீடு ஆகும்.

    (a)

    பொருளாதார வளர்ச்சி

    (b)

    பொருளாதார நலன்

    (c)

    பொருளாதார முன்னேற்றம்

    (d)

    பொருளாதார மேம்பாடு

  10. மிக அதிக அளவிலான நாட்டு வருமானம் _______ லிருந்து வருகிறது.

    (a)

    தனியார் துறை

    (b)

    உள்துறை

    (c)

    பொதுத் துறை

    (d)

    எதுவும் இல்லை

  11. 6 x 2 = 12
  12.  GNP கணக்கிடும் வாய்பாட்டை எழுதுக.

  13. NNP க்கும் NDP க்கும் உள்ள வேறுபாடு யாது?

  14. GNP க்கும் NNPக்கும் உள்ள தொடர்பினை எழுது

  15. தனிமனிதர் வருமானம் என்றால் என்ன?

  16. GDP குறைப்பான் இலக்கணம் தருக

  17. நாட்டு வருமானம் கணக்கீட்டில் "சொந்த நுகர்வு" எவ்வாறு சிக்கலைத் தருகிறது.

  18. 6 x 3 = 18
  19.  தலைவீத வருமானம் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுக.

  20. தனிமனிதர் வருமானத்திற்கும் செலவிடக்கூடிய வருமானத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?

  21. காரணி செலவில் NNP - குறிப்பு தருக.

  22.  செலவுமுறை பற்றி ஒரு சிறு குறிப்பு தருக.

  23. நாட்டு வருமானம் கணக்கிடுதலில் " இருமுறை கணக்கீட்டுச் சிக்கலுக்கு என்ன தீர்வு?

  24. நாட்டு வருமானம், பொதுநலன் ஆகியவற்றைப் பற்றி சுருக்கமாக எழுதுக.

  25. 2 x 5 = 10
  26. நாட்டு வருமானத்தின் முக்கியத்துவத்தை விவரி.

  27. நாட்டு வருமானத்தைக் கணக்கிடும் முறைகளை விளக்குக

*****************************************

Reviews & Comments about 12th Standard பொருளியல் Chapter 2 தேசிய வருவாய் முக்கிய வினாத்தாள் ( 12th Standard Economics Chapter 2 National Income Important Question Paper )

Write your Comment