அறிமுகம் – மீஉரை முன்செயலி (PHP) மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 01:00:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. PHP – ன் விரிவாக்கம் என்ன?

    (a)

    தனிப்பட்ட முகப்பு பக்கம் (Personal Home Page)

    (b)

    மீஉரை முன்செயலி நெறியுருத்தம் (Hyper text Preprocessor)

    (c)

    முன் உரை மீஉரை முன்செயலி நெறியுருத்தம் (Pretext Hyper text preprocessor)

    (d)

    முன் உரை முகப்பு பக்கம் (Pre – Processor Home Page)

  2. PHP கோப்புகளின் கொடாநிலை கோப்புகளின் நீட்டிப்பு என்ன?

    (a)

    html

    (b)

    xml

    (c)

    php

    (d)

    ph

  3. பின்வரும் எந்த PHP கூற்று num என்ற மாறியில் 41யை சேமிக்கும்
    i) num = 41
    ii) $   num = 41
    iii) echo  $   num = 41
    iv) echo 41

    (a)

    (i) மற்றும் (ii) இரண்டும்

    (b)

    (ii) மட்டும்

    (c)

    (i) மட்டும்

    (d)

    அனைத்தும்

  4. எந்த கூற்று திரையில் $x என்ற வெளியீட்டை காட்டும்?

    (a)

    echo “\ $x’’

    (b)

    echo “ \ $$x”

    (c)

    echo “/$x”

    (d)

    echo “$x”

  5. கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் எது புதிய வரியை உருவாக்க பயன்படுவது எது?

    (a)

    \r;

    (b)

    \n;

    (c)

    /n;

    (d)

    /r;

  6. 5 x 2 = 10
  7. URL என்றால் என்ன?

  8. PHP எழுத்து வகை உணர்வு கொண்ட மொழியா?

  9. PHP – ல் மாறிகளை எவ்வாறு அறிவிக்க வேண்டும்?

  10. கிளைன்ட் சேவையகம் கட்டமைப்பை வரையறு

  11. வலை சேவையகம் வரையறு.

  12. 3 x 5 = 15
  13. வலை சேவையக பக்கம் மற்றும் கிளைன்ட் பக்கம் ஸ்கிரிப்டிங் மொழிகளை விவரிக்கவும்

  14. வலைதளம் உருவாக்குதலின் செயல்முறைகளை விரிவாக விளக்குக

  15. PHP இல் உள்ள செயற்குறிகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th Standard 2019 கணினி பயன்பாடுகள் Chapter 4 அறிமுகம் – மீஉரை முன்செயலி ( Php ) மாதிரி வினாத்தாள் ( 12th Standard Computer Application Chapter 4 Introduction To Hypertext Pre-processor Model Question Paper )

Write your Comment