தரவுதள மேலாண்மை அமைப்பு – அறிமுகம் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    4 x 1 = 4
  1. தரவுத்தளத்திலிருந்து தகவலை பெறுவதற்கு எந்த மொழி பயன்படுகிறது?

    (a)

    உறவு நிலை (Relational)

    (b)

    கட்டமைப்பு (Structural)

    (c)

    வினவல் (Query)

    (d)

    தொகுப்பி (Compiler)

  2. ______ கட்டளை தரவுதளத்தை நீக்க பயன்படுகிறது.

    (a)

    Delete database database_name

    (b)

    Delete database_name

    (c)

    Drop database database_name

    (d)

    Drop database_name

  3. MySQL – லுடன் தொடர்பை எற்படுத்தப் பயன்படுவது ______.

    (a)

    SQL

    (b)

    Network calls

    (c)

    Java

    (d)

    API’s

  4. MySQL தரவுதளத்தில், ஒரு தரவுதளத்தின் முழு வடிவமைப்பு கட்டமைப்பை பிரதிபலித்தல் _________ என அழைக்கப்படுகிறது.

    (a)

    திட்டம் (Schema)

    (b)

    பார்வை (View)

    (c)

    நிகழ்வு (Instance)

    (d)

    அட்டவணை (table)

  5. 5 x 2 = 10
  6. தரவு மாதிரியை (Data model) வரையரு மற்றும் தரவு மாதிரி வகைகளை பட்டியலிடவும்.

  7. ஒற்றை (Single) மற்றும் பல (multi) மதிப்பு பண்புக்கூறுகளை பட்டியலிடுக

  8. ACID பண்புகள் யாவை?

  9. SQL பற்றி குறிப்பு வரைக?

  10. உறவுநிலை தரவுதளத்தின் சில நன்மைகளை கூறு.

  11. 2 x 3 = 6
  12. தரவுதள மேலாண்மை அமைப்பின் (DBMS) பரிணாம வளர்ச்சியை பற்றி விளக்குக.

  13. MYSQL –ல் பயனருக்கு பயன்படும் ஏதேனும் 5 சிறப்பியல்புகளைப் பட்டியலிடு.

  14. 2 x 5 = 10
  15. தரவுதள மேலாண்மை அமைப்பில் (DBMS) உள்ள பல்வேறு தரவுதள மாதிரிகளை விவரி.

  16. MYSQL மேலாண்மை அமைப்பில் உள்ள திறந்த மூல மென்பொருள் கருவிகளை பற்றி குறிப்பு எழுதவும்

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி பயன்பாடுகள் - தரவுதள மேலாண்மை அமைப்பு – அறிமுகம் Book Back Questions ( 12th Standard Computer Applications - Introduction to Database Management System Book Back Questions )

Write your Comment