PHP நிபந்தனை கூற்றுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 00:30:00 Hrs
Total Marks : 9
    9 x 1 = 9
  1. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    $x;
    print “hi”;
    else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  2. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)x = 0;
    if (\($\)x++)print “hi”;else
    print “how are u”;
    ? >

    (a)

    hi

    (b)

    வெளியீடு ஏதும் இல்லை

    (c)

    பிழை

    (d)

    how are u

  3. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)x ;
    if (\($\)x==0)print “hi”; else
    print “how are u”;
    print “hello”
    ? >

    (a)

    how are u hello

    (b)

    hig hello

    (c)

    hi

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  4. இரண்டு தேர்வுகளில் ஒரு தேர்வினை செயல்படுத்த எந்த கூற்று எழுத பயன்படுகிறது?

    (a)

    if கூற்று

    (b)

    if else கூற்று

    (c)

    then else கூற்று

    (d)

    else one கூற்று

  5. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)a= “” ;
    if (\($\)a)
    print “all”;
    if else
    print “some”;
    ? >

    (a)

    All

    (b)

    some

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  6. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)a= “” ;
    if (\($\)a)
    print “all”;
    else
    print “some”;
    ? >

    (a)

    All

    (b)

    some

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  7. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    \($\)x= 10;
    \($\)y= 20;
    if (\($\)x > \($\)y + \($\)y! = 3)
    print “hi”;
    else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  8. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்வாக இருக்கும்?
    < ?php
    \($\)x= 10;
    \($\)y= 20;
    if (\($\)x > \($\)y && 1||1)
    print “hi”;
    else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  9. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    if (-100)pring “hi”; else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

*****************************************

Reviews & Comments about 12th Standard கணினி பயன்பாடுகள் PHP நிபந்தனை கூற்றுகள் ஒரு மதிப்பெண் வினாக்கள் மற்றும் விடைகள் ( 12th Standard Computer Applications PHP Conditional Statements One Marks Question And Answer )

Write your Comment