" /> -->

வங்கியியல் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
  3 x 1 = 3
 1. ஒரு வங்கி என்பது

  (a)

  நிதி நிறுவனம்

  (b)

  கூட்டு பங்கு நிறுவனம்

  (c)

  தொழில்

  (d)

  சேவை நிறுவனம்

 2. மைய வங்கி நாட்டின் _______ அதிகார அமைப்பு

  (a)

  பணவியல்

  (b)

  நிதியியல்

  (c)

  கூலி

  (d)

  தேசிய வருவாய்

 3. நெறிமுறை தூண்டல் என்பது

  (a)

  உத்தமநிலைப் படுத்தல்

  (b)

  உச்சநிலைப்படுத்துதல்

  (c)

  தூண்டுதல் நடவடிக்கை

  (d)

  குறைவுநிலைப்படுத்துதல்

 4. 4 x 2 = 8
 5. வணிக வங்கிகள் என்பதனை வரையறு.

 6. மைய வங்கி என்பதனை வரையறு.

 7. வெளி அங்காடி நடவடிக்கை என்பதன் பொருள் கூறு.

 8. விவசாய கடன் வழங்கும் துறையின் பணிகளை குறிப்பிடுக.

 9. 3 x 3 = 9
 10. வணிக வங்கிகளின் கடன் உருவாக்க முறை நுட்பத்தினை எழுதுக.

 11. நபார்டின் பணிகள் யாவை?

 12. பணச்சந்தையையும், மூலதனச் சந்தையையும் வேறுபடுத்துக.

 13. 2 x 5 = 10
 14. வணிக வங்கிகளின் பணிகளை விளக்குக

 15. பணவியல் கொள்கையின் நோக்கங்கள் யாவை? விளக்குக.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard பொருளியல் - வங்கியியல் Book Back Questions ( 12th Standard Economics - Banking Book Back Questions )

Write your Comment