பேரியல் பொருளாதாரம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:20:00 Hrs
Total Marks : 20
    15 x 1 = 15
  1. பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை

    (a)

    சொத்து மற்றும் நலமும்

    (b)

    உற்பத்தி மற்றும் நுகர்வு

    (c)

    தேவையும் மற்றும் அளிப்பும்

    (d)

    நுண்ணியல் மற்றும் பேரியல்

  2. நவீன பேரியல் பொருளியலின் தந்தை" என அழைக்கப்படுபவர் யார்?

    (a)

    ஆடம்ஸ்மித்

    (b)

    ஜே.எம். கீன்ஸ்

    (c)

    ஜெ.எம்.கீன்ஸ்

    (d)

    காரல் மார்க்ஸ்

  3. ஜே.எம்.கீன்ஸின் பங்களிப்பை குறிப்பிடுக.

    (a)

    நாடுகளின் செல்வம்

    (b)

    பொது கோட்பாடு

    (c)

    மூலதனம்

    (d)

    பொது நிதி

  4. பொருளாதாரக் கொள்கைகளின் அவசியத்தைக் குறிப்பிடுக.

    (a)

    அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்ப்பது

    (b)

    தடைகளை முறியடிப்பது

    (c)

    வளர்ச்சியை அடைவது

    (d)

    மேலே கூறப்பட்ட அனைத்தும்

  5. ஒரு பொருளாதார அமைப்பில் காணப்படுவது

    (a)

    நுகர்வு துறை

    (b)

    அரசு துறை

    (c)

    அரசு துறை

    (d)

    மேலே கூறப்பட்ட அனைத்தும்

  6. முதலாளித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

    (a)

    ஆடம்ஸ்மித்

    (b)

    காரல் மார்க்ஸ்

    (c)

    தக்கேரி

    (d)

    ஜே.எம்.கீன்ஸ்

  7. முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு _________ ஆகும்.

    (a)

    ரஷ்யா

    (b)

    அமெரிக்கா

    (c)

    இந்தியா

    (d)

    சீனா

  8.  சமத்துவத்தின் தந்தையை கண்டுபிடி

    (a)

    ஜே.எம்.கீன்ஸ்

    (b)

    காரல் மார்க்ஸ்

    (c)

    சாமுவேல்சன்

  9. திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தின் வட்ட ஒட்ட மாதிரி என்பது ________ ஆகும்

    (a)

    இரு துறை மாதிரி

    (b)

    முத்துறை மாதிரி

    (c)

    நான்கு துறை மாதிரி

    (d)

    மேல் சொல்லப்பட்ட அனைத்தும்

  10. கீழ்வருவனவற்றுள் ஓட்ட மாறிலியை கண்டுபிடி.

    (a)

    பண அளிப்பு

    (b)

    சொத்துக்கள்

    (c)

    வருவாய்

    (d)

    வெளிநாட்டுச் செலவாணி இருப்பு

  11. உலகத்துவம் (Globalism) என்ற பதத்தை உருவாக்கியவர்

    (a)

    ஏ. ஜெ. பிரவுன்

    (b)

    மேன் பிரிட்டிஸ்டீகர் 

    (c)

    J.R. ஹிக்ஸ் 

    (d)

    J.M. கீன்ஸ்

  12. வறுமை & வேலையிமைக்கு தீர்வு

    (a)

    வளங்களை ஒதுக்கீடு செய்தல், சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்

    (b)

    பகிர்வை தீர்மானித்தல், அரசின் பங்கை அதிகரித்தல்

    (c)

    உற்பத்தியை அதிகரித்தல், முதலீட்டை அதிகரித்தல்

    (d)

    மேற்கூறிய அனைத்தும்

  13. பொருளாதார அமைப்பு முறைகள்

    (a)

    4

    (b)

    5

    (c)

    3

    (d)

    2

  14. பொருளாதாரப் பிரச்சனைகளுக்கு தீர்வு முறை

    (a)

    3

    (b)

    5

    (c)

    2

    (d)

    4

  15. நான்கு துறை பொருளாதாரத்தின் வருவாயின் ஓட்டம்

    (a)

    y = C + I + G + (X / M)

    (b)

    y = C + I + G + (X - M)

    (c)

    y = C + I G + (X + M)

    (d)

    y = C + I + G + (X x M)

  16. 5 x 1 = 5
  17. நுண்ணியல்

  18. (1)

    ராக்னர் ப்ரிஷ்

  19. நாட்டு வருமானம்

  20. (2)

    வடகொரியா

  21. பேரியல் பொருளியல்

  22. (3)

    மந்த நிலை

  23. வாணிப சுழற்சி

  24. (4)

    பேரியல் பொருளியல்

  25. சமத்துவ சார்பு

  26. (5)

    வருவாய் கோட்பாடு

*****************************************

Reviews & Comments about 12th Standard பொருளியல் Chapter 1 பேரியல் பொருளாதாரம் ஒரு மதிப்பெண் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Economics Chapter 1 Introduction to Macro Economics One Marks Model Question Paper )

Write your Comment