பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் மாதிரி வினாக்கள்

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. பன்னாட்டுப் பண நிதியம் கீழ்க்காணும் இந்த மாநாட்டில் உருவாக்கப்பட்டது.

    (a)

    பாண்டுங் மாநாடு

    (b)

    சிங்கப்பூர் மாநாடு

    (c)

    பிரட்டன் வுட்ஸ் மாநாடு

    (d)

    தோஹா மாநாடு

  2. சிறப்பு எடுப்பு உரிமையின் மற்றொரு பெயர்

    (a)

    தாள் தங்கம்

    (b)

    பங்களவுகள்

    (c)

    தன் விருப்ப ஏற்றுமதி தடைகள்

    (d)

    இவை ஏதுவுமில்லை

  3. உலக வாணிக அமைப்பின் முதலாவது அமைச்சர்கள் அளவிலான மாநாடு நடைபெற்ற இடம்

    (a)

    சிங்கப்பூர்

    (b)

    ஜெனிவா

    (c)

    சியாட்டில்

    (d)

    டோஹா

  4. ஆசியான் அமைப்பின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள இடம்

    (a)

     ஜகார்த்தா

    (b)

    புது டெல்லி

    (c)

    கொழும்பு

    (d)

    டோக்கியோ

  5.  சார்க் வேளாண் தகவல் மையம் துவங்கிய ஆண்டு

    (a)

    1985

    (b)

    1988

    (c)

    1992

    (d)

    1998

  6. 4 x 2 = 8
  7. ஆசியானின் இரண்டு நோக்கங்களைக் குறிப்பிடுக.

  8. பொது அங்காடி வரையறு

  9.  தடையற்ற வாணிகப் பகுதி என்றால் என்ன?

  10. உலக வங்கிக் குழுமத்தின் கீழ் செயல்படும் இரண்டு துணை நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  11. 4 x 3 = 12
  12. வாணிக ஒத்துழைப்புத் தொகுதிகள் என்றால் என்ன ?

  13. பல தரப்பு ஒப்பந்தம் என்றால் என்ன ?

  14. சார்க்கின் பணிகளைச் சுருக்கமாகக் கூறுக.

  15. பொருளாதார ஒருங்கிணைப்பின் பல்வேறு வடிவங்களைக் குறிப்பிடுக.

  16. 1 x 5 = 5
  17. குறிப்பு எழுதுக.
    அ) சார்க்
    ஆ) ப்ரிக்ஸ்

*****************************************

Reviews & Comments about 12th Standard பொருளியல் Chapter 8 பன்னாட்டு பொருளாதார அமைப்புகள் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Economics Chapter 8 International Economic Organisations Model Question Paper )

Write your Comment