நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் Book Back Questions

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 00:40:00 Hrs
Total Marks : 30
  4 x 1 = 4
 1. கீன்ஸின் நுகர்வுச் சார்பு C= 10+0.8Y ஆக இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100 ஆக இருந்தால், சராசரி நுகர்வு நாட்டம் எவ்வளவு?

  (a)

  Rs.0.8

  (b)

  Rs.800

  (c)

  Rs.810

  (d)

  Rs.0.9

 2. இறுதிநிலை நுகர்வு விருப்பு=

  (a)

  மொத்த செலவு /மொத்த நுகர்வு

  (b)

  மொத்த நுகர்வு /மொத்த வருவாய்

  (c)

  நுகர்வு மாற்றம் /வருவாய் மாற்றம்

  (d)

  மேற்கண்ட ஏதுமில்லை

 3. _______ இடம்பெயர்ந்த பின்னர் _______ எவ்வளவு மாறுகிறது என்பதை பெருக்கி கூறுகிறது.

  (a)

  வருவாய், நுகர்வு

  (b)

  வெளியீடு, முதலீடு

  (c)

  முதலீடு, சேமிப்பு

  (d)

  மொத்த தேவை, வெளியீடு

 4. MEC என்ற கருத்துருவை அறிமுகப்படுத்தியவர் யார்?

  (a)

  ஆடம் ஸ்மித்

  (b)

  J.M. கீன்ஸ்

  (c)

  ரிகார்டோ

  (d)

  மால்தஸ்

 5. 5 x 2 = 10
 6.  நுகர்வுச் சார்பு என்றால் என்ன?

 7. சராசரி நுகர்வு நாட்டம் (APC)-வரையறு

 8. இறுதி நிலை நுகர்வு நாட்டம் (MPC)-வரையறு

 9. சராசரி சேமிப்பு நாட்டம் (APS)-வரையறு.

 10. முடுக்கி-வரையறு.

 11. 2 x 3 = 6
 12. தன்னிச்சையான முதலீடு மற்றும் தூண்டப்படுகிற முதலீடு ஆகியவற்றை வேறுபடுத்துக

 13. மிகைப் பெருக்கி -விளக்குக.

 14. 2 x 5 = 10
 15. நுகர்வுச் சார்பின் அக மற்றும் புறக் காரணிகளை விளக்குக.

 16.  முடுக்கி இயங்கும் விதத்தினை விவரி.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard பொருளியல் -நுகர்வு மற்றும் முதலீடு சார்புகள் Book Back Questions ( 12th Standard Economics - Consumption and Investment Functions Book Back Questions )

Write your Comment