பன்னாட்டுப் பொருளியல் Book Back Questions

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    5 x 1 = 5
  1. இரண்டு நாடுகளுக்கிடையிலான வாணிகம் என்பது

    (a)

    வெளிவாணிகம்

    (b)

    உள்வாணிகம்

    (c)

    மண்டலங்களுக்கிடையான வாணிகம்

    (d)

    உள்நாட்டு வாணிகம்

  2. கீழ்கண்டவைகளில் பன்னாட்டு வாணிகத்தின் நன்மை எது?

    (a)

    நமது இயற்கை வளங்களை பாதுகாக்கலாம்.

    (b)

    புதிய தொழில் நுட்பம் கிடைக்கும்

    (c)

    மக்கள் வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது.

    (d)

    அந்நிய செலவாணி ஈட்ட முடியும்.

  3. இறக்குமதி ஏற்றுமதியை விட அதிகமாக இருத்தலை கீழ்க்காணும் வழிகளில் எது சரி செய்யும்

    (a)

    சுங்கத் தீர்வையைக் குறைத்தல்

    (b)

    ஏற்றுமதி வரியை அதிகரித்தல்

    (c)

    ஏற்றுமதிக்கு ஊக்கமளித்தல்

    (d)

    இறக்குமதிக்கு ஊக்கமளித்தல்

  4. அயல்நாட்டுச் செலுத்துச் சமநிலை உள்ளடக்கிய இனங்கள்

    (a)

    புலனாகும் பண்டங்கள் மட்டும்

    (b)

    புலனாகாத பணிகள் மட்டும்

    (c)

    அ மற்றும் ஆ

    (d)

    பண்ட வாணிகம் மட்டும்

  5. அயல்நாட்டுச் செலுத்துச் சமநிலைக் கூறுகள் கீழ்க்காண்பவற்றில் எவை

    (a)

    நடப்பு கணக்கு

    (b)

    மைய வங்கி இருப்பு

    (c)

    மூலதன கணக்கு

    (d)

    அ, ஆ, இ மூன்றும்

  6. 3 x 2 = 6
  7. பன்னாட்டுப் பொருளியல் என்றால் என்ன?

  8. வணிக வீதத்தினை விளக்குக.

  9. செலாவணி மாற்று வீதம் என்றால் என்ன?

  10. 3 x 3 = 9
  11. இறக்குமதி கட்டுப்பாடு என்றால் என்ன?

  12. மாறுகின்ற பணமாற்று வீதத்தின் பொருள் தருக?

  13. வெளிநாட்டு நேரடி மூலதனத்தின் நோக்கங்களைக் குறிப்பிடுக.

  14. 2 x 5 = 10
  15. அயல்நாட்டுச் செலுத்துநிலை சமமின்மையின் வகைகளை விவரி.

  16. பண மாற்று வீதம் எவ்வாறு இரண்டு முறைகளில் நிர்ணயமாகிறது என்பதை எடுத்துக்காட்டு விளக்குக.

*****************************************

Reviews & Comments about 12th Standard பொருளியல் - பன்னாட்டுப் பொருளியல் Book Back Questions ( 12th Standard Economics - International Economics Book Back Questions )

Write your Comment