" /> -->

பணவியல் பொருளியல் மாதிரி வினாக்கள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பொருளியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
  10 x 1 = 10
 1. ஆர்பிஐ-ன் தலைமையகம் அமைந்துள்ள இடம்

  (a)

  டில்லி

  (b)

  சென்னை

  (c)

  மும்பை

  (d)

  பெங்களூரு

 2. காகிதப்பண முறையை மேலாண்மை செய்வது

  (a)

  மைய பணவியல் அமைப்பு

  (b)

  மாநில அரசு

  (c)

  மைய அரசு

  (d)

  வங்கிகள்

 3.  MV என்பது

  (a)

  பணத் தேவை

  (b)

  சட்டபூர்வ பண அளிப்பு

  (c)

  வங்கிப் பண அளிப்பு

  (d)

  மொத்த பண அளிப்பு

 4. பணவீக்கத்தின்பொழுது பயனடையவர்கள் யார்?

  (a)

  கடன் பெற்றோர்கள்

  (b)

  கடன் வழங்கியோர்

  (c)

  கூலி மற்றும் சம்பளம் பெறுவோர்

  (d)

  அரசு

 5.  _______ என்பது பணவீக்க விகிதம் குறைந்து செல்வது ஆகும்.

  (a)

  எதிர் பணவீக்கம்

  (b)

  பணவாட்டம்

  (c)

  தேக்க வீக்கம்

  (d)

  மந்தம்

 6. "பரிவர்தனைகளில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு இடையீட்டுக்கருவியாகவும், அளவீடு மற்றும் மதிப்பினை இருப்பு வைத்தல் ஆகியவற்றினை செய்யும் ஒரு பொருள் பணம்" என்ற இலக்கணத்தை வழங்கியவர்

  (a)

  கிரௌதர்

  (b)

  பிகு

  (c)

  வாக்கர்

  (d)

  பிரான்சிடி பேக்கான்

 7. பற்று அட்டை என்பது______ உதாரணம் ஆகும்

  (a)

  கட்டளைப்பண

  (b)

  காகிதப்பண

  (c)

  நெகிழி பண

  (d)

  கடன் பண

 8. ஃபிஷரின் பண அளவுக் கோட்பாடு பணத்தின் இந்த பணியின் அடிப்படையில் அமைக்கப்பட்டது.

  (a)

  மதிப்பளவு

  (b)

  மதிப்பின் நிலக்கலன்

  (c)

  பரிவர்த்தனை கருவி

  (d)

  வருங்கால செலுத்துதல்களுக்கான அடிப்படை

 9. விலைவாசி மெதுவாக உயரும் பொழுது அது அழைக்கபடுவது.

  (a)

  தாவும் பணவீக்கம்

  (b)

  மிதமான பணவீக்கம்

  (c)

  உயர் பணவீக்கம்

  (d)

  பணவாட்டம்

 10. _____ பணவீக்கம் பொருளாதாரத்தினை எந்த வகையிலும் பாதிக்காது.

  (a)

  நடக்கும்

  (b)

  ஓடும்

  (c)

  தவழும்

  (d)

  தாவும்

 11. 5 x 2 = 10
 12. பணத்தின் இலக்கணம் வரைக.

 13. பண்டமாற்று என்றால் என்ன?

 14. பொன் திட்டம் என்றால் என்ன?

 15. நெகிழ்வுப் பணம் என்றால் என்ன? உதாரணம் தருக.

 16. தேக்கவீக்கம் என்றால் என்ன?

 17. 5 x 3 = 15
 18. உலோகப் பணம் பற்றி ஒரு குறிப்பு வரைக.

 19. பண அளிப்பு என்றால் என்ன?

 20.  பண அளிப்பினை தீர்மானிக்கும் காரணிகள் யாவை?

 21.  பணவீக்கத்தின் வகைகள் பற்றி எழுதுக.

 22.  தேவை-இழுப்பு மற்றும் செலவு உந்து பணவீக்கத்தினை விளக்குக

 23. 3 x 5 = 15
 24. இர்விங் ஃபிஷரின் பண அளவுக் கோட்பாட்டினை விளக்குக.

 25. பணத்தின் பணிகளை விளக்குக.

 26. வணிகச் சுழற்சியின் பல்வேறு கட்டடங்களை விவரிக்க.

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard பொருளியல் பணவியல் பொருளியல் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Economics Monetary Economics Important Question Paper )

Write your Comment