" /> -->

தேசிய வருவாய் மாதிரி வினாத்தாள்

12th Standard TM

  Reg.No. :
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கணக்குப்பதிவியல்

Time : 01:30:00 Hrs
Total Marks : 50
  7 x 1 = 7
 1. உற்பத்திக்காரணியின் செலவின் அடிப்படையிலான NNP

  (a)

  தேசிய வருவாய்

  (b)

  உள்நாட்டு வருமானம்

  (c)

  தலை வீத வருமானம்

  (d)

  சம்பளம்

 2. கீழே கொடுக்கப்பட்டவற்றில் எது மிகப்பெரிய எண்ணாக இருக்கும்?

  (a)

  செலவிடக்கூடிய வருமானம்

  (b)

  தனிநபர் வருமானம்

  (c)

  NNP

  (d)

  GNP

 3. ________ ஆல் தேசிய வருவாயை வகுத்தால் தலைவீத வருமானம் கண்டறியலாம்

  (a)

  உற்பத்தி

  (b)

  நாட்டின் மக்கள் தொகை

  (c)

  செலவு

  (d)

  GNP

 4. இந்தியாவில் நிதி ஆண்டு என்பது _________

  (a)

  ஏப்ரல் 1 முதல் மார்ச் 31

  (b)

  மார்ச் 1 முதல் ஏப்ரல் 30

  (c)

  மார்ச் 1 முதல் மார்ச் 16

  (d)

  ஜனவரி 1 முதல் டிசம்பர் 31

 5. பணவீக்கத்திற்கு சரிபடுத்தப்பட்ட தேசிய வருவாயின் மதிப்பு ______ என அழைக்கப்படுகிறது.

  (a)

  பணவீக்க வீதம்

  (b)

  செலவிடக்கூடிய வருமானம்

  (c)

  GNP

  (d)

  உண்மைத் தேசிய வருவாய்

 6. மிக அதிக அளவிலான தேசிய வருவாய் _______ லிருந்து வருகிறது.

  (a)

  தனியார் துறை

  (b)

  உள்துறை

  (c)

  பொதுத் துறை

  (d)

  எதுவும் இல்லை

 7. வருமான முறை என்பது

  (a)

  Y = W+r+i+II+(R-P)

  (b)

  Y = W+r+i+II+(R+P)

  (c)

  Y = W+r+i+II+(R/P)

  (d)

  Y = W+r+i+II+(RxP)

 8. 5 x 1 = 5
 9. நோபல் பரிசு

 10. (1)

  C+I+G+(X-M)

 11. இரண்டாம் துறை

 12. (2)

  GDP - தேய்மானம்

 13. GNP

 14. (3)

  சைமன் குஸ்நெட்

 15. தலா வருமானம்

 16. (4)

  தொழில்கள்

 17. NDP

 18. (5)

  2 x 2 = 4
 19. அ. உற்பத்தி முறை
  ஆ. வருமான முறை
  இ. முதலீட்டு முறை
  ஈ. செலவு முறை

 20. அ. காரணி வருமானம்
  ஆ. உழைப்பாளர் வருமானம்
  இ. மூலதன வருமானம்
  ஈ. கலப்பு வருமானம்

 21. 4 x 1 = 4
 22. தலா வருமானம் என்றால் என்ன?

 23. மாற்று செலுத்துநிலை என்றால் என்ன?

 24. சந்தை விலை என்றால் என்ன?

 25. PQLI என்றால் என்ன?

 26. 4 x 2 = 8
 27. தேசிய வருவாய் இலக்கணம் கூறுக.

 28. NNP க்கும் NDP க்கும் உள்ள வேறுபாடு யாது?

 29. தனிநபர் வருமானம் என்றால் என்ன?

 30. தேசிய வருவாய் கணக்கீட்டில் "சுய நுகர்வு" எவ்வாறு சிரமத்தைத் தருகிறது.

 31. 4 x 3 = 12
 32.  தலைவீத வருமானம் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுக.

 33. காரணி செலவில் NNP-விவரி

 34. தேசிய வருவாய் மற்றும் பொதுநலன் ஆகியவற்றைப் பற்றி சுருக்கமாக எழுதுக.

 35. தேசிய வருவாயின் பயன்களைப் பட்டியிலிடுக.

 36. 2 x 5 = 10
 37. தேசிய வருவாயைக் கணக்கிடும் முறைகளை விளக்குக

 38. பொருளாதார ஆய்வில், சமூகக் கணக்கிடுதலின் அவசியத்தை விவாதி

*****************************************

TN 12th Standard TM free Online practice tests

Reviews & Comments about 12th Standard பொருளியல் - தேசிய வருவாய் மாதிரி வினாத்தாள் ( 12th Standard Economics - National Income Model Question Paper )

Write your Comment